தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்று புதிதாய்

+4
கவியருவி ம. ரமேஷ்
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நீநிகா
8 posters

Go down

இன்று புதிதாய் Empty இன்று புதிதாய்

Post by நீநிகா Thu Feb 09, 2012 6:58 pm

காய்ந்த மரச் சிறகுகள்
காற்றில் அலைந்து
புதிதாய் ஓர் இன்னிசை



அன்றும் பார்த்தேன்
இன்றும் பார்த்தேன்
பட்சிகளின் ரீங்காரம்


அதிகாலை வேளையிலே
அழகழகாய்ப்
புதுக் கோலங்கள்


மலர்களிலே உருண்டோடும்
பனித்துளியின்
தூய்மை


தன்னிலை மறந்து
தந்துளை புகுந்து -அதில்
கற்றிசைப் பாடும் மூங்கில்


வானவில்லின் ஏழுவண்ணம்
மழைக்கோலதோடு
தோன்றும் வண்ணம்


கற்று வந்து
நாசிப் புகுந்து -என்
சுவாசம் தேற்றும்
அதிசயம்


மழலைச் சத்தம்
பூங்குழலின் சத்தம்
குயிலின் சத்தம்
கேட்டு நித்தம் நித்தம்
கண் விழித்த யுத்தம் யுத்தம்


இரவு
வண்ண உடையை போர்த்தும்
உலகமெங்கும் தொட்டிலாட்டும்


விண்மீன்கள் பூக்களாக -அவ்வுடையை
ஒட்டிக் கொள்ளும்


நிலவு வந்து
வானில் நிற்கும் -அது
மேகவுடையை
தைத்து கொள்ளும்


மேகம் களைந்து
போகும் போது
நிலவு முகம்
வெளிறி போகும்


இயற்கைதன் மேனிதனில்
எண்ணிலடங்கா இன்பம் கண்டேன்


இறந்து இறந்து
பிறந்து வாழும்
ஏழு பிறவி இங்கு வேண்டாம்


இன்று முடிந்து
நாளைப் பிறக்கும் நாளில்-நானும்
புதிதாய் பிறந்தேனே
நீநிகா
நீநிகா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 23
Points : 43
Join date : 09/02/2012
Age : 42
Location : chennai

Back to top Go down

இன்று புதிதாய் Empty Re: இன்று புதிதாய்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 09, 2012 7:57 pm

வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறது நமது தமிழ்த்தோட்டம்
[You must be registered and logged in to see this image.]
அறிமுகமே கவி மழையாய் பொழிந்திருக்கு
பாராட்டுக்கள்
உங்களின் படைப்புகளை பூக்கவிடுங்க
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று புதிதாய் Empty Re: இன்று புதிதாய்

Post by நீநிகா Fri Feb 10, 2012 8:02 pm

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
நீநிகா
நீநிகா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 23
Points : 43
Join date : 09/02/2012
Age : 42
Location : chennai

Back to top Go down

இன்று புதிதாய் Empty Re: இன்று புதிதாய்

Post by vinitha Fri Feb 10, 2012 8:14 pm

[You must be registered and logged in to see this image.]
உங்களை அன்புடன் வரவேற்கிறேன் அக்கா
[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்று புதிதாய் Empty Re: இன்று புதிதாய்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 10, 2012 8:59 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

இறந்து இறந்து
பிறந்து வாழும்
ஏழு பிறவி இங்கு வேண்டாம்


இன்று முடிந்து
நாளைப் பிறக்கும் நாளில்-நானும்
புதிதாய் பிறந்தேனே
- மிகவும் சிறப்பு... பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்று புதிதாய் Empty Re: இன்று புதிதாய்

Post by நிலாமதி Fri Feb 10, 2012 11:37 pm

நல் வரவு நீ நிக்கா ....... இன்று புதிதாய் 346245843
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

இன்று புதிதாய் Empty Re: இன்று புதிதாய்

Post by dhilipdsp Sat Feb 11, 2012 11:34 am

[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

இன்று புதிதாய் Empty Re: இன்று புதிதாய்

Post by ஹிஷாலீ Sat Feb 11, 2012 11:44 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

இன்று புதிதாய் Empty Re: இன்று புதிதாய்

Post by கலைவேந்தன் Sat Feb 11, 2012 2:28 pm

அழகான கவிதை... பாராட்டுகள்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இன்று புதிதாய் Empty Re: இன்று புதிதாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum