தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒற்றை மரம்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நீநிகா
6 posters
Page 1 of 1
ஒற்றை மரம்
ஆற்றங்கரையினிலே
ஓர் ஒற்றைமரம் -அது தன்
ஒற்றைக்காலிலே ஆனந்த தவம் செய்யும்
ஆற்றிற்கும் அதற்கும்
பால்யக் காதலாம்
கால மாற்றங்கள்
நாட்களாய்
மாதங்களாய்
ஆண்டுகளாய்
யுகயுகமாய்
கார்காலம் -
வாய்க்கால் வழிதனிலே
நீர் வழிந்தோடும் -அது
வேர்க்காலை அரித்தோடும்
பூப்பெய்திய மரம்
பெண்ணின் குணத்தைக் கொண்டது
பூக்களை சொரியும் வெக்கப் புன்னகையால்
அலையடித்த தன் வேர்களால்
அவ்வலைதனை அணைக்கப் பார்க்கும்
சிலிர்திட்ட தன் கிளைக் கரங்களால்
குளிர்க்கற்றை வீசும்
பருவ மாற்றங்கள் மானிடனுக்கு
மட்டுந்தானா !
இளவேனிற்காலம்-
வாய்க்கால் வழிகாணும் நீர்
வேர்க்காலுக்கு கானல் நீரோ
ஆயினும் ,
வேர்கால் தொட்டது
கானல் நீரைக் காணும் நீராகவே
ஆற்றின் தொடல் இல்லாமற்
காற்று கூட கனலாகித்தான் போனது
வாடைக் கோடையானது
மரமும் மௌனமானது
கடைசியில்,
வற்றிப் போன நதியைப் பார்த்து
ஒற்றை மரம்
தன் கிளைகளை ஆட்டி
இலைகளை உதிர்த்தது
முன்பனிக்காலம் -
இயற்கைத் தன் ஆடையை
போர்த்தியது மூடுபனியால்
அந்த குளிர்கால இரவில்
நிலவின் ஒளி
இலையில் உறைந்துப் போனது
காலைக் கதிரவன் தோன்றி
மெல்லத் தன் கரங்களால்
ஆடையை மெல்ல விலக்கினான்
பச்சையாடைக்குள் பதுங்கிய மரம்
இளவேய்யுள் இதத்தால்
குதூகலித்து சிலிர்த்தது
சிதறியப் பனித்துளிகள்
கரைந்தது கரைதனிலே
கூதிர்காலம் -
மரம் தன் பச்சையாடையை
சுழற்ற தொடங்கும்
அது தன் இலைகளை
ஆற்றின் மீதுத் தூவி
தன்னை மறைக்கப் பார்த்தது
பெண் தன் அழகுகளை
மறைத்தல்போல
கடைசியில்,
பச்சையம் தீர்ந்துப் போன
ஒற்றை மரம் நிற்கும்
வெற்றுடம்பாய் கரைதனிலே
ஓர் ஒற்றைமரம் -அது தன்
ஒற்றைக்காலிலே ஆனந்த தவம் செய்யும்
ஆற்றிற்கும் அதற்கும்
பால்யக் காதலாம்
கால மாற்றங்கள்
நாட்களாய்
மாதங்களாய்
ஆண்டுகளாய்
யுகயுகமாய்
கார்காலம் -
வாய்க்கால் வழிதனிலே
நீர் வழிந்தோடும் -அது
வேர்க்காலை அரித்தோடும்
பூப்பெய்திய மரம்
பெண்ணின் குணத்தைக் கொண்டது
பூக்களை சொரியும் வெக்கப் புன்னகையால்
அலையடித்த தன் வேர்களால்
அவ்வலைதனை அணைக்கப் பார்க்கும்
சிலிர்திட்ட தன் கிளைக் கரங்களால்
குளிர்க்கற்றை வீசும்
பருவ மாற்றங்கள் மானிடனுக்கு
மட்டுந்தானா !
இளவேனிற்காலம்-
வாய்க்கால் வழிகாணும் நீர்
வேர்க்காலுக்கு கானல் நீரோ
ஆயினும் ,
வேர்கால் தொட்டது
கானல் நீரைக் காணும் நீராகவே
ஆற்றின் தொடல் இல்லாமற்
காற்று கூட கனலாகித்தான் போனது
வாடைக் கோடையானது
மரமும் மௌனமானது
கடைசியில்,
வற்றிப் போன நதியைப் பார்த்து
ஒற்றை மரம்
தன் கிளைகளை ஆட்டி
இலைகளை உதிர்த்தது
முன்பனிக்காலம் -
இயற்கைத் தன் ஆடையை
போர்த்தியது மூடுபனியால்
அந்த குளிர்கால இரவில்
நிலவின் ஒளி
இலையில் உறைந்துப் போனது
காலைக் கதிரவன் தோன்றி
மெல்லத் தன் கரங்களால்
ஆடையை மெல்ல விலக்கினான்
பச்சையாடைக்குள் பதுங்கிய மரம்
இளவேய்யுள் இதத்தால்
குதூகலித்து சிலிர்த்தது
சிதறியப் பனித்துளிகள்
கரைந்தது கரைதனிலே
கூதிர்காலம் -
மரம் தன் பச்சையாடையை
சுழற்ற தொடங்கும்
அது தன் இலைகளை
ஆற்றின் மீதுத் தூவி
தன்னை மறைக்கப் பார்த்தது
பெண் தன் அழகுகளை
மறைத்தல்போல
கடைசியில்,
பச்சையம் தீர்ந்துப் போன
ஒற்றை மரம் நிற்கும்
வெற்றுடம்பாய் கரைதனிலே
நீநிகா- புதிய மொட்டு
- Posts : 23
Points : 43
Join date : 09/02/2012
Age : 42
Location : chennai
Re: ஒற்றை மரம்
அழகிய கவிமழையில் நனைந்தேன் தொடர்ந்து பொழியட்டும் உங்களின் கவிமழை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒற்றை மரம்
.உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
நீநிகா- புதிய மொட்டு
- Posts : 23
Points : 43
Join date : 09/02/2012
Age : 42
Location : chennai
Re: ஒற்றை மரம்
அக்கா சூப்பர் சூப்பர் [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஒற்றை மரம்
நல்ல மாற்றங்கள்
மனித வாழ்க்கையின் மாற்றங்களைப்போலவே இயற்கைக்கும் இருக்கும் என்பதைச் சிறப்பாக காலம் பிரித்து விளக்கிவிட்டது தங்கள் கவிதை...
மிகவும் சிறப்பு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
மனித வாழ்க்கையின் மாற்றங்களைப்போலவே இயற்கைக்கும் இருக்கும் என்பதைச் சிறப்பாக காலம் பிரித்து விளக்கிவிட்டது தங்கள் கவிதை...
மிகவும் சிறப்பு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஒற்றை மரம்
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» ஒற்றை நிமிடம்...!
» ஒற்றை சுவாசம் .....!
» ஒற்றை பனைமரம்
» ஒற்றை வார்த்தை
» ஒற்றை நிமிடம்...!
» ஒற்றை சுவாசம் .....!
» ஒற்றை பனைமரம்
» ஒற்றை வார்த்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum