தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

+5
vinitha
dhilipdsp
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
9 posters

Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by அ.இராமநாதன் Fri Feb 10, 2012 7:05 am

இ‌தி‌ல் பலவு‌ம்
உ‌ங்களு‌க்கு‌ ‌விடை தெ‌ரி‌ந்த ‌விடுகதையாக‌த்தா‌ன்
இரு‌க்கு‌ம்.

விடை சொல்லுங்கள்:

--------------------------------------------------------------------

1.
கொ‌ண்டை‌யி‌ல் ‌சிவப்பு பூ‌ச் சூடியவ‌ள், அத‌ற்கே ‌இ‌வ்வளவு ‌சி‌லி‌ர்‌ப்பு ‌
சி‌லி‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ள், அவள் யார்?

-
2.
க‌ல்‌லிலு‌ம் முள்‌ளிலு‌ம் பாதுகா‌ப்பா‌ன், த‌ண்‌‌ணீ‌ரி‌ல் தவ‌றி‌விடுவா‌ன்
அது என்ன?

-
3.
பச்சைத்
தோல் கொ‌ண்ட மாமாவு‌க்கு ப‌‌ஞ்சுபோ‌ன்ற சதை.
அத‌ற்கு‌ள் கடினமான
எலு‌ம்பு. உடை‌த்தா‌ல் உ‌ள்ளமெ‌ல்லா‌ம்
வெ‌ள்ளை ‌நிற‌ம். அது என்ன?

-
4.
பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த்
தருவதோ சுறுசுறு‌ப்பு அது என்ன?

-
5.
வெளிச்சத்திலே பிடி‌ப்பதை இருட்டிலே பார்க்கிறோம்.
அது என்ன?

-
6.
பரு‌த்த வ‌யி‌ற்று‌‌க்கா‌ரி படு‌த்தே‌‌க் ‌கிட‌ப்பா‌ல் அவ‌ள் யா‌ர்?
-
7.
வயிறு இரு‌க்கு‌ம் சாப்பிடாது காது உண்டு கேட்காது.
அது என்ன?

-
============================================
=========
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 10, 2012 10:43 am

1. சேவல் கோழி
2. செருப்பு
3. தேங்காய்
4. திரைப்படம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by அ.இராமநாதன் Fri Feb 10, 2012 2:09 pm

1. சேவல் கோழி
2. செருப்பு
3. தேங்காய்
5. திரைப்படம்
-
சரியான விடைகள்...
-

[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by தங்கை கலை Fri Feb 10, 2012 2:13 pm

தெரியவில்லை அய்யா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by dhilipdsp Fri Feb 10, 2012 2:18 pm

[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 10, 2012 2:26 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by vinitha Fri Feb 10, 2012 3:25 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by அ.இராமநாதன் Fri Feb 10, 2012 5:34 pm

விடை வர வேண்டிய வினாக்களுக்கு க்ளூ..
-
4)உற்சாகம் தரும் பானம்
-
6) நல்ல தூக்கத்திற்கு உதவும்
-
7) பிளாஸ்டிக் பை கூடாது...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by தங்கை கலை Fri Feb 10, 2012 5:37 pm

4)கோக்
6)பிள்ளோ
7)கேரி பேக்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by vinitha Fri Feb 10, 2012 5:39 pm

4. தேநீர்
6. மெத்தை
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 10, 2012 9:03 pm

ஐயா விடைகள் சரியா
(கடைசியில் இந்த ரமேஷ் எதுக்குமே பதில் சொல்லலையே)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Fri Feb 10, 2012 9:47 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ஐயா விடைகள் சரியா
(கடைசியில் இந்த ரமேஷ் எதுக்குமே பதில் சொல்லலையே)
தெரிந்தால் தானே சொல்லுவாதற்க்கு [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by pakee Sat Feb 11, 2012 2:19 am

4. தேயிலைத் தூள்
6. தலையணை
7. துணிப்பை
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by அ.இராமநாதன் Sun Feb 12, 2012 9:47 pm

pakee

-
4,6,7 சரியான விடைகள்

பாராட்டுகள்..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by pakee Mon Feb 13, 2012 3:55 am

நன்றி ஜயா மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by கலீல் பாகவீ Sun Apr 22, 2012 3:09 pm

[You must be registered and logged in to see this image.]

- கலீல் பாகவீ, பரங்கிப்பேட்டை
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

உங்களுக்குத் தெரிந்த விடுகதை...! Empty Re: உங்களுக்குத் தெரிந்த விடுகதை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum