தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எஞ்சி நிற்கும் பசலை ......

5 posters

Go down

எஞ்சி நிற்கும் பசலை ...... Empty எஞ்சி நிற்கும் பசலை ......

Post by பிரேமலதா Fri Feb 10, 2012 12:23 pm

[color:3c02=#000]
[color:3c02=#000]
[You must be registered and logged in to see this image.]
வைகறையின் வாசலில் சூரியக்கதிர்
வெளிச்சத்தின் விடியல் வீட்டிற்குள்!
கடந்து
போன நேற்றைய இரவின்


கசப்பான காயத்தின் நிகழ்வுகள்

நெருப்பாய் நெஞ்சுக்குள் சூழ
நெருஞ்சியாய் உறுத்தலும் பின்தொடர
வாட்டிடும் வேதனைகளை
விரட்டாமல் வாரியணைக்கின்றேன்
நெருப்பாய் இருந்தாலும்
அணைப்பிற்கு காரணம் நீ....
கவலைகள் உலுக்கி உயிர் ஒழுக
பாழுமனம் பிசுபிசுத்தது
ஊசியாய் நீ குத்திய வார்த்தையில்!
என்னையே எனக்கு உணர்த்தி
சுட்டிக்காட்டியவன் நீ - இன்று
சுட்டுவிட்டுச் செல்வது எதனால்?

திரும்புகின்ற திசையெங்கும்

திரவியமாய்த் தெரியும் தீர்த்தனே....
பசுமைக்கு பலம் சேர்க்க
அன்பென்ற விதையை அள்ளித் தூவினேன்..
விளைஞ்சதென்னவோ கருவைமரம்
விரிந்த முள்ளும் வேதனையே....
எஞ்சி நிற்பதோ
பசலையே....

விழுகின்ற கண்ணீர்த்துளியின் அளவு
பதைபதைக்கும் இதயம் கணக்கிடுவதில்லை!
நிறமற்ற நினைவுகள் மட்டுமே
நெஞ்சுக்கூட்டிற்குள் நிலையாக நிற்கின்றன
ஆனபோதும்
தென்றலை நாடும் மூங்கிலைப் போல
அன்றிலாய் உனை நாடுகின்றேன்
விடியாத வாழ்வுக்கு
விடையின்றி விடுகதையானவள்

விருப்பத்தோடு சொல்கின்றேன்

வாழும் வரை
வள்ளுவனின் வாசுகியாக
வாழ்வேனன்றி

சூர்ப்பனகைக்கு சொந்தக்காரியாக மாட்டேன்....


* * * * * * * * * * * * *
அன்பிற்கடியாள்
பிரேமி


















பிரேமலதா
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

எஞ்சி நிற்கும் பசலை ...... Empty Re: எஞ்சி நிற்கும் பசலை ......

Post by sarunjeevan Fri Feb 10, 2012 12:33 pm

விருப்பத்தோடு சொல்கின்றேன்
வாழும் வரை

வள்ளுவனின் வாசுகியாக
வாழ்வேனன்றி

சூர்ப்பனகைக்கு சொந்தக்காரியாக மாட்டேன்....


[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

எஞ்சி நிற்கும் பசலை ...... Empty Re: எஞ்சி நிற்கும் பசலை ......

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 1:18 pm

விருப்பத்தோடு சொல்கின்றேன்
வாழும் வரை
வள்ளுவனின் வாசுகியாக
வாழ்வேனன்றி

மிக்க மகிழ்ச்சி சியர்ஸ் மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

எஞ்சி நிற்கும் பசலை ...... Empty Re: எஞ்சி நிற்கும் பசலை ......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 10, 2012 1:34 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எஞ்சி நிற்கும் பசலை ...... Empty Re: எஞ்சி நிற்கும் பசலை ......

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 10, 2012 7:28 pm

அன்பென்ற விதையை அள்ளித் தூவினேன்..
விளைஞ்சதென்னவோ கருவைமரம்
விரிந்த முள்ளும் வேதனையே....
எஞ்சி நிற்பதோ
பசலையே....
விழுகின்ற கண்ணீர்த்துளியின் அளவு
பதைபதைக்கும் இதயம் கணக்கிடுவதில்லை!

- காதலின் வலி மிகவும் கொடுமையானது. என்ன செய்வது கவிதை அழத்தான் முடியும்...

காதல் கவிதை

அழுவதும்
புலம்புவதும்
சிரிப்பதும் ஒன்றும் புதியது இல்லயே

தங்களின் அனைத்துக் கவிதைகளும் வெகு சிறப்பாக உள்ளன...

பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

எஞ்சி நிற்கும் பசலை ...... Empty Re: எஞ்சி நிற்கும் பசலை ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum