தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நட்பே நட்பை பிரித்தது ....!

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
dhilipdsp
தங்கை கலை
ஹிஷாலீ
8 posters

Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty நட்பே நட்பை பிரித்தது ....!

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 1:45 pm

உன்ன பெத்ததுக்கு ஒரு
தென்னைய பெத்திருந்தா கூட
தாகம் தீத்திருக்கும் என்றவாறே அம்மா
வெளியில் வந்தாள்

திட்டாதே அம்மா நான் நாளைக்கே சென்னை செல்கிறேன்
அங்கு ஒரு கம்பெனியில் இருந்து எனக்கும் வேலை விண்ணப்பம் வந்துள்ளது
இனிமேல் உன்னிடம் திட்டு வாங்க மாட்டேன்.

அப்படியா சந்தோசம் தான் பாத்து பத்திரமா போட என்றாள் கண்ணீர் தளும்ப

சரி அம்மா அதற்கான துணிகளை எடுத்து வையுங்கள் நான் எனது நண்பர்களிடம் கூறிவிட்டு வருகிறேன்
என்று சென்றான்

மறுநாள் சென்னை சென்றான் அவன் எதிர்பாத்தவாறே வேலை கிடைத்தது மாதம் 10000 சம்பளம்.ஒரே சந்தோசமாக மாதம் கடந்தது அங்கு தனதுடன் பணிபுரியும் நண்பர்கள் அனைவரும்
இவனிடம் சகசமாக பழகினார்கள்

ஒரு நாள் இவனது நண்பன் ராம் டேய் உங்க ஊர் பொண்ணு ஒருத்தி எனக்கு தோழியா இருக்க நீ பேசுறியா என்றான்

அந்த பொண்ணு மிகவும் நல்ல பொண்ணு பெண்களுக்கு உண்டானா எல்லா தகுதியும் இவளிடம் காணலாம் இவளும் உங்கள் சாதி தான் பேசுறியா என்றான்

சிவாவும் சரி அவள் பெயர் என்ன
அவள் பெயர் நிலா என்றான் ராம் .

முதலில் worng நம்பர் மாதிரி அவளிடம் விளையாண்டான் சிவா

அதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை நிலா

பின் நான் தான் ராம் தோழன் அவர் தான் உனது நம்பர் கொடுத்தார் என்றான்

அதற்கும் நிலா பதில் அனுப்பவில்லை பல முறை போன் செய்தான் அட்டன் செய்யவில்லை

பின் ராம் நிலாவிற்கு போன் செய்து சிவா நல்ல பையன் வெரி குட் character நீ அவன்கிட பேசிப்பாரு புரியும் என்றான்

நிலவும் சரி என்று சிவாவிடம் பேசி வந்தாள்

இருவரும் நல்ல நண்பர்களாகவே பேசி வந்தனர் இடையில் ராம் இவர்களின் நட்பை கண்டு பொறாமை கொண்டான்

இவர்கள் இருவரும் காதலித்து விட கூடாது என்று இருவரையும் பிரிக்க
திட்டம் தீட்டினான்

ஒரு நாள் சிவாவை பற்றி தவறாக கூறினான் நிலாவிடம்

நிலாவும் ராம் சொல்வதை நம்பி சிவாவிடம் பழகும் விதத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தாள்

ஓர் நாள் சிவா ராமுவை பற்றி அவன் நாம ரெண்டு போரையும் பிரிக்க திட்டம் போடுறான் உனக்கு நான் முக்கியமா இல்லா ராமு முக்கியம் என்று கூறும் போது இவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தாது

உடனே ராம் தான் உங்களை என்னிடம் அறிமுகபடுத்தினார் சோ அவுங்களையும் என்னால் விட்டு கொடுக்க முடியாது உங்களையும் நான் விட்டு கொடுக்க முடியாது இருவரும் என் இரு கண்கள் மாதிரி என்றாள் நிலா

உடனே சிவா நீ இதுவரை என்னை புரிந்துகொள்ள வில்லை காரணம் நான் உனக்கு முக்கியம் இல்லாதவனாய் போய் விட்டேன். அனால் நீ எனக்கு முக்கியமானவள் இதை உனக்கு புரியும் போது என்னை தேடி வா நான் காத்திருக்கிறேன் அதுவரை இனிமேல் என்னிடம் பேசாதே என்று விலகிவிட்டான்.

உடனே ராம் போன் செய்து நீயும் சிவாவும் லவ் பன்னுறேங்களா அப்படி என்றால் தைரியமாக என்கிட்ட சொல்லு நானே சேர்த்து வைக்கிறேன் என்று கேட்க

நிலா இல்லை நாங்கள் இருவரும் நண்பர்கள் மாதிரி தான் பேசுறோம் என்றாள்

அப்போம் ஏன் உங்கள் இருவருக்கும் சண்டை என்றான்

எனக்கு தெரியாது.

நான்வென சிவா கிட்ட பேசட்ட என்றான்
வேண்டாம் என்றாள் நிலா

ஏன்

ஐயோ அவன லவ் பண்ணுறேன்னு தப்ப நினைத்து என்கிட்ட சண்ட போட்ட அதன் பேசல, நீங்க போய் கேட்ட அது உண்மையாகிவிடும்
அதான் வேண்டனு சொல்லுறேன்

ஆமா நிலா என்கிட்டே கூட நீயும் நானும் லவ் பனுரோமொனு தாப்பா பேசிருக்கான் என்னோட இன்னொரு நண்பன் கிட்ட எனக்கு இப்பதான் தெரியும் என்றான்

அப்படியா ச்ச்ச அவன்கிட ஏன்டா பேசுநோமொனு இருக்கு ராம்
இனிமேல் யாரையும் எனக்கு நன்பனா அறிமுக படுத்தாதீங்க
என்றாள் நிலா

ராம் ஓகே இதுவும் எனக்கு ஓர் பாடம் என்று பிரிந்தான் ................

சில மாதங்கள் கழிந்தது ஓர் நாள் சிவாவும் நிலாவும் சந்தித்தனர்
அப்போது தான் உண்மை புரிந்தது ராமுவின் சூட்சுமம்

காரணம் இருவரும் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசாததால் நல்ல நட்பு பிரிய காரணமாக உள்ளது என்று புரிந்து மீண்டும் சேர்ந்தார்கள்

தன்வினை தன்னையே சுடும் என்ற பொருளுக்கேற்ப நட்பை கொச்சை படித்தியதால் ராமுவும் நிலாவும் பிரிந்தார்கள்.

எழுதியவர் உங்கள்
ஹிஷாலீ.


Last edited by ஹிஷாலீ on Fri Feb 10, 2012 5:44 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by தங்கை கலை Fri Feb 10, 2012 2:11 pm

ஸுபேரா இருக்கு ஹிசாலி அக்கா நட்பே நட்பை பிரித்தது ....!  69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 2:13 pm

தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு ஹிசாலி அக்கா நட்பே நட்பை பிரித்தது ....!  69767
மிக்க நன்றி கலை அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]
இது என்னோட முதல் கதை கலை படித்துவிட்டு கூறுங்கள்.


Last edited by ஹிஷாலீ on Fri Feb 10, 2012 2:18 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by dhilipdsp Fri Feb 10, 2012 2:14 pm

[You must be registered and logged in to see this image.] சூப்பர் சூப்பர்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by தங்கை கலை Fri Feb 10, 2012 2:14 pm

ஹிசாலி நீங்க தான் டாப் 10 ல ஃபர்ஸ்ட் வாழ்த்துக்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 2:20 pm

dhilipdsp wrote:[You must be registered and logged in to see this image.] சூப்பர் சூப்பர்

நன்றி திலீப்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 2:21 pm

தங்கை கலை wrote:ஹிசாலி நீங்க தான் டாப் 10 ல ஃபர்ஸ்ட் வாழ்த்துக்கள்

நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 10, 2012 2:24 pm

கதை நல்லா இருக்கு பாராட்டுக்கள்

//ஸுபேரா இருக்கு ஹிசாலி அக்கா//
ஹிஷாலீ அக்காவா? அல்லது தம்பியா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by அ.இராமநாதன் Fri Feb 10, 2012 2:25 pm

அதற்க்கு
-
விழகிவிட்டான்
-
அதன் பேசல்
-
தாப்பா பேசிருக்கான்
-
என்றால் நிலா
-
ஓர் படம் என்று பிரிந்தான்
-
சூல்ச்சமம்
-
இருவரு ஒருவரை
-
ஏன் இவ்வளவு பிழைகள்..?
எடிட்ல போய் திருத்துங்கள்...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 2:40 pm

அ.இராமநாதன் wrote:அதற்க்கு
-
விழகிவிட்டான்
-
அதன் பேசல்
-
தாப்பா பேசிருக்கான்
-
என்றால் நிலா
-
ஓர் படம் என்று பிரிந்தான்
-
சூல்ச்சமம்
-
இருவரு ஒருவரை
-
ஏன் இவ்வளவு பிழைகள்..?
எடிட்ல போய் திருத்துங்கள்...

திருத்துவிட்டேன் ஐயா
சூல்ச்சமம் இது சரிதானே சற்று கூறுங்கள் ஐயா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by அ.இராமநாதன் Fri Feb 10, 2012 5:37 pm

சூட்சுமம் என்பதே சரியான சொல்..
-
திருத்தம் செய்தமைக்கு பாராட்டுகள்.
.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 5:39 pm

அ.இராமநாதன் wrote:சூட்சுமம் என்பதே சரியான சொல்..
-
திருத்தம் செய்தமைக்கு பாராட்டுகள்.
.

மிக்க நன்றி ஐயா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 10, 2012 7:19 pm

கதையிலும் கால் தடம் பதிக்கும் ஹிஷாலீ தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகளும்... பாராட்டுகளும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by ஹிஷாலீ Sat Feb 11, 2012 11:14 am

கவியருவி ம. ரமேஷ் wrote:கதையிலும் கால் தடம் பதிக்கும் ஹிஷாலீ தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகளும்... பாராட்டுகளும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

இப்போது நிறுத்திவிட்டேன் இனிமேல் சிறு கதை தொகுப்பாக எழுத முயற்சிக்கிறேன் நண்பரே அதில் குறை நிறை இருந்தால் அனைவரும் தயங்காமல் கூறுங்கள் நான் நன்றி கூறுகிறேன்.
நன்றி நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by கலைவேந்தன் Sat Feb 11, 2012 2:36 pm

திருத்தம் செய்த பின்னும் இன்னும் சில பிழைகள் இருந்தாலும் கதைக்குரிய ப்ளாட் அருமை.

கதை நடத்திச்சென்றதில் கொஞ்சம் அமெச்சூர்தனம் இருந்தாலும் அழகான சிந்தனைக்கு பாராட்டத்தான் வேண்டும்.

எழுத எழுத கைப்படியும். பாராட்டுகள் ஹிஷாலி..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by vinitha Sat Feb 11, 2012 2:41 pm

சூப்பர் அ இருக்கு அக்கா [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by ஹிஷாலீ Sat Feb 11, 2012 4:12 pm

கலைவேந்தன் wrote:திருத்தம் செய்த பின்னும் இன்னும் சில பிழைகள் இருந்தாலும் கதைக்குரிய ப்ளாட் அருமை.

கதை நடத்திச்சென்றதில் கொஞ்சம் அமெச்சூர்தனம் இருந்தாலும் அழகான சிந்தனைக்கு பாராட்டத்தான் வேண்டும்.

எழுத எழுத கைப்படியும். பாராட்டுகள் ஹிஷாலி..

நிஜம் தான் வார்த்தைகள் விளையாடும் பொது தவறுகள் திருத்தபடலாம்.
நன்றி கலைவேந்தன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by ஹிஷாலீ Sat Feb 11, 2012 4:13 pm

வினிதா wrote:சூப்பர் அ இருக்கு அக்கா [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி தங்கை.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நட்பே நட்பை பிரித்தது ....!  Empty Re: நட்பே நட்பை பிரித்தது ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum