தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உண்மையான காதல் பரிசு
+4
vinitha
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
dhilipdsp
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உண்மையான காதல் பரிசு
காதலர் தினத்தில்
காதலிக்கு
விலையுயர்ந்த ஆடையை
பரிசளித்தேன்
சிறிது நேரத்தில்
மாற்றிவிட்டாள்
சினத்துடன் திரும்பியவன்
சிரிக்கும் சத்தம்
கேட் டு திரும்பினேன்
"கைகுட்டை"
சென்ற வருட
காதலர் தினத்தில்
காதல் பரிசாக
நானளித்த கைகுட்டை
நினைவு சின்னமாய்
அவளின் கைகளில் ........................
காதல் பரிசுக்கு
ஆடம்பரம்தேவையில்லை
ஆணவம் இல்லாத
அழகிய அன்பே
உண்மையான காதல் பரிசு .........
காதலிக்கு
விலையுயர்ந்த ஆடையை
பரிசளித்தேன்
சிறிது நேரத்தில்
மாற்றிவிட்டாள்
சினத்துடன் திரும்பியவன்
சிரிக்கும் சத்தம்
கேட் டு திரும்பினேன்
"கைகுட்டை"
சென்ற வருட
காதலர் தினத்தில்
காதல் பரிசாக
நானளித்த கைகுட்டை
நினைவு சின்னமாய்
அவளின் கைகளில் ........................
காதல் பரிசுக்கு
ஆடம்பரம்தேவையில்லை
ஆணவம் இல்லாத
அழகிய அன்பே
உண்மையான காதல் பரிசு .........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையான காதல் பரிசு
காதல் பரிசு அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உண்மையான காதல் பரிசு
கதலர் தினத்தில் ..பிழை திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு..
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உண்மையான காதல் பரிசு
திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உண்மையான காதல் பரிசு
சூப்பர் சூப்பர்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையான காதல் பரிசு
நன்றி அண்ணாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:திருத்தம் செய்துள்ளேன்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையான காதல் பரிசு
நன்றி அக்காவினிதா wrote:சூப்பர் சூப்பர்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையான காதல் பரிசு
[quote="dhilipdsp"][quote="வினிதா"]சூப்பர் சூப்பர்[/quote
அய்யோ நான் அக்கா இல்லை தங்கை
அய்யோ நான் அக்கா இல்லை தங்கை
Last edited by வினிதா on Fri Feb 10, 2012 4:10 pm; edited 1 time in total
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையான காதல் பரிசு
nan thankai
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையான காதல் பரிசு
நன்றி தங்கை வனிதா
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையான காதல் பரிசு
மறுபடியும் தவறா வனிதா இல்ல வினிதா [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையான காதல் பரிசு
தவறு செய்வது அண்ணனின் இயல்பு
திருத்துவது தங்கையின் இயல்பு
நன்றி வினிதா
திருத்துவது தங்கையின் இயல்பு
நன்றி வினிதா
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையான காதல் பரிசு
நல்ல அண்ணா கூட் keep it up
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையான காதல் பரிசு
சூப்பர் அருமை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: உண்மையான காதல் பரிசு
[You must be registered and logged in to see this image.]
வினிதா wrote:நல்ல அண்ணா கூட் keep it up
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையான காதல் பரிசு
சூப்பர் டான்ஸ்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையான காதல் பரிசு
தங்கைகாக [You must be registered and logged in to see this image.]
ஒரு பாட்டு கூட பாடலம்
"தங்கச்சி என் தங்கச்சி
தங்கமான தங்கச்சி"
ஒரு பாட்டு கூட பாடலம்
"தங்கச்சி என் தங்கச்சி
தங்கமான தங்கச்சி"
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையான காதல் பரிசு
தங்கமா [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையான காதல் பரிசு
அப்ப என்ன தகரமா? [You must be registered and logged in to see this image.]வினிதா wrote:தங்கமா [You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையான காதல் பரிசு
தங்கம் என்று சொன்னிங்க கொஞ்ச தங்கம் அனுப்ப முடியுமா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையான காதல் பரிசு
நான் கூறியது உங்களின் உள்ளத்தை
தங்கம் என்று .......... [You must be registered and logged in to see this image.]
தங்கம் என்று .......... [You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையான காதல் பரிசு
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையான காதல் பரிசு
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையான காதல் பரிசு
காதல் பரிசுக்கு
ஆடம்பரம்தேவையில்லை
உண்மைதான்
ஆடம்பரம்தேவையில்லை
உண்மைதான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உண்மையான காதல் பரிசு
நன்றி அண்ணாகவியருவி ம. ரமேஷ் wrote:காதல் பரிசுக்கு
ஆடம்பரம்தேவையில்லை
உண்மைதான் [You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உண்மையான காதல் ...!
» உண்மையான காதல்...
» ஒற்றை ரோசாவில் தெரியும் உண்மையான காதல்!
» ஒரு உண்மையான அன்பு
» காதல் பரிசு
» உண்மையான காதல்...
» ஒற்றை ரோசாவில் தெரியும் உண்மையான காதல்!
» ஒரு உண்மையான அன்பு
» காதல் பரிசு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum