தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதயத்தின் கள்வனே....!
+6
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
ஹிஷாலீ
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பிரேமலதா
10 posters
Page 1 of 1
இதயத்தின் கள்வனே....!
இதயத்தின் கள்வனே....!
மனதிற்குள் நீ வந்த
நாள் முதலாய்
எனக்கான பயணம்
உன்னுடனேயே
தொடர்கின்றது!
அன்பின்பால்
வசந்தத்தை
அறிமுகப்படுத்திய
உனக்கு
வறட்சியையும்
கொடுக்கத் தெரிந்ததை
காலம் கடந்து
உணர்கின்றேன்....
கடலிற்குள் முத்தெடுக்க
கூட்டிச்செல்கின்றாய்
என்றிருந்தால்...
கானலுக்குள் வலை
வீசச் சொல்கின்றாய்!
ஆற்றின் போக்கிற்கு
செல்லும் அலையாக
உன் போக்கிலேயே
என் பார்வையும்....
நீ விட்டுச் சென்ற
மரத்தின் நிழலில்
என் எதிர் காலத்தைக்
கிடத்திக் கிடக்கின்றேன்....
அதை வெட்ட - நீ
ஆயத்தமானது அறிந்தும்!
உனக்கான
எதையும் என்னால்
அலட்சியம் செய்ய
முடியவில்லை!
உன்
லட்சியம் விருட்சமாக
விழிப்புடன் நீர் வார்த்துக்
கொண்டிருக்கின்றேன்
நீ
சொன்னால்
எதையும் செய்யத்
துணிகின்றேன்...
ஆனால்
என் சொல்லுக்கு
உன்னிடத்திலிருந்து
கிடைப்பதோ
கேலிச்சிரிப்பும்
துணைக்கு உன் இறையை
அழைப்பதும்தான்.... -
இது
என்றும் என் நெஞ்சினில்
நீங்காத்துயரமே....!
எத்தனை ஆனால் என்ன
உன்னை மீறிய எந்த
வார்த்தைகளும்
எனக்கு பிழையானவையே...
என்
நேசிப்பும், யாசிப்பும்
உனக்கு
பிழையற்றுத் தெரிந்தால்
வந்து எனை வாரிக்கொள்!
அதுவரை
வசந்தமோ, வறட்சியோ
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்!
எல்லாமே
உன்னால் என்று ஆனபிறகு
உடைந்து அழுவதற்கு - இங்கு
ஏதுமில்லை.....
அன்பிற்கடியாள்
பிரேமி ...
மனதிற்குள் நீ வந்த
நாள் முதலாய்
எனக்கான பயணம்
உன்னுடனேயே
தொடர்கின்றது!
அன்பின்பால்
வசந்தத்தை
அறிமுகப்படுத்திய
உனக்கு
வறட்சியையும்
கொடுக்கத் தெரிந்ததை
காலம் கடந்து
உணர்கின்றேன்....
கடலிற்குள் முத்தெடுக்க
கூட்டிச்செல்கின்றாய்
என்றிருந்தால்...
கானலுக்குள் வலை
வீசச் சொல்கின்றாய்!
ஆற்றின் போக்கிற்கு
செல்லும் அலையாக
உன் போக்கிலேயே
என் பார்வையும்....
நீ விட்டுச் சென்ற
மரத்தின் நிழலில்
என் எதிர் காலத்தைக்
கிடத்திக் கிடக்கின்றேன்....
அதை வெட்ட - நீ
ஆயத்தமானது அறிந்தும்!
உனக்கான
எதையும் என்னால்
அலட்சியம் செய்ய
முடியவில்லை!
உன்
லட்சியம் விருட்சமாக
விழிப்புடன் நீர் வார்த்துக்
கொண்டிருக்கின்றேன்
நீ
சொன்னால்
எதையும் செய்யத்
துணிகின்றேன்...
ஆனால்
என் சொல்லுக்கு
உன்னிடத்திலிருந்து
கிடைப்பதோ
கேலிச்சிரிப்பும்
துணைக்கு உன் இறையை
அழைப்பதும்தான்.... -
இது
என்றும் என் நெஞ்சினில்
நீங்காத்துயரமே....!
எத்தனை ஆனால் என்ன
உன்னை மீறிய எந்த
வார்த்தைகளும்
எனக்கு பிழையானவையே...
என்
நேசிப்பும், யாசிப்பும்
உனக்கு
பிழையற்றுத் தெரிந்தால்
வந்து எனை வாரிக்கொள்!
அதுவரை
வசந்தமோ, வறட்சியோ
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்!
எல்லாமே
உன்னால் என்று ஆனபிறகு
உடைந்து அழுவதற்கு - இங்கு
ஏதுமில்லை.....
அன்பிற்கடியாள்
பிரேமி ...
பிரேமலதா- புதிய மொட்டு
- Posts : 47
Points : 95
Join date : 06/05/2011
Re: இதயத்தின் கள்வனே....!
வலிகள் நிறைந்த வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதயத்தின் கள்வனே....!
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இதயத்தின் கள்வனே....!
வசந்தமோ, வறட்சியோ
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்!
எல்லாமே
உன்னால் என்று ஆனபிறகு
உடைந்து அழுவதற்கு - இங்கு
ஏதுமில்லை.....
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்!
எல்லாமே
உன்னால் என்று ஆனபிறகு
உடைந்து அழுவதற்கு - இங்கு
ஏதுமில்லை.....
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இதயத்தின் கள்வனே....!
"வசந்தமோ, வறட்சியோ
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்!
எல்லாமே
உன்னால் என்று ஆனபிறகு
உடைந்து அழுவதற்கு - இங்கு
ஏதுமில்லை....."
வரிகளில் வலிகள் தெரிகின்றது ...... அருமையான வரிகள் ....
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்!
எல்லாமே
உன்னால் என்று ஆனபிறகு
உடைந்து அழுவதற்கு - இங்கு
ஏதுமில்லை....."
வரிகளில் வலிகள் தெரிகின்றது ...... அருமையான வரிகள் ....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: இதயத்தின் கள்வனே....!
வசந்தமோ, வறட்சியோ
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்!
எல்லாமே
உன்னால் என்று ஆனபிறகு
உடைந்து அழுவதற்கு - இங்கு
ஏதுமில்லை...
- அழாமலிருக்கவும் முடியாது. அதுதான் காதலின் மகத்துவம்... கண்ணீரில்தான் காதலின் அன்பு உணரப்படுகிறது
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்!
எல்லாமே
உன்னால் என்று ஆனபிறகு
உடைந்து அழுவதற்கு - இங்கு
ஏதுமில்லை...
- அழாமலிருக்கவும் முடியாது. அதுதான் காதலின் மகத்துவம்... கண்ணீரில்தான் காதலின் அன்பு உணரப்படுகிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதயத்தின் கள்வனே....!
நீ
சொன்னால்
எதையும் செய்யத்
துணிகின்றேன்...
ஆனால்
என் சொல்லுக்கு
உன்னிடத்திலிருந்து
கிடைப்பதோ
கேலிச்சிரிப்பும்
துணைக்கு உன் இறையை
அழைப்பதும்தான்.... -
சரியா தவறா என்ற யோசிக்காமல் செய்றதே இந்த காதலில் தான் வாழ்த்துக்கள்
சொன்னால்
எதையும் செய்யத்
துணிகின்றேன்...
ஆனால்
என் சொல்லுக்கு
உன்னிடத்திலிருந்து
கிடைப்பதோ
கேலிச்சிரிப்பும்
துணைக்கு உன் இறையை
அழைப்பதும்தான்.... -
சரியா தவறா என்ற யோசிக்காமல் செய்றதே இந்த காதலில் தான் வாழ்த்துக்கள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: இதயத்தின் கள்வனே....!
[You must be registered and logged in to see this image.] அருமை
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: இதயத்தின் கள்வனே....!
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள் பல.... [You must be registered and logged in to see this image.]
பிரேமலதா- புதிய மொட்டு
- Posts : 47
Points : 95
Join date : 06/05/2011
Re: இதயத்தின் கள்வனே....!
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இதயத்தின் கள்வனே....!
தங்களின் வரிகளின் துயரம் புரிகின்றது
அழகான வரிகளைக் கண்டேன்
ஆனால் காதலுக்காக எதையும் விட்டு கொடுக்கலாம் ஆனால் தனமானத்தையல்ல தோழியே..
அழகான வரிகளைக் கண்டேன்
ஆனால் காதலுக்காக எதையும் விட்டு கொடுக்கலாம் ஆனால் தனமானத்தையல்ல தோழியே..
நீநிகா- புதிய மொட்டு
- Posts : 23
Points : 43
Join date : 09/02/2012
Age : 42
Location : chennai
Re: இதயத்தின் கள்வனே....!
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Similar topics
» என் கள்வனே
» என்னவனே என் கள்வனே
» உள்ளம் கவர்ந்த கள்வனே
» என் இதயத்தின்...
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
» என்னவனே என் கள்வனே
» உள்ளம் கவர்ந்த கள்வனே
» என் இதயத்தின்...
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum