தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதலர் தினத்தன்று...!
+4
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
vinitha
ஹிஷாலீ
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதலர் தினத்தன்று...!
காதலர் தினத்தன்று....
ஆடை கலரை பார்க்காதே
அன்பு பற்றும் வரத்தை பார்
அழகை பார்க்காதே
ஆசை பொங்கும் அகிம்சையை பார்
பௌவுசை பார்க்காதே
பண்பு காட்டும் பரிவை பார்
பணத்தை பார்க்காதே
குணமுடன் நல் குலம் தழைக்கும்
ஒழுக்கத்தை பார்
அப்போதே....
இதயங்களை பரிமாறுங்கள் ...
இடைப்பட்ட தூரத்தில் காதல்
இமைபட்டு காமம் தடைபட்டு
மேகத்தீயில் முத்துக்கள் பதிக்கும்
நல் சொத்துக்களாய் வலம் வாருங்கள்
ஒவ்வொரு காதலர் தினத்திலும்...!
ஆடை கலரை பார்க்காதே
அன்பு பற்றும் வரத்தை பார்
அழகை பார்க்காதே
ஆசை பொங்கும் அகிம்சையை பார்
பௌவுசை பார்க்காதே
பண்பு காட்டும் பரிவை பார்
பணத்தை பார்க்காதே
குணமுடன் நல் குலம் தழைக்கும்
ஒழுக்கத்தை பார்
அப்போதே....
இதயங்களை பரிமாறுங்கள் ...
இடைப்பட்ட தூரத்தில் காதல்
இமைபட்டு காமம் தடைபட்டு
மேகத்தீயில் முத்துக்கள் பதிக்கும்
நல் சொத்துக்களாய் வலம் வாருங்கள்
ஒவ்வொரு காதலர் தினத்திலும்...!
Last edited by ஹிஷாலீ on Sat Feb 11, 2012 12:36 pm; edited 5 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினத்தன்று...!
சூப்பர் செல்ல அக்கா [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதலர் தினத்தன்று...!
கவிதை ஸுபேரா இருக்கு ...
குனமுடன் ,பாரிமாருங்கள்,பாதிக்கும் ---ஸ்பெல் மிஸ்டேக்
கலை லாம் சொல்லுற அளவுக்கு ஆகிட்டோமேன்னு நீங்க பீல் பண்ணுறது எனக்கு கேக்குது .....
குனமுடன் ,பாரிமாருங்கள்,பாதிக்கும் ---ஸ்பெல் மிஸ்டேக்
கலை லாம் சொல்லுற அளவுக்கு ஆகிட்டோமேன்னு நீங்க பீல் பண்ணுறது எனக்கு கேக்குது .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலர் தினத்தன்று...!
வினிதா wrote:சூப்பர் செல்ல அக்கா [You must be registered and logged in to see this image.]
உண்மையான காதல் பரிசு என்ற கவிதை படித்தவுடன் இதை எழுதினேன் வினிதா இன்றைய காதலர்களுக்கு இது முக்கியமா தேவை என்று நினைக்கிறேன்.
அன்பு நன்றிகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினத்தன்று...!
ச்சே அப்படியெல்லாம் இல்லை கலை.தங்கை கலை wrote:கவிதை ஸுபேரா இருக்கு ...
குனமுடன் ,பாரிமாருங்கள்,பாதிக்கும் ---ஸ்பெல் மிஸ்டேக்
கலை லாம் சொல்லுற அளவுக்கு ஆகிட்டோமேன்னு நீங்க பீல் பண்ணுறது எனக்கு கேக்குது .....
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினத்தன்று...!
ஹிஷாலீ wrote:வினிதா wrote:சூப்பர் செல்ல அக்கா [You must be registered and logged in to see this image.]
உண்மையான காதல் பரிசு என்ற கவிதை படித்தவுடன் இதை எழுதினேன் வினிதா இன்றைய காதலர்களுக்கு இது முக்கியமா தேவை என்று நினைக்கிறேன்.
அன்பு நன்றிகள்
ஹிசாலி தோட்டத்துல இருக்க நிறைய பசங்களுக்கும் இது முக்கியமா தேவை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலர் தினத்தன்று...!
ஆம் அக்கா நீங்க சொன்னது சரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதலர் தினத்தன்று...!
வினிதா wrote:ஆம் அக்கா நீங்க சொன்னது சரி
தாங்க்ஸ் வினிதா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினத்தன்று...!
தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:வினிதா wrote:சூப்பர் செல்ல அக்கா [You must be registered and logged in to see this image.]
உண்மையான காதல் பரிசு என்ற கவிதை படித்தவுடன் இதை எழுதினேன் வினிதா இன்றைய காதலர்களுக்கு இது முக்கியமா தேவை என்று நினைக்கிறேன்.
அன்பு நன்றிகள்
ஹிசாலி தோட்டத்துல இருக்க நிறைய பசங்களுக்கும் இது முக்கியமா தேவை
மிக்க நன்றி கலை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினத்தன்று...!
ஆமாம் நான் மட்டும் மாட்டிக்கொண்டேனா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலர் தினத்தன்று...!
ஆம் அண்ணா /////...கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் நான் மட்டும் மாட்டிக்கொண்டேனா?
ஆனால் நீங்க வயதில் பேரியவர் என்பதால் நாங்க உங்களை கலாயிக்க மாட்டோம் ...
அப்புடிதானே நண்பிகளே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலர் தினத்தன்று...!
கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் நான் மட்டும் மாட்டிக்கொண்டேனா?
நாங்கள் இதுவரை மாட்டவில்லை மாட்டவும் மாட்டோம்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினத்தன்று...!
சூப்பர்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதலர் தினத்தன்று...!
ஓகே அண்ணா பாவம் வீட்டுடலாம்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதலர் தினத்தன்று...!
yes yesதங்கை கலை wrote:ஆம் அண்ணா /////...கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் நான் மட்டும் மாட்டிக்கொண்டேனா?
ஆனால் நீங்க வயதில் பேரியவர் என்பதால் நாங்க உங்களை கலாயிக்க மாட்டோம் ...
அப்புடிதானே நண்பிகளே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினத்தன்று...!
வினிதா wrote:ஓகே அண்ணா பாவம் வீட்டுடலாம்
மகிழ்ச்சி வினி... கலை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலர் தினத்தன்று...!
dhilipdsp wrote:சூப்பர்
எது சூப்பர் தம்பி மாட்டவில்லை என்றதா ...?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினத்தன்று...!
வினிதா wrote:ஓகே அண்ணா பாவம் வீட்டுடலாம்
மகிழ்ச்சி வினி... கலை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதலர் தினத்தன்று...!
அட ஹிசாலீ !!ஹிஷாலீ wrote:yes yesதங்கை கலை wrote:ஆம் அண்ணா /////...கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் நான் மட்டும் மாட்டிக்கொண்டேனா?
ஆனால் நீங்க வயதில் பேரியவர் என்பதால் நாங்க உங்களை கலாயிக்க மாட்டோம் ...
அப்புடிதானே நண்பிகளே
நாங்க அப்புடித்தான் நல்லவங்க மாறி பேசுவோம் ...அதுக்கு நீங்க ரமேஷ் அண்ணா ரொம்ப நல்லவங்க ..அவங்க எதுவும் சொல்லமாட்டாங்க ...ஓட்டலாம் ன்னு சொல்லி இருக்கணும் ஹிசாலி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலர் தினத்தன்று...!
தங்கை கலை wrote:அட ஹிசாலீ !!ஹிஷாலீ wrote:yes yesதங்கை கலை wrote:ஆம் அண்ணா /////...கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் நான் மட்டும் மாட்டிக்கொண்டேனா?
ஆனால் நீங்க வயதில் பேரியவர் என்பதால் நாங்க உங்களை கலாயிக்க மாட்டோம் ...
அப்புடிதானே நண்பிகளே
நாங்க அப்புடித்தான் நல்லவங்க மாறி பேசுவோம் ...அதுக்கு நீங்க ரமேஷ் அண்ணா ரொம்ப நல்லவங்க ..அவங்க எதுவும் சொல்லமாட்டாங்க ...ஓட்டலாம் ன்னு சொல்லி இருக்கணும் ஹிசாலி
அடுத்தமுறை அவ்வாறே சொல்கிறேன் கலை.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதலர் தினத்தன்று...!
அக்கா கொஞ்சம் இந்த அண்ணா வ பாருங்கஹிஷாலீ wrote:dhilipdsp wrote:சூப்பர்
எது சூப்பர் தம்பி மாட்டவில்லை என்றதா ...?
கலை அக்கா நீங்களும் பாருங்க done ah
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதலர் தினத்தன்று...!
யாருப்பா அது ??முன்னாடி வந்து நில்லுங்க ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலர் தினத்தன்று...!
குலம் தழைக்கும்..
-
கவிதை நல்லா இருக்கு..
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: காதலர் தினத்தன்று...!
திலீப்ட்ஸ்ப் அக்கா இந்த அண்ணா தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதலர் தினத்தன்று...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதலர் தினத்தன்று ரூ.1501 மொய்யாக வாங்கிய காதல் ஜோடி!!
» காதலர் தினம்.....
» காதலர் தின கவிதைகள்
» காதலர் தினம்
» காதலர் தினம் ...!
» காதலர் தினம்.....
» காதலர் தின கவிதைகள்
» காதலர் தினம்
» காதலர் தினம் ...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum