தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கிழிஞ்சு போச்சு...
+4
dhilipdsp
தங்கை கலை
கலைவேந்தன்
yarlpavanan
8 posters
Page 1 of 1
கிழிஞ்சு போச்சு...
திரைப் படங்களில்
அரை குறை ஆடை ஆட்டமே
பாலுணர்வத் தூண்டுகிறதே!
அடப் போடா... அடிப் போடி...
அப்படிக் காட்டாட்டா
யாருங்கடா... யாருங்கடி...
படம் பார்க்கப் போவாங்க...?
படம் பார்த்தவங்களைப் பார்த்தா
மாற்றான்/மாற்றாள்
விழி உருள நோக்க
நடிகர்/நடிகைகளின் கோலத்திலே
நடை போடுறாங்களே!
காலம் கடந்த பின்
காதுக்கு எட்டிய செய்தி
"எல்லாம் கிழிஞ்சு போச்சு!"
அரை குறை ஆடை ஆட்டமே
பாலுணர்வத் தூண்டுகிறதே!
அடப் போடா... அடிப் போடி...
அப்படிக் காட்டாட்டா
யாருங்கடா... யாருங்கடி...
படம் பார்க்கப் போவாங்க...?
படம் பார்த்தவங்களைப் பார்த்தா
மாற்றான்/மாற்றாள்
விழி உருள நோக்க
நடிகர்/நடிகைகளின் கோலத்திலே
நடை போடுறாங்களே!
காலம் கடந்த பின்
காதுக்கு எட்டிய செய்தி
"எல்லாம் கிழிஞ்சு போச்சு!"
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: கிழிஞ்சு போச்சு...
பரிதாபம் தான்...
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: கிழிஞ்சு போச்சு...
" longdesc="90" /> :கவிதை சூப்பர்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கிழிஞ்சு போச்சு...
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: கிழிஞ்சு போச்சு...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கிழிஞ்சு போச்சு...
கருத்துத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: கிழிஞ்சு போச்சு...
சினிமாவைச் சுவாசிக்கும் தமிழர்களுக்கு திரை
நட்சத்திரங்கள் கற்றுக்
கொடுப்பவை இவை:-
தற்கொலை,
விவாக ரத்து,
பிறர் மனை நோக்குதல்,
விபச்சாரம் !
-
சினிமாவைத் தாண்டியும் தன்னைத் தமிழன்
நேசிக்கிறான் எனும்
பொறுப்புணர்வு
பெரும்பாலானவர்களிடம் இல்லை.
கலாச்சாரங்களை மீறுவதே கலையின்
உச்சம்
என்பது சிலரின் கணக்கு.
என் தொழில் சினிமா, அதன் பிறகு நான் எப்படி
வேண்டுமானாலும் இருப்பேன் என்பது மற்றவர்களின் பொறுப்பின்மை.
நட்சத்திரங்கள் கற்றுக்
கொடுப்பவை இவை:-
தற்கொலை,
விவாக ரத்து,
பிறர் மனை நோக்குதல்,
விபச்சாரம் !
-
சினிமாவைத் தாண்டியும் தன்னைத் தமிழன்
நேசிக்கிறான் எனும்
பொறுப்புணர்வு
பெரும்பாலானவர்களிடம் இல்லை.
கலாச்சாரங்களை மீறுவதே கலையின்
உச்சம்
என்பது சிலரின் கணக்கு.
என் தொழில் சினிமா, அதன் பிறகு நான் எப்படி
வேண்டுமானாலும் இருப்பேன் என்பது மற்றவர்களின் பொறுப்பின்மை.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: கிழிஞ்சு போச்சு...
அ.இராமநாதன் wrote:சினிமாவைச் சுவாசிக்கும் தமிழர்களுக்கு திரை
நட்சத்திரங்கள் கற்றுக்
கொடுப்பவை இவை:-
தற்கொலை,
விவாக ரத்து,
பிறர் மனை நோக்குதல்,
விபச்சாரம் !
-
சினிமாவைத் தாண்டியும் தன்னைத் தமிழன்
நேசிக்கிறான் எனும்
பொறுப்புணர்வு
பெரும்பாலானவர்களிடம் இல்லை.
கலாச்சாரங்களை மீறுவதே கலையின்
உச்சம்
என்பது சிலரின் கணக்கு.
என் தொழில் சினிமா, அதன் பிறகு நான் எப்படி
வேண்டுமானாலும் இருப்பேன் என்பது மற்றவர்களின் பொறுப்பின்மை.
சிறந்த வழிகாட்டல்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: கிழிஞ்சு போச்சு...
இப்போது பாவத்துக்குரியதாகவும் பரிதாபத்துக்குரியதாகவும் ஆகிவிட்டது நடிகைகளின் வாழ்க்கை...
சினிமாவால் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சீரழிபவர்கள்தான் அதிகம்...
சினிமாவால் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சீரழிபவர்கள்தான் அதிகம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கிழிஞ்சு போச்சு...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கிழிஞ்சு போச்சு...
கவியருவி ம. ரமேஷ் wrote:இப்போது பாவத்துக்குரியதாகவும் பரிதாபத்துக்குரியதாகவும் ஆகிவிட்டது நடிகைகளின் வாழ்க்கை...
சினிமாவால் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சீரழிபவர்கள்தான் அதிகம்...
ஆங்கிலப் படத் தரத்துக்கு
தமிழ்ப் படத்தை உயர்த்தினால்
தமிழ் நடிகைகளின் வாழ்க்கை
சீரழியத்தானே செய்யும்...
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Similar topics
» அதிர்ச்சியாப் போச்சு!"
» எவ்வளவு நல்லதாப் போச்சு
» ஒரு முறையே இல்லாமல் போச்சு!"
» சொன்னது தப்பாப் போச்சு!"
» ”வயசு வந்து போச்சு”
» எவ்வளவு நல்லதாப் போச்சு
» ஒரு முறையே இல்லாமல் போச்சு!"
» சொன்னது தப்பாப் போச்சு!"
» ”வயசு வந்து போச்சு”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum