தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொழுதுபோக்கிற்காக...

+6
கலைவேந்தன்
அ.இராமநாதன்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
yarlpavanan
10 posters

Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty பொழுதுபோக்கிற்காக...

Post by yarlpavanan Sat Feb 11, 2012 6:08 pm


நலமாக வாழ
நல்ல பொழுதுபோக்குத் தேவை என்பதற்காக
நம்ம இளசுகள்
விளையாட்டரங்கிற்குச் சென்று
உடற்பயிற்சி செய்வதாகவோ
கடற்கரைக்குச் சென்று
நீச்சலடிப்பதாகவோ
எண்ணிவிடாதீர்கள்...!
இன்னும்
சொல்லப் போனால்
இவங்க
மருத்துவரைச் சந்திக்க
ஒழுங்கு செய்வதன் நோக்கம்
என்னவென்று கேட்காதீங்க...!
எல்லாமே
பொழுதுபோக்கிற்காக
காதலிக்கப் போனதால
கிடைத்த அறுவடைகளே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 11, 2012 8:43 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by yarlpavanan Thu Feb 23, 2012 8:34 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by vinitha Thu Feb 23, 2012 11:04 am

மிக்க மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Thu Feb 23, 2012 6:57 pm

[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by அ.இராமநாதன் Thu Feb 23, 2012 7:17 pm

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by கலைவேந்தன் Fri Feb 24, 2012 11:42 am

நல்ல வரிகள்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by ஹிஷாலீ Fri Feb 24, 2012 4:27 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by dhilipdsp Fri Feb 24, 2012 4:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by yarlpavanan Thu Mar 01, 2012 11:59 pm

கருத்துத் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 11:47 am

இன்றை ஆய்வு காதலை உண்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறது. கல்லூரிப் பெண்களே இதனை ஒப்புக்கொள்கிறார்கள்...

நட்பைப் போன்று காதலும் ஒரு ஜாலிக்கே என்கிறார்கள்... ஆணும் பெண்ணும் கன்னித் தன்மையைப் பற்றிக் கவலைப்படாதவர்களாகவே இருப்பதை இது காட்டுகிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by yarlpavanan Tue Mar 06, 2012 7:03 am

கவியருவி ம. ரமேஷ் wrote:இன்றை ஆய்வு காதலை உண்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறது. கல்லூரிப் பெண்களே இதனை ஒப்புக்கொள்கிறார்கள்...

நட்பைப் போன்று காதலும் ஒரு ஜாலிக்கே என்கிறார்கள்... ஆணும் பெண்ணும் கன்னித் தன்மையைப் பற்றிக் கவலைப்படாதவர்களாகவே இருப்பதை இது காட்டுகிறது

ஒரு நாள் இது பற்றிச் சிந்திக்க நேரம் வரும்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by தமிழ்1981 Tue Mar 06, 2012 11:41 am

:'( :'(

"எல்லாமே
பொழுதுபோக்கிற்காக
காதலிக்கப் போனதால
கிடைத்த அறுவடைகளே!"
வருந்தக் கூடிய விஷயம்..... இது..... காதலின் புனிதத்தையும் கெடுத்து, தங்கள் பண்பையும் கெடுத்து, மிகவும் கேவலம்.... கவியருவி சொன்னது போல், "கற்பு" "கன்னித் தன்மை" போன்ற குணங்கள் எல்லாம் உலகமயமாக்கல் மாதிரி " பொது" உபயோகத்திற்கு வந்துவிட்டது.....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by yarlpavanan Fri Mar 16, 2012 6:30 am

தமிழ்1981 wrote: :'( :'(

"எல்லாமே
பொழுதுபோக்கிற்காக
காதலிக்கப் போனதால
கிடைத்த அறுவடைகளே!"
வருந்தக் கூடிய விஷயம்..... இது..... காதலின் புனிதத்தையும் கெடுத்து, தங்கள் பண்பையும் கெடுத்து, மிகவும் கேவலம்.... கவியருவி சொன்னது போல், "கற்பு" "கன்னித் தன்மை" போன்ற குணங்கள் எல்லாம் உலகமயமாக்கல் மாதிரி " பொது" உபயோகத்திற்கு வந்துவிட்டது.....

காதலென்ற போர்வையில் ஒழுக்கம் மீறக்கூடாது என்பதையே சுட்டினேன். ஒழுக்கம் மீறினால் கிட்டும் அறுவடையையே சொன்னேன்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

பொழுதுபோக்கிற்காக...  Empty Re: பொழுதுபோக்கிற்காக...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum