தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"கவிதை" என்பது வடமொழியா?
+2
கலைவேந்தன்
yarlpavanan
6 posters
Page 1 of 1
"கவிதை" என்பது வடமொழியா?
"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!
---------------------------------------------------------------------------------------------
சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: "கவிதை" என்பது வடமொழியா?
என்ன தான் நீட்டி முழக்கி சொன்னாலும் கவிதா என்னும் வடமொழியில் இருந்து வந்த சொல்தான் கவிதை.
24 வருடங்களாக வடநாட்டில் ( டெல்லியில் ) இருப்பதால் உறுதியாகச் சொல்லுவேன்.
24 வருடங்களாக வடநாட்டில் ( டெல்லியில் ) இருப்பதால் உறுதியாகச் சொல்லுவேன்.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: "கவிதை" என்பது வடமொழியா?
கலைவேந்தன் wrote:என்ன தான் நீட்டி முழக்கி சொன்னாலும் கவிதா என்னும் வடமொழியில் இருந்து வந்த சொல்தான் கவிதை.
24 வருடங்களாக வடநாட்டில் ( டெல்லியில் ) இருப்பதால் உறுதியாகச் சொல்லுவேன்.
ஆஹா மேலிடம் (டெல்லி) சொன்னால் சரியாத்தான் இருக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: "கவிதை" என்பது வடமொழியா?
கலைவேந்தன், தங்கை கலை ஆகியோரது கருத்துக்கு; பாவின் கீழ் சான்று தந்துள்ளேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: "கவிதை" என்பது வடமொழியா?
ஆமா ஆமா ஆமா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: "கவிதை" என்பது வடமொழியா?
yarlpavanan wrote:கலைவேந்தன், தங்கை கலை ஆகியோரது கருத்துக்கு; பாவின் கீழ் சான்று தந்துள்ளேன்.
ஐயா... திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் படித்துள்ளேன். சம்ஸ்கிருத வல்லுனர்களுடன் பேசி இருக்கிறேன். தமிழ் ஆராய்ச்சியைப்பற்றிய நூல்களை வாசித்துள்ளேன்..
இந்த ஆதார அடிப்படையில்தான் நான் கூறுகிறேன்.
கவிதா कविता என்னும் சம்ஸ்கிருத்திலிருந்து வந்த சொல் கவிதை.
அதற்கும் முன் சங்க இலக்கியங்கள் எதிலும் கவிதை என்ற சொல் கையாளப்படவில்லை.
தண்டியலங்காரம் முதல் அதற்கும் தொன்மையான தொல்காப்பியத்தில் கூட கவிதை என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. அவர்கள் தமிழில் பா என்பதையே சொல்லி வந்தார்கள்.
வெண்பா கலிப்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா கலம்பகம் என பலவகைப்பாக்களை இயற்றிய பண்டைத்தமிழன் பா அல்லது விருத்தம் என்பதைத்தான் பயன்படுத்தினான்.
பிற்காலத்தில் வடமொழி இலக்கியங்கள் இங்கே விரவி வந்த காலத்தில் தான் கவிதா கவிதை என்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டன.
வீண்பெருமை பேசி உண்மையைக் கிடப்பில் போட எனக்கு விருப்பமில்லை.
நன்றி ஐயா.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: "கவிதை" என்பது வடமொழியா?
இவளவு இலக்கியம் இருக்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: "கவிதை" என்பது வடமொழியா?
கலைவேந்தன் wrote:yarlpavanan wrote:கலைவேந்தன், தங்கை கலை ஆகியோரது கருத்துக்கு; பாவின் கீழ் சான்று தந்துள்ளேன்.
ஐயா... திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் படித்துள்ளேன். சம்ஸ்கிருத வல்லுனர்களுடன் பேசி இருக்கிறேன். தமிழ் ஆராய்ச்சியைப்பற்றிய நூல்களை வாசித்துள்ளேன்..
இந்த ஆதார அடிப்படையில்தான் நான் கூறுகிறேன்.
கவிதா कविता என்னும் சம்ஸ்கிருத்திலிருந்து வந்த சொல் கவிதை.
அதற்கும் முன் சங்க இலக்கியங்கள் எதிலும் கவிதை என்ற சொல் கையாளப்படவில்லை.
தண்டியலங்காரம் முதல் அதற்கும் தொன்மையான தொல்காப்பியத்தில் கூட கவிதை என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. அவர்கள் தமிழில் பா என்பதையே சொல்லி வந்தார்கள்.
வெண்பா கலிப்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா கலம்பகம் என பலவகைப்பாக்களை இயற்றிய பண்டைத்தமிழன் பா அல்லது விருத்தம் என்பதைத்தான் பயன்படுத்தினான்.
பிற்காலத்தில் வடமொழி இலக்கியங்கள் இங்கே விரவி வந்த காலத்தில் தான் கவிதா கவிதை என்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டன.
வீண்பெருமை பேசி உண்மையைக் கிடப்பில் போட எனக்கு விருப்பமில்லை.
நன்றி ஐயா.
அய்யா கலை அண்ணா சொல்லுறதில் நியாயம் இருக்கு நு தோணுது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: "கவிதை" என்பது வடமொழியா?
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: "கவிதை" என்பது வடமொழியா?
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: "கவிதை" என்பது வடமொழியா?
கலைவேந்தன் wrote:என்ன தான் நீட்டி முழக்கி சொன்னாலும் கவிதா என்னும் வடமொழியில் இருந்து வந்த சொல்தான் கவிதை.
24 வருடங்களாக வடநாட்டில் ( டெல்லியில் ) இருப்பதால் உறுதியாகச் சொல்லுவேன்.
கவிதை தமிழ்ச்சொல் தான். கவிதையிலிருந்து தான் கவிதா என வடமொழிக்குச் சென்றது. மீண்டும் தமிழுக்கு கவிதையாகி வந்துவிட்டது.
கதையிலிருந்து கதா போனது போல
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: "கவிதை" என்பது வடமொழியா?
தங்கை கலை wrote:கலைவேந்தன் wrote:yarlpavanan wrote:கலைவேந்தன், தங்கை கலை ஆகியோரது கருத்துக்கு; பாவின் கீழ் சான்று தந்துள்ளேன்.
ஐயா... திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் படித்துள்ளேன். சம்ஸ்கிருத வல்லுனர்களுடன் பேசி இருக்கிறேன். தமிழ் ஆராய்ச்சியைப்பற்றிய நூல்களை வாசித்துள்ளேன்..
இந்த ஆதார அடிப்படையில்தான் நான் கூறுகிறேன்.
கவிதா कविता என்னும் சம்ஸ்கிருத்திலிருந்து வந்த சொல் கவிதை.
அதற்கும் முன் சங்க இலக்கியங்கள் எதிலும் கவிதை என்ற சொல் கையாளப்படவில்லை.
தண்டியலங்காரம் முதல் அதற்கும் தொன்மையான தொல்காப்பியத்தில் கூட கவிதை என்ற சொல் பயன்படுத்தப் படவில்லை. அவர்கள் தமிழில் பா என்பதையே சொல்லி வந்தார்கள்.
வெண்பா கலிப்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா கலம்பகம் என பலவகைப்பாக்களை இயற்றிய பண்டைத்தமிழன் பா அல்லது விருத்தம் என்பதைத்தான் பயன்படுத்தினான்.
பிற்காலத்தில் வடமொழி இலக்கியங்கள் இங்கே விரவி வந்த காலத்தில் தான் கவிதா கவிதை என்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டன.
வீண்பெருமை பேசி உண்மையைக் கிடப்பில் போட எனக்கு விருப்பமில்லை.
நன்றி ஐயா.
அய்யா கலை அண்ணா சொல்லுறதில் நியாயம் இருக்கு நு தோணுது
தொல்காப்பியம் முதலாவது தமிழ் இலக்கண நூலல்ல. தொல்காப்பியத்திற்கு முன்னே பல இலக்கண நூல்கள் வெளிவந்துள்ளன. கம்பன், ஒளவை எனப் பலர் பாடிய நூல்களில் கவிதை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைவேந்தன் அவர்களே, உங்கள் கருத்துக்குச் சான்றாக நூல்களைக் குறிப்பிட முடியுமா?
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Similar topics
» கவிதை என்பது..
» கவிதை என்பது
» எதைப் பா(கவிதை) என்பது?
» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
» கவிதை : காதல் என்பது - அகில் [poetahil@hotmail.com]
» கவிதை என்பது
» எதைப் பா(கவிதை) என்பது?
» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
» கவிதை : காதல் என்பது - அகில் [poetahil@hotmail.com]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum