தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏன் இந்த இழிவு நிலை?
+2
dhilipdsp
யாரோ ஒருத்தி
6 posters
Page 1 of 1
ஏன் இந்த இழிவு நிலை?
கோவில் என்றாலே மன அமைதி பெற செல்லும் நிலை இப்போதெல்லாம் மாறி கோவில் சென்று திரும்பும் போதெல்லாம் மனம் எதாவது ஒரு குழப்பத்தில் சிக்கி கொள்கிறது .....
முதல் சம்பவம் ....
திருப்பதி கோயிலில் 300 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி வரிசையில் காத்திருந்தோம் ...வரிசை நகர்வதிற்கு நெடுநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது ...காத்திருந்த இடத்தில் மூச்சு விட கூட முடியாத அளவிற்கு நெருக்கடி...சிறு குழந்தைகளுடன் நிற்க கூட முடியாத அளவினில் கூடத்தில் சிக்கி தவித்த பிஞ்சு குழந்தைகளை பார்க்கும் போது மனதில் பக்தி மறைந்து எரிச்சலும் கோபமும் மட்டுமே மிஞ்சியது ....உள்ளே சென்று காரணம் விசாரித்த பொழுது கோவிலை சுத்தபடுத்தி கழுவி விடும் பொருட்டு நிற்க வைத்ததாக சொல்லிய பொழுது கோபம் மட்டுமே மிச்சம் இருந்தது .....இனி கடவுளை மனதில் மட்டுமே நினைப்பது என்கிற கொள்கையுடன் வெளி வந்தேன் ......
இரண்டாவது சம்பவம் .....
வடபழனி கோவிலில் ஒரு காதுகுத்தும் நிகழ்சிக்கு சென்றிந்தேன் ....நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே சுற்றி ஒரு பத்து நபர்கள் ஆண்கள் பெண்கள் நின்று கொண்டு பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர் ....அவர்கள் பேச்சும்செயலும் மிரட்டும் தொனியில் நாம் என்னவோ இவர்களுக்கு கப்பம் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற மாதிரி இருந்தது ...வேறு வழி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தியவர்கள் பணத்தை கொடுத்த பிறகு தான் அவர்கள் நகர்ந்தனர் .....
ஏன் இந்த நிலை..... கோவில் எல்லாமே இப்படி மாறினால் பக்தர்கள் எப்படி கோவிலுக்கு நிம்மதியாக வந்து செல்வது ....?
யாரோ ஒருத்தி- புதிய மொட்டு
- Posts : 13
Points : 33
Join date : 11/12/2011
Age : 52
Location : chennai
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஏன் இந்த இழிவு நிலை?
உங்கள யாரு கோயிலுக்கு போகச்சொன்னது..?
கோயில்கள் கயவர்கள் கூடும் சரணாலயம் என்பதை இப்பவாவது புரிஞ்சுகிட்டீங்க தானே...
போங்க ... போயி புள்ள குட்டிங்களைப் படிக்கவையுங்க..
கோயில்கள் கயவர்கள் கூடும் சரணாலயம் என்பதை இப்பவாவது புரிஞ்சுகிட்டீங்க தானே...
போங்க ... போயி புள்ள குட்டிங்களைப் படிக்கவையுங்க..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: ஏன் இந்த இழிவு நிலை?
முதல்ல இந்த திரியை அரட்டைக்கு மாத்தி வையுங்கப்பா.. அரட்டை அடிக்கனும் எங்களுக்கு..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: ஏன் இந்த இழிவு நிலை?
கலை அண்ணா கலை மாறியே யோசிக்கிங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» உனக்குமா இந்த நிலை?...
» ஏன் இந்த நிலை ? கவிஞர் இரா .இரவி !
» இந்த நிலை மாறுவது எப்போது?
» என்று மாறும் இந்த நிலை?!
» பணத்தால் வாங்கும் நிலை வாங்கமுடியா நிலை
» ஏன் இந்த நிலை ? கவிஞர் இரா .இரவி !
» இந்த நிலை மாறுவது எப்போது?
» என்று மாறும் இந்த நிலை?!
» பணத்தால் வாங்கும் நிலை வாங்கமுடியா நிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum