தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீ மறக்க நினைக்கும் காதலன்(காதலர் தின சிறப்பு கவிதை )
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
nadinarayanan
6 posters
Page 1 of 1
நீ மறக்க நினைக்கும் காதலன்(காதலர் தின சிறப்பு கவிதை )
எல்லா புகழும் உன்னை
படைத்த இறைவனுக்கே
எதைச்சொல்ல?
பிறை நிலவு காதுகளிடம்
நான் எதைச்சொல்ல?
உன்னைப் பார்த்தால்
எனக்குள் இருக்கும்
குழந்தை பிறக்குமே
அதைச்சொல்லவா?
உன்னுடன் பேசுகையில்
எனதுள்ளம்
குதிக்குமே,மிதக்குமே
அதைச்சொல்லவா?
காற்றில் மிதந்து
வரும் உன் அன்பிற்கு
என் காலம் நிற்குமே
அதைச்சொல்லவா?
உன் முத்ததிற்கு
இரத்தம் எல்லாம்
உச்சிப்பொட்டில் உறையுமே
அதைச்சொல்லவா?
காலமெலாம் உன்னை
கையில் சுமக்க
ஆசை வளருமே
அதைச்சொல்லவா?
காத்திருந்து உன்னை
காண்பதில் வலியோடிய
சுகம் கிடைக்குமே
அதைச்சொல்லவா?
உனக்கு தரும்
அன்பளிப்பில் என்
உயிரும் கலந்திருக்குமே
அதைச்சொல்லவா?
நீ"கொன்னு" சொன்ன
அக்கணமே "நான்"
இறந்து போனேனே
அதைச்சொல்லவா?
நீ "போடா" சொல்கையில்
நான் போகாமல்
நிற்பேனே
அதைச்சொல்லவா?
உன்னுடன் காமம்
கழிக்கையில்
காதல் பெருகுமே
அதைச்சொல்லவா?
நம் உடல்
தொடுகையில்
உளறிப்பேசினோமே
அதைச்சொல்லவா?
இதோ நீ
பிரிந்து செல்கையில்
நான் திரிந்து போனேனே
அதைச்சொல்லவா?
எதைச்சொல்ல?
பிறை நிலவு காதுகளிடம்
நான் எதைச்சொல்ல?
அடியே ....
காதலர் தின வாழ்த்துக்களை
இந்த வருடம் நான் யாரிடம் சொல்ல ?
எல்லா புகழும் உன்னை
படைத்த இறைவனுக்கே.................
பேரன்புடன்
நீ மறக்க நினைக்கும் காதலன்
நான்
(குறிப்பு : இது என் காதலிக்கு எழுதிய கடைசி கடிதம் (அ ) கவிதை )
என் வலைப்பூவை ருசிக்க சொடுக்கவும் [You must be registered and logged in to see this link.]
படைத்த இறைவனுக்கே
எதைச்சொல்ல?
பிறை நிலவு காதுகளிடம்
நான் எதைச்சொல்ல?
உன்னைப் பார்த்தால்
எனக்குள் இருக்கும்
குழந்தை பிறக்குமே
அதைச்சொல்லவா?
உன்னுடன் பேசுகையில்
எனதுள்ளம்
குதிக்குமே,மிதக்குமே
அதைச்சொல்லவா?
காற்றில் மிதந்து
வரும் உன் அன்பிற்கு
என் காலம் நிற்குமே
அதைச்சொல்லவா?
உன் முத்ததிற்கு
இரத்தம் எல்லாம்
உச்சிப்பொட்டில் உறையுமே
அதைச்சொல்லவா?
காலமெலாம் உன்னை
கையில் சுமக்க
ஆசை வளருமே
அதைச்சொல்லவா?
காத்திருந்து உன்னை
காண்பதில் வலியோடிய
சுகம் கிடைக்குமே
அதைச்சொல்லவா?
உனக்கு தரும்
அன்பளிப்பில் என்
உயிரும் கலந்திருக்குமே
அதைச்சொல்லவா?
நீ"கொன்னு" சொன்ன
அக்கணமே "நான்"
இறந்து போனேனே
அதைச்சொல்லவா?
நீ "போடா" சொல்கையில்
நான் போகாமல்
நிற்பேனே
அதைச்சொல்லவா?
உன்னுடன் காமம்
கழிக்கையில்
காதல் பெருகுமே
அதைச்சொல்லவா?
நம் உடல்
தொடுகையில்
உளறிப்பேசினோமே
அதைச்சொல்லவா?
இதோ நீ
பிரிந்து செல்கையில்
நான் திரிந்து போனேனே
அதைச்சொல்லவா?
எதைச்சொல்ல?
பிறை நிலவு காதுகளிடம்
நான் எதைச்சொல்ல?
அடியே ....
காதலர் தின வாழ்த்துக்களை
இந்த வருடம் நான் யாரிடம் சொல்ல ?
எல்லா புகழும் உன்னை
படைத்த இறைவனுக்கே.................
பேரன்புடன்
நீ மறக்க நினைக்கும் காதலன்
நான்
(குறிப்பு : இது என் காதலிக்கு எழுதிய கடைசி கடிதம் (அ ) கவிதை )
என் வலைப்பூவை ருசிக்க சொடுக்கவும் [You must be registered and logged in to see this link.]
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: நீ மறக்க நினைக்கும் காதலன்(காதலர் தின சிறப்பு கவிதை )
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: நீ மறக்க நினைக்கும் காதலன்(காதலர் தின சிறப்பு கவிதை )
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: நீ மறக்க நினைக்கும் காதலன்(காதலர் தின சிறப்பு கவிதை )
சிறப்பான கவிதை...
ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் காதலைச் சொல்ல காதலி என்றும் நம் காதலியாகவே இருப்பதில்லை.
இருந்தாலும் காதல் நினைவு அவருக்கு இல்லாமல் இருக்காது.
ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் காதலைச் சொல்ல காதலி என்றும் நம் காதலியாகவே இருப்பதில்லை.
இருந்தாலும் காதல் நினைவு அவருக்கு இல்லாமல் இருக்காது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நீ மறக்க நினைக்கும் காதலன்(காதலர் தின சிறப்பு கவிதை )
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» காதலர் தின - கவிதை போட்டி
» எந்த ஆணும் மறக்க முடியாத கவிதை
» ஒவ்வொரு ஆணும் மறக்க கூடாத கவிதை
» ஒவ்வொரு ஆணும் மறக்க கூடாத கவிதை...
» காதலர் தின - கவிதை போட்டி
» எந்த ஆணும் மறக்க முடியாத கவிதை
» ஒவ்வொரு ஆணும் மறக்க கூடாத கவிதை
» ஒவ்வொரு ஆணும் மறக்க கூடாத கவிதை...
» காதலர் தின - கவிதை போட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum