தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலர்களுக்கு மட்டும்..

+4
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
pakee
கலைவேந்தன்
8 posters

Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty காதலர்களுக்கு மட்டும்..

Post by கலைவேந்தன் Mon Feb 13, 2012 3:10 am

காதலர்களுக்கு மட்டும்..

[You must be registered and logged in to see this image.]

காதல்..
வெட்டிய வாழையின் கண்ணீர் போல்
விரைவாய்த்துடிப்பது..


காதல்..
எட்டி நின்றாலும் எத்திலீனைப்போல்
பற்றி எரிவது..


காதல்..
பலமணி நேரம் எழுதிய தேர்வின்
நொடிப்பொழுது பரிணாமம்..


காதல்..
சொற்களில் நிறைவாய் சோகங்கள் குறைவாய்
சொக்கி இழுப்பது..


காதல்..
எங்குதிரும்பினாலும் வடதிசை நோக்கும்
காந்தமுள் போன்றது..


காதல்..
எத்தனைப் பச்சைகிடைப்பினும் தன்
வறண்ட நிலம் தாண்டாதது..


காதல்..
எச்சொல் எவரிடம் கேட்பினும் அச்சொல்
கவர்ந்தவனிடமே யாசிப்பது..


காதல்..
எத்தனை தொலைவாயினும் இதயத்தின்
அருகாமை தொலைக்காதது..


காதல்..
தன்னவன் முகத்தையும் பிறரதன்
முதுகையும் காண்பது..


காதல்..
கொண்டவனுக்கே எச்சில்விழுங்கி
குறுகுறுத்துப் பார்ப்பது..


காதல்..
மன்னனேயாயினும் துச்சமாய் எண்ணி
தன்னவனுக்காய் தனித்தே வாழ்வது..


காதல்..
கொலையனே யாயினும் கொண்டவன்
கூற்றே நீதியென உரைப்பது..


காதல்..
வருடங்களாய் கண்கள்அயர்ந்தும்
தளராமல் காத்திருப்பது..


காதல்..
ஒற்றை வார்த்தையில் கட்டிப்போடும்
இன்பவிலங்கு..


காதல்..
உயிரை இழந்தாலும் தன்
இணையை இழக்காதது..


உலகெங்கும் வாழும் உன்னதக்காதலர்களுக்கு என் அன்பான காதல்சமர்ப்பணம்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by pakee Mon Feb 13, 2012 3:53 am

காதல்..
உயிரை இழந்தாலும் தன்
இணையை இழக்காதது.. சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 13, 2012 11:56 am

எல்லாமே அருமை [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by தங்கை கலை Mon Feb 13, 2012 1:04 pm

கவிதை ஸுபேரா இருக்கு ....

அண்ணா அந்த பொண்ணு மொக்கையாபேசுனாலும் கவிதையா தைரியூமூ பையனுக்கு அண்ட் vice versa ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by ஹிஷாலீ Mon Feb 13, 2012 1:05 pm

சூப்பர் அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by vinitha Mon Feb 13, 2012 1:05 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by கலைவேந்தன் Mon Feb 13, 2012 1:26 pm

சாயந்தரம் வந்து எல்லாருக்கும் தனி தனியா பதில் சொல்றேன்..

இப்போதைக்கு எல்லாருக்கும் நன்றிங்கோ..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by கலைவேந்தன் Mon Feb 13, 2012 1:28 pm

தங்கை கலை wrote:கவிதை ஸுபேரா இருக்கு ....

அண்ணா அந்த பொண்ணு மொக்கையாபேசுனாலும் கவிதையா தைரியூமூ பையனுக்கு அண்ட் vice versa ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

நாளைக்காச்சும் புரியற மாதிரி பேசும்மா தாயே.. சரியா..? மகிழ்ச்சி
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Mon Feb 13, 2012 6:16 pm

[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by கலைவேந்தன் Mon Feb 13, 2012 9:22 pm

படித்துப் பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by jeba Mon Feb 13, 2012 10:27 pm

[You must be registered and logged in to see this image.]
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

காதலர்களுக்கு மட்டும்.. Empty Re: காதலர்களுக்கு மட்டும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum