தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நம் காதல்

+6
கவியருவி ம. ரமேஷ்
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sarunjeevan
pakee
தங்கை கலை
10 posters

Go down

நம் காதல்  Empty நம் காதல்

Post by தங்கை கலை Tue Feb 14, 2012 5:00 pm

சேராத நம் காதல்
வாழ்கிறது காவியமாய்
உடல் பிரிந்தும்,
உள்ளம் பிரியாமலும் ...

அழகில்லா நிலவுக்கோ,
அழகாய் ஆயிரம் காதல் கவிகள்
பாலைவனக் காதல் பயணத்தில் ...

விதியோ ,விஷமமோ
விலக்கப்பட்டது நம் காதல்
விலகிவிட்டது நம் உடல் ...

பிறந்து ,இறந்தோம்
காதல் வாழ ,
இறந்து பிறந்தோம்
காதலோடு வாழ ...

எப்பிறப்பும்
நான் அழகியாய்
மஜ்னு கண்களுக்கு மட்டும்...

ஜென்மக் காதலைத்
தேடுகிறோம் ,
விலாசமின்றி ...
ஆத்மக் காதலை
உணர்ந்தபடி ...

[You must be registered and logged in to see this image.]
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by pakee Tue Feb 14, 2012 5:08 pm

ஜென்மக் காதலைத்
தேடுகிறோம் ,
விலாசமின்றி ...
ஆத்மக் காதலை
உணர்ந்தபடி ...

அருமை கவிதை கலை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by sarunjeevan Tue Feb 14, 2012 5:39 pm

அழகில்லா நிலவுக்கோ,
அழகாய் ஆயிரம் காதல் கவிகள்
பாலைவனக் காதல் பயணத்தில் ...



கலை நீ எங்கோயோ போய்ட்டா???[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by தங்கை கலை Tue Feb 14, 2012 7:36 pm

sarunjeevan wrote:அழகில்லா நிலவுக்கோ,
அழகாய் ஆயிரம் காதல் கவிகள்
பாலைவனக் காதல் பயணத்தில் ...



கலை நீ எங்கோயோ போய்ட்டா???[You must be registered and logged in to see this image.]
எங்கயும் போகலா அருண் ....இங்க தான் இருக்கேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 14, 2012 7:43 pm

//அழகில்லா நிலவுக்கோ,
அழகாய் ஆயிரம் காதல் கவிகள்
பாலைவனக் காதல் பயணத்தில் ...//

உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க் பாராட்டுக்கள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by vinitha Tue Feb 14, 2012 7:51 pm

[You must be registered and logged in to see this image.]சூப்பர் அக்கா கலக்குரிங்க
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by sarunjeevan Tue Feb 14, 2012 8:53 pm

தங்கை கலை wrote:
sarunjeevan wrote:அழகில்லா நிலவுக்கோ,
அழகாய் ஆயிரம் காதல் கவிகள்
பாலைவனக் காதல் பயணத்தில் ...



கலை நீ எங்கோயோ போய்ட்டா???[You must be registered and logged in to see this image.]
எங்கயும் போகலா அருண் ....இங்க தான் இருக்கேன்

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 5:44 pm

pakee wrote:ஜென்மக் காதலைத்
தேடுகிறோம் ,
விலாசமின்றி ...
ஆத்மக் காதலை
உணர்ந்தபடி ...

அருமை கவிதை கலை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
நன்றி பக்கீ
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 17, 2012 6:48 pm

உடல் பிரிந்தும்,
உள்ளம் பிரியாமலும் ...

- கவிதையின் இந்த இரண்டு அடிகளின் சிறப்பு... மற்ற அடிகளிலும் தொடர்ந்து வருகிறது...

காதல் வாழட்டும்
கவிதைகள் கொடுக்கவாவது

வாழ்த்துகள் கலை... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 6:52 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:உடல் பிரிந்தும்,
உள்ளம் பிரியாமலும் ...

- கவிதையின் இந்த இரண்டு அடிகளின் சிறப்பு... மற்ற அடிகளிலும் தொடர்ந்து வருகிறது...

காதல் வாழட்டும்
கவிதைகள் கொடுக்கவாவது

வாழ்த்துகள் கலை... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

ஓ ! அதான் அந்த அடியை அந்த இடதில் வைத்தேன் அண்ணா ...

காதலா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

பாராட்டுக்கு நன்றி அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by பார்த்திபன் Fri Feb 17, 2012 7:06 pm

தங்கை கலை wrote:சேராத நம் காதல்
வாழ்கிறது காவியமாய்
உடல் பிரிந்தும்,
உள்ளம் பிரியாமலும் ...

அழகில்லா நிலவுக்கோ,
அழகாய் ஆயிரம் காதல் கவிகள்
பாலைவனக் காதல் பயணத்தில் ...

விதியோ ,விஷமமோ
விலக்கப்பட்டது நம் காதல்
விலகிவிட்டது நம் உடல் ...

பிறந்து ,இறந்தோம்
காதல் வாழ ,
இறந்து பிறந்தோம்
காதலோடு வாழ ...

எப்பிறப்பும்
நான் அழகியாய்
மஜ்னு கண்களுக்கு மட்டும்...

ஜென்மக் காதலைத்
தேடுகிறோம் ,
விலாசமின்றி ...
ஆத்மக் காதலை
உணர்ந்தபடி ...

[You must be registered and logged in to see this image.]

அழகான கவிதை! பாராட்டுகள்! மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by பார்த்திபன் Fri Feb 17, 2012 7:07 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
காதல் வாழட்டும்
கவிதைகள் கொடுக்கவாவது

ஆஹா! அருமையான வரிகள்! மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 7:35 pm

நன்றி பார்தி அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by manisen37 Fri Feb 17, 2012 7:44 pm

அற்புதம்...............................
ஒரு
விஷக்குப்பியினால் தான்
முடியும்....
நாம் கடைசி வரை
இணைந்து வாழ
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 7:46 pm

manisen37 wrote:அற்புதம்...............................
ஒரு
விஷக்குப்பியினால் தான்
முடியும்....
நாம் கடைசி வரை
இணைந்து வாழ
விஷக் கூப்பி என்றாள் என்ன மணி ஐயா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by manisen37 Fri Feb 17, 2012 7:52 pm

விஷ பாட்டில்
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 7:53 pm

manisen37 wrote:விஷ பாட்டில்
சூப்பர் ...நன்றி அய்யா உடனடி தகவலுக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by arony Sat Feb 18, 2012 2:15 pm

அடடா.. கவிதையில் கலக்குறீங்க கலை, அதுசரி எப்போ காதல் வந்தது? சொல்லவேயில்லை... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 18, 2012 2:29 pm

சரியான நேரத்தில் சரியான கேள்வி விடையை கேட்டுவிட்டு போங்க எங்க ஓடுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by தங்கை கலை Sat Feb 18, 2012 3:04 pm

காதல் இன்னும் வரல ....
வாசல்லயே நிக்குது
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by dhilipdsp Sat Feb 18, 2012 3:07 pm

தங்கை கலை wrote:காதல் இன்னும் வரல ....
வாசல்லயே நிக்குது
உள்ள வர
சொல்லியும்
வர
மறுகிறது
என் தங்கை
விட்டின் வாசலில்
அமர்ந்த "காதல் " அன்பு மலர்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by தங்கை கலை Sat Feb 18, 2012 3:09 pm

அட டெலிப்பு என்ன ஒரு கவிதை !

ஆரணி அக்கா கலை கவிதை கேளுங்க

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by dhilipdsp Sat Feb 18, 2012 6:04 pm

தங்கை கலை wrote:அட டெலிப்பு என்ன ஒரு கவிதை !

ஆரணி அக்கா கலை கவிதை கேளுங்க

சரிங்க பாஸ்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நம் காதல்  Empty Re: நம் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum