தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

5 posters

Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 16, 2012 8:06 pm

தேர்வு பயத்தினால் ஹார்மோன்க ளின் திண்டாட்டம் டென்ஷனை உண்டாக்கும். அந்த டென்ஷன் பல வழிகளில் வெளிப்படும். மறதி, சோர்வு, மன அழுத்தம், படபடப்பு என பல வடிவங்களில் பாடாய் படுத்தும். தேர்வுக்காக விடிய விடிய தூக்கம் கெட்டுப் படித்தல் மற்றும் போதுமான சத்துணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது போன்ற காரணங்களால் படித்ததையெல்லாம் மறக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற எக்ஸாம் டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்து விளக்குகிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா. தேர்வு பயம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நம்மால் முடியுமா என்ற சந்தேகத்தால் எதிர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனச்சிக்கலுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர்.

பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகள் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற தொந்தரவுகளால் குழந்தைகள் எதையும் முழுமையான ஈடுபாட்டுடன் படிக்க முடியாமல் போகிறது. கஷ்டப்பட்டு படித்திருந்தாலும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் பேச வேண்டும். நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும்.

ஆசிரியர் மற்றும் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதுடன் எதிர்கால லட்சியம் பற்றியும் கோடிட்டுக் காட்டிவிட்டால் குழந்தைகள் இது போன்ற குழப்பங்கள் எதுவும் இன்றி தேர்வுக்கு தயாராக முடியும்.ர்வு பயத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் குழந்தைகள் மனச்சோர்வு மற்றும் எரிச்சலை வெளிப்படுத்துவார்கள்.

சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் அக்கறையின்றி இருப் பது, தூக்கமின்மை, முதுகுவலி, தலை வலி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தசை இறுக்கம், கவனக்குறைவு, படபடப்பு, வயிற்று போக்கு, படிப்பில் ஈடுபாடு குறைதல் போன்ற தொல்லைகளும் உண்டாகும்.

இதனால் சத்துள்ள ஆகாரம் இல்லாமல் உடல் பலவீனம் அடையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். குழந்தைகள் குறித்த நேரத்துக்கு தூங்கி, சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள பெற்றோர் உதவ வேண்டும். தேர்வு பயம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் தீர்வு காணலாம்.

மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம்.

தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம்.

பாதுகாப்பு முறை: கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.

படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும். சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள். - ஸ்ரீதேவி


ரெசிபி

பிரட் புதினா சாலட்: புதினா ஒரு கப், பச்சை மிளகாய் 2, வெங்காயம் - கால் கப், கொப்பரைத் தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான உப்பு சேர்த்து சட்னி அரைத்துக் கொள்ளவும். பிரட் துண்டின் மீது புதினா சட்னி தடவி அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து அடுத்த லேயருக்கு டொமேட்டோ கெச்சப் தடவவும். அதன் மீது வெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து சாப்பிடலாம். இதில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் இரும்புச் சத்து கிடைக்கிறது.

முளைப்பயறு துவையல்: ஏதாவது ஒரு முளை கட்டிய பயறு அரை கப், புதினா ஒரு கட்டு, மிளகு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுக்கவும். முளை கட்டிய பயிறை எண்ணெய்யில் வறுத்து புதினா, மிளகு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் கடைசியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

சோயாவடை: ஒரு கப் மைதாவை வெண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி வைக்கவும். உதிர்த்த ஒரு கப் பேபி கார்ன், நறுக்கிய 4 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை, துருவிய சீஸ் 4 டீஸ்பூன், மசித்த உருளைக்கிழங்கு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். மைதாவை தனியாக கரைத்துக் வைத்துக் கொள்ளவும். உருண்டையை மைதாவில் நனைத்து பிரட் தூளில் ஒற்றி எடுத்து, எண்ணெய்யில் பொரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.

டயட்

தேர்வு பயத்தால் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தால் நடத்தை மாற்றம் மற்றும் மனச்சிக்கல் உண்டாகிறது. எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் சத்தான உணவையும் மாணவர்கள் தவிர்க்கின்றனர். சத்துக் குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகிறது.

எண்ணெய்யில் பொரித்த கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் மற்றும் தாது சத்து அதிகம் உள்ள உணவுகளால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். காபியில் உள்ள காபின் என்ற பொருள் சிந்திக்கும் திறனைக் குறைக்கும்.

எனவே காபியை தவிர்க்கலாம். சுண்டல் வகைகள் மற்றும் முளைக்கட்டிய பயறு வகைகள் சாப்பிடலாம். தண்டுக் கீரையை சாப்பிடுவதன் மூலம் போலிக் ஆசிட் கிடைக்கிறது. இதனால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் படிக்க முடியும். ஆட்டு இறைச்சி சாப்பிடலாம்.

இதில் இரும்பு, ஜிங்க் மற்றும் பி வைட்டமின் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். சுண்டக்காய்ச்சிய பாலில் புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வைட்டமின் பி-2 மற்றும் பி-12 சத்து கிடைக்கிறது. பாலாடைக்கட்டி மற்றும் பாதாம் ஆகியவற்றில் இருந்து பி-2 வைட்டமின், வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஜிங்க் ஆகிய சத்துகள் கிடைக்கிறது. செர்ரிபழம் சாப்பிடும் போது மனதுக்கு உற்சாகம் கிடைக்கிறது. எனவே மனச்சோர்வை நீக்கும் சத்தான உணவுகள் மூலம் தேர்வு பயத்தை விரட்ட முடியும்

நன்றி தமிழ் சி என் என்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 8:08 pm

அண்ணா நீங்க இவ்வளவு பேரியதா எழுதீருக்குறதை பார்த்தாலே டென்ஷன் ஆகுது <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 16, 2012 8:09 pm

ஹ ஹ ஹ நான் எழுதியதில்லை கலை நான் இணையத்தில் படித்தது யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும் அது தான் பகிர்ந்துக்கொண்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 8:11 pm

நீங்க என்னைக்கு எழுதி இருக்கீங்க ...
எப்போதும் சுட்டு தானே போடுவீங்க அண்ணா ...

சுட்டுப் போடுறதுலயும் ஒரு பேருமை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by dhilipdsp Thu Feb 16, 2012 8:12 pm

பாடம் நடதுபவர்கள் தான் பரிசை எழுத வேண்டும்
என்று சட்டம் கொண்டு வந்தால்
சரியாகிவிடும்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 16, 2012 8:13 pm

ஹ ஹ ஹ ரொம்ப அடி வாங்கியிருக்கீங்க போல இருக்கு டிலிப்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 8:15 pm

யஏம்ப்பா டி‌எஸ்‌பி டீலிப்பு உங்களுக்கு கொஞ்சம் ஓவேரா இல்ல ...

படிப்பே வேணாம் நிறேன் ...எதுக்கு பாடம் ,பரீட்சை ,மார்க் ,பாஸ் அண்ட் பைல் ....எல்லாமே தலைவலி <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by dhilipdsp Thu Feb 16, 2012 8:16 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஹ ஹ ஹ ரொம்ப அடி வாங்கியிருக்கீங்க போல இருக்கு டிலிப்
சரிங்க பாஸ் உண்மை அண்ணா
அப்பாதான் அவன் உண்மையான ............. student
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 8:18 pm

dhilipdsp wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஹ ஹ ஹ ரொம்ப அடி வாங்கியிருக்கீங்க போல இருக்கு டிலிப்
சரிங்க பாஸ் உண்மை அண்ணா
அப்பாதான் அவன் உண்மையான ............. student
யஏம்ப்பா உங்க அப்பா எழுதணுமா உங்களுக்கு பதிள
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by dhilipdsp Thu Feb 16, 2012 8:23 pm

தங்கை கலை wrote:யஏம்ப்பா டி‌எஸ்‌பி டீலிப்பு உங்களுக்கு கொஞ்சம் ஓவேரா இல்ல ...

படிப்பே வேணாம் நிறேன் ...எதுக்கு பாடம் ,பரீட்சை ,மார்க் ,பாஸ் அண்ட் பைல் ....எல்லாமே தலைவலி <img src=" longdesc="90" />
சியர்ஸ்
படிக்கவில்லை
என்றால் பின்
அம்மா " வெட்டி சோறு " திங்கரா பாரு ;
அப்பா "எறும மாடு வாங்கி மேக்கவேண்டியதுதான ;
பொண்ணு வீடு : மாப்பள படிக்கவில்லை
எம் பொண்னு 10 வது படிசுருக்க ........
இதுகாவது : ஒரு டிகிரி வாங்கணும் தங்கை ...............
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 8:26 pm

dhilipdsp wrote:
தங்கை கலை wrote:யஏம்ப்பா டி‌எஸ்‌பி டீலிப்பு உங்களுக்கு கொஞ்சம் ஓவேரா இல்ல ...

படிப்பே வேணாம் நிறேன் ...எதுக்கு பாடம் ,பரீட்சை ,மார்க் ,பாஸ் அண்ட் பைல் ....எல்லாமே தலைவலி <img src=" longdesc="90" />
சியர்ஸ்
படிக்கவில்லை
என்றால் பின்
அம்மா " வெட்டி சோறு " திங்கரா பாரு ;
அப்பா "எறும மாடு வாங்கி மேக்கவேண்டியதுதான ;
பொண்ணு வீடு : மாப்பள படிக்கவில்லை
எம் பொண்னு 10 வது படிசுருக்க ........
இதுகாவது : ஒரு டிகிரி வாங்கணும் தங்கை ...............

இதுலாம் ஓவேரா இல்லையாப்பா ,,,

படிச்சா மட்டும் திட்ட மாடங்களா ..அம்மா :அந்த பூக்கு எடுது வருஷக் கணக்ககுது ,எருமை மாடு ,தடி மாடு ,பக்கதுவீடு பிள்ளைகளா பாரு ,எத்ரிது வீடு பாரு தெண்டக் கருமம்

அப்பா :நீ லாம் எதுக்கு படிச்சி என்னடா கிளிக்கப் போற
கண்ணாலம் கட்டிக்கிறதுக்காக டிகிரி வேணும் நு சொல்லுறது காமெடி யா இறுக்குப்பா ,...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 16, 2012 8:27 pm

பயனுள்ள பதிவு... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by dhilipdsp Thu Feb 16, 2012 8:31 pm

தங்கை கலை wrote:
dhilipdsp wrote:
தங்கை கலை wrote:யஏம்ப்பா டி‌எஸ்‌பி டீலிப்பு உங்களுக்கு கொஞ்சம் ஓவேரா இல்ல ...

படிப்பே வேணாம் நிறேன் ...எதுக்கு பாடம் ,பரீட்சை ,மார்க் ,பாஸ் அண்ட் பைல் ....எல்லாமே தலைவலி <img src=" longdesc="90" />
சியர்ஸ்
படிக்கவில்லை
என்றால் பின்
அம்மா " வெட்டி சோறு " திங்கரா பாரு ;
அப்பா "எறும மாடு வாங்கி மேக்கவேண்டியதுதான ;
பொண்ணு வீடு : மாப்பள படிக்கவில்லை
எம் பொண்னு 10 வது படிசுருக்க ........
இதுகாவது : ஒரு டிகிரி வாங்கணும் தங்கை ...............

இதுலாம் ஓவேரா இல்லையாப்பா ,,,

படிச்சா மட்டும் திட்ட மாடங்களா ..அம்மா :அந்த பூக்கு எடுது வருஷக் கணக்ககுது ,எருமை மாடு ,தடி மாடு ,பக்கதுவீடு பிள்ளைகளா பாரு ,எத்ரிது வீடு பாரு தெண்டக் கருமம்

அப்பா :நீ லாம் எதுக்கு படிச்சி என்னடா கிளிக்கப் போற
கண்ணாலம் கட்டிக்கிறதுக்காக டிகிரி வேணும் நு சொல்லுறது காமெடி யா இறுக்குப்பா ,...
அப்பா வெளில என்ன பன்ற யாரசும் கேட்ட collage படிக்காரனு சொல்லலாம் ?
இல்லான? சுமதான இருக்க ?எத கூட செய்யமாட்டிய ? எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? 2077966078
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 8:33 pm

அடபோங்கப்பா ஊரு ஆயிரம் சொல்லும் ..ஊருக்காக வாழதீங்க உங்களுக்காக நீங்க வாழுங்க ...

படிச்சா அதை விட கேவலமா திட்டும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by dhilipdsp Thu Feb 16, 2012 8:38 pm

தங்கை கலை wrote:அடபோங்கப்பா ஊரு ஆயிரம் சொல்லும் ..ஊருக்காக வாழதீங்க உங்களுக்காக நீங்க வாழுங்க ...

படிச்சா அதை விட கேவலமா திட்டும்
படிக்கலேன ஸ்கூல் பயைன் கூட
நான் உண்ண விட படுசவன் ?
அடபாவிங்களா
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 8:40 pm

படிசிங்க படிக்காதவங்ககிட்ட கை கட்டி வேலை பார்க்கணும் ...

எல்லாமே உங்க தனித்தன்மை அண்ட் திறமை தான் டெலிப்பு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by dhilipdsp Thu Feb 16, 2012 9:32 pm

தங்கை கலை wrote:படிசிங்க படிக்காதவங்ககிட்ட கை கட்டி வேலை பார்க்கணும் ...

எல்லாமே உங்க தனித்தன்மை அண்ட் திறமை தான் டெலிப்பு

டெலிப்பு இல்ல திலீப் கன்னத்தில் அறை
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by vinitha Thu Feb 16, 2012 9:48 pm

எக்ஸாம் எக்ஸாம் எக்ஸாம் ஆள விடுங்கப எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? 765568
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by dhilipdsp Thu Feb 16, 2012 10:32 pm

வினிதா wrote:எக்ஸாம் எக்ஸாம் எக்ஸாம் ஆள விடுங்கப எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? 765568
எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? 2625909917
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 10:52 pm

naan paesuvathu pillaith tamil delippu
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 16, 2012 11:45 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பயனுள்ள பதிவு... எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? 548321 எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? 548321 எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? 548321
எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? 35578 எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி? Empty Re: எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum