தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அனுஷ்கா ரிச்சா ஜெனிலியாவை மறக்க மனம் கூடுதில்லையே !!
5 posters
Page 1 of 1
அனுஷ்கா ரிச்சா ஜெனிலியாவை மறக்க மனம் கூடுதில்லையே !!
ரஜினி, ஐஸ்வர்யா, அனுஷ்கா, ரிச்சா, ஜெனிலியாவை மறக்க முடியாது என்றார் தனுஷ். இன்று காதலர் தினம்.
இதையொட்டி தனுஷ் தனக்கு பிடித்தமானவர்கள் பற்றி கூறியது:
சினிமாவில் என்னுடன் ஜோடியாக நடித்த சிலரின் கதாபாத்திரங்களை இன்றும் காதலிக்கிறேன். ‘அதுவொரு கனா காலம்’ படத்தில் பிரியாமணி ஏற்ற துளசி, ‘மயக்கம் என்ன’ படத்தில் ரிச்சா ஏற்ற யாமினியை மறக்க முடியாது. அனுஷ்கா எனது ரோல் மாடல். வாழ்வில் என்ன வருகிறதோ அப்படியே ஏற்றுக்கொள்பவர். எனக்கு பொருத்தமான ஜோடி ஜெனிலியா. தோற்றம், பாடி லாங்கு வேஜ் எல்லாமே எங்களுக்கு ஒரே பாணியில் இருக்கும்.
சிம்புவுக்கும் எனக்கும் பகைபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. அவருடன் எந்த பிரச்னையும் இல்லை. இருவரும் சந்திக்கும்போது ‘ஹாய்’ சொல்லிக்கொள்வோம்.
என் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் எனக்கும் சமமான புரிதல் இருக்கிறது. எந்த வதந்தியும் எங்களை பாதிக்காது. இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் என் அண்ணன் செல்வராகவன். அவர்தான் எனது குரு. நான் மிகவும் நேசிப்பவர் ரஜினி. அவர் உடல் நலமில்லாதபோது என்னுடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பெரும்பாலான நேரத்தை அவருடனே கழித்தேன்.
காதலில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும், தனித்தன்மையை தக்க வைக்க இடம் தர வேண்டும், உங்களை நேசிப்பதைவிட நீங்கள் அதிகம் நேசிக்க வேண்டும். 4 சுவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை இருவருக்குள் ரகசியம் காக்க வேண்டும். இருவரது பிரச்னைக்குள் 3வது நபரை தலையிடவிடக்கூடாது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அனுஷ்கா ரிச்சா ஜெனிலியாவை மறக்க மனம் கூடுதில்லையே !!
ஓ !ஓ ! அண்ணா இன்னைக்கு ரெட் சூடித்ர் கூட பேசி இருக்கீங்க ...
சரியா
சரியா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அனுஷ்கா ரிச்சா ஜெனிலியாவை மறக்க மனம் கூடுதில்லையே !!
4 சுவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை இருவருக்குள் ரகசியம் காக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அனுஷ்கா ரிச்சா ஜெனிலியாவை மறக்க மனம் கூடுதில்லையே !!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அனுஷ்கா ரிச்சா ஜெனிலியாவை மறக்க மனம் கூடுதில்லையே !!
மதுகோப்பைக்குளே ஒரு போதை... இமேஜ் நல்லா இருக்கிறது ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அனுஷ்கா ரிச்சா ஜெனிலியாவை மறக்க மனம் கூடுதில்லையே !!
யார் அந்த இருவர் ???4 சுவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை இருவருக்குள் ரகசியம் காக்க வேண்டும்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» ரிச்சா கங்கோபாத்யா.
» நடிகை ரிச்சா கங்கோபாத்யாய
» விளம்பர தூதராக ரிச்சா!
» மறக்க முடிவதில்லை!
» சுவசத்தை மறக்க ..........
» நடிகை ரிச்சா கங்கோபாத்யாய
» விளம்பர தூதராக ரிச்சா!
» மறக்க முடிவதில்லை!
» சுவசத்தை மறக்க ..........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum