தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

அன்பு நித்யா...!

+5
தங்கை கலை
dhilipdsp
sarunjeevan
vinitha
ஹிஷாலீ
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அன்பு நித்யா...! Empty அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 2:47 pm

பிறப்போ லண்டன்
படிப்போ இலங்கை
சிறப்போ தோட்டம்
சிற்றின்பமோ சேட்டிங்
என்றிருப்பவள்...

பேரின்ப தாமரையில் தினமும்
தேன் குளிக்கிறாள் என்
தேன் நிலவு தங்கை
வானிலவு கானா பாசத்தில்
வரும் ஓர் நிலவாய் என்...

உள் நின்று உயிர் சென்று
உறவொன்று தந்து எங்கோ
உயிர் கொண்ட மண்ணில்
உரம் சேர்க்கிறாள் எனவள்
நித்யா ....

நீ வாழ்க பல்லாண்டு
வளர்க நூறாண்டு
என்று அன்புடன் உன்
சகோதரி....!
ஹிஷாலீ!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by vinitha Fri Feb 17, 2012 2:58 pm

[You must be registered and logged in to see this image.] யாரு அது நித்யா .... நித்யா குடுத்து வைச்சவா நல்ல அக்கா இருக்கு
இருந்தாலும் கவிதை சூப்பர்
நன்றி அக்கா i love you [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by sarunjeevan Fri Feb 17, 2012 3:26 pm

சில சமயங்களில்

சில மனிதர்கள்..

சில உண்மைகள் மட்டும் வெளி வருவது இல்லை..[You must be registered and logged in to see this image.]

கவிதை சூப்பர்

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp Fri Feb 17, 2012 3:28 pm

மிக்க மகிழ்ச்சி உங்கள் தங்கை பற்றி கவிதை அருமை மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by vinitha Fri Feb 17, 2012 3:30 pm

dhilipdsp wrote: [You must be registered and logged in to see this image.] உங்கள் தங்கை பற்றி கவிதை அருமை [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு தங்கை இருக்கு தானே கவிதை எலுதுங்க பாக்கலாம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 3:33 pm

வினிதா wrote:[You must be registered and logged in to see this image.] யாரு அது நித்யா .... நித்யா குடுத்து வைச்சவா நல்ல அக்கா இருக்கு
இருந்தாலும் கவிதை சூப்பர்
நன்றி அக்கா i love you [You must be registered and logged in to see this image.]

ஆசை நன்றிகள் தங்கையே அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 3:34 pm

sarunjeevan wrote:சில சமயங்களில்

சில மனிதர்கள்..

சில உண்மைகள் மட்டும் வெளி வருவது இல்லை..[You must be registered and logged in to see this image.]

கவிதை சூப்பர்

[You must be registered and logged in to see this image.]

நன்றி அருண்
யாருக்கு சில உண்மைகள் மட்டும் வெளி வருவது இல்லை..கூறினேர்கள்.

dhilipdsp wrote: மிக்க மகிழ்ச்சி உங்கள் தங்கை பற்றி கவிதை அருமை மகிழ்ச்சி

நன்றி தம்பி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by sarunjeevan Fri Feb 17, 2012 3:38 pm

ஹிஷாலீ wrote:
sarunjeevan wrote:சில சமயங்களில்

சில மனிதர்கள்..

சில உண்மைகள் மட்டும் வெளி வருவது இல்லை..[You must be registered and logged in to see this image.]

கவிதை சூப்பர்

[You must be registered and logged in to see this image.]

நன்றி அருண்
யாருக்கு சில உண்மைகள் மட்டும் வெளி வருவது இல்லை..கூறினேர்கள்.

கவிதை என்றாலே பொய் தானே!!!!!!!!!

அது உண்மை என்றால் உண்மை

பொய் என்றால் பொய் சரியா??????

புரியலையா???????[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp Fri Feb 17, 2012 3:41 pm

ஹிஷாலீ
நினைத்து எங்கும்
நினைவலைகளில்
எங்கும் நிறைந்து இறுகிறாள்
என் தாங்கை நித்யா ...... சியர்ஸ்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 3:42 pm

dhilipdsp wrote:ஹிஷாலீ
நினைத்து எங்கும்
நினைவலைகளில்
எங்கும் நிறைந்து இறுகிறாள்
என் தாங்கை நித்யா ...... சியர்ஸ்

சூப்பர் சியர்ஸ்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 3:43 pm

sarunjeevan wrote:
ஹிஷாலீ wrote:
sarunjeevan wrote:சில சமயங்களில்

சில மனிதர்கள்..

சில உண்மைகள் மட்டும் வெளி வருவது இல்லை..[You must be registered and logged in to see this image.]

கவிதை சூப்பர்

[You must be registered and logged in to see this image.]

நன்றி அருண்
யாருக்கு சில உண்மைகள் மட்டும் வெளி வருவது இல்லை..கூறினேர்கள்.

கவிதை என்றாலே பொய் தானே!!!!!!!!!

அது உண்மை என்றால் உண்மை

பொய் என்றால் பொய் சரியா??????

புரியலையா???????[You must be registered and logged in to see this image.]

புரிந்தது புரியாமலும் புரிந்தது.இப்போது புரிகிறதா ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp Fri Feb 17, 2012 3:44 pm

ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:ஹிஷாலீ
நினைத்து எங்கும்
நினைவலைகளில்
எங்கும் நிறைந்து இறுகிறாள்
என் தாங்கை நித்யா ...... சியர்ஸ்

சூப்பர் சியர்ஸ்
அக்கா நாம கவிதைல
கவியரசுக்கு நிகர் ......... சரிங்க பாஸ்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 3:49 pm

dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:ஹிஷாலீ
நினைத்து எங்கும்
நினைவலைகளில்
எங்கும் நிறைந்து இறுகிறாள்
என் தாங்கை நித்யா ...... சியர்ஸ்

சூப்பர் சியர்ஸ்
அக்கா நாம கவிதைல
கவியரசுக்கு நிகர் ......... சரிங்க பாஸ்

சரிடா தம்பி சரிடா தம்பி எல்லாரும் கண்ணு போட போறாங்க...
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp Fri Feb 17, 2012 3:54 pm

கண் பட்டு
போனார்கள்
கவிதையை
படிதவர்கள்
கண்டு கொள்ளாமல்
மறு கவிதை
பதிவிட்டான்
"கண்இல்லாதவன் "
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 3:55 pm

dhilipdsp wrote:கண் பட்டு
போனார்கள்
கவிதையை
படிதவர்கள்
கண்டு கொள்ளாமல்
மறு கவிதை
பதிவிட்டான்
"கண்இல்லாதவன் "

சூப்பர் சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp Fri Feb 17, 2012 4:00 pm

அருமை
என்ற
ஆனவதில்
கவிதை
பதிவிட்டேன்
அக்காவின்
அன்புக்கு
அடிபணிது விட்ட தே
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 4:01 pm

ஸுபேரா இருக்கு ...

லண்டன் நித்யாக்கு வினி கலையின் சார்பாக இனிய வாழ்த்துக்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 4:02 pm

dhilipdsp wrote:அருமை
என்ற
ஆனவதில்
கவிதை
பதிவிட்டேன்
அக்காவின்
அன்புக்கு
அடிபணிது விட்ட தே

தம்பி இவளவு அலகா கவிதை எழுதுரேயே அப்போம் நீ என் தம்பிடா மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 4:02 pm

தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு ...

லண்டன் நித்யாக்கு வினி கலையின் சார்பாக இனிய வாழ்த்துக்கள்

கலை இது கொஞ்சம் ஓவரா இல்லா .....
நன்றி கலை அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 4:04 pm

ஹிஷாலீ wrote:
தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு ...

லண்டன் நித்யாக்கு வினி கலையின் சார்பாக இனிய வாழ்த்துக்கள்

கலை இது கொஞ்சம் ஓவரா இல்லா .....
நன்றி கலை அன்பு மலர் அன்பு மலர்
என்னா ஹீ ஓவேறு ...
ஸுபேரா இருக்கு ன்னு சொல்லுறதா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
அய்யகோ ஹீ எனக்கு ஒண்டுமே விளங்களையே !!!மயக்கம் மயக்கமா வருகிறதே !!1!! ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp Fri Feb 17, 2012 4:10 pm

ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:அருமை
என்ற
ஆனவதில்
கவிதை
பதிவிட்டேன்
அக்காவின்
அன்புக்கு
அடிபணிது விட்ட தே

தம்பி இவளவு அலகா கவிதை எழுதுரேயே அப்போம் நீ என் தம்பிடா மிக்க மகிழ்ச்சி

இரு வேறு
வயிராக பிறந்தாலும்
தன் வயிறு
நிறைக்காது
உணவை நீயும்
நானும் உண்போம்
உண்ண உண்ண
குறையாத
உணவு நாம் தட்டில்
மட்டும் ...............
கடைக்காரன் கூறினான் ................
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 4:15 pm

தங்கை கலை wrote:
ஹிஷாலீ wrote:
தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு ...

லண்டன் நித்யாக்கு வினி கலையின் சார்பாக இனிய வாழ்த்துக்கள்

கலை இது கொஞ்சம் ஓவரா இல்லா .....
நன்றி கலை அன்பு மலர் அன்பு மலர்
என்னா ஹீ ஓவேறு ...
ஸுபேரா இருக்கு ன்னு சொல்லுறதா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
அய்யகோ ஹீ எனக்கு ஒண்டுமே விளங்களையே !!!மயக்கம் மயக்கமா வருகிறதே !!1!! ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

நான் வேணா டாக்டரா கூப்பிடு வரவா கலை

Last edited by ஹிஷாலீ on Fri Feb 17, 2012 4:17 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by dhilipdsp Fri Feb 17, 2012 4:17 pm

dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:அருமை
என்ற
ஆனவதில்
கவிதை
பதிவிட்டேன்
அக்காவின்
அன்புக்கு
அடிபணிது விட்ட தே

தம்பி இவளவு அலகா கவிதை எழுதுரேயே அப்போம் நீ என் தம்பிடா மிக்க மகிழ்ச்சி

இரு வேறு
வயிராக பிறந்தாலும்
தன் வயிறு
நிறைக்காது
உணவை நீயும்
நானும் உண்போம்
உண்ண உண்ண
குறையாத
உணவு நாம் தட்டில்
மட்டும் ...............
கடைக்காரன் கூறினான் ................
அக்கா தம்பி சரிங்க பாஸ்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by ஹிஷாலீ Fri Feb 17, 2012 4:18 pm

dhilipdsp wrote:
ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:அருமை
என்ற
ஆனவதில்
கவிதை
பதிவிட்டேன்
அக்காவின்
அன்புக்கு
அடிபணிது விட்ட தே

தம்பி இவளவு அலகா கவிதை எழுதுரேயே அப்போம் நீ என் தம்பிடா மிக்க மகிழ்ச்சி

இரு வேறு
வயிராக பிறந்தாலும்
தன் வயிறு
நிறைக்காது
உணவை நீயும்
நானும் உண்போம்
உண்ண உண்ண
குறையாத
உணவு நாம் தட்டில்
மட்டும் ...............
கடைக்காரன் கூறினான் ................

அபாடினா நீன் கூறளையா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அன்பு நித்யா...! Empty Re: அன்பு நித்யா...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum