தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்ணீர் இரவுகள்:-

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
Manian
7 posters

Go down

கண்ணீர் இரவுகள்:- Empty கண்ணீர் இரவுகள்:-

Post by Manian Fri Feb 17, 2012 5:48 pm

காந்தி கண்ட கனவை
நனவாக்க இரவில் தனியாய்
நடக்கின்றோம் - என்ன
அன்று வருமானம் ஒன்றும்
இருக்காது ........

வாழத்தான் வேண்டி இருக்கிறது
அவன் எங்கே தொட்டான் - என்று
அருவருப்பான வார்தைகளினுடே
தனியாய் நடந்தால் சுதந்திரம்
என்றாராம் காந்தி - உண்மைதான்
தனியாய் இருக்கும் போது தான்
சுதந்திரம் எங்களுக்கு......

அம்மா சத்தியமாய் சொல்லிவிடு
அப்பா யார் என்று - இது கொவபடவோ
எந்நிலைக்கு ஆறுதல் தேடி அவன்
தோள் சாயாவோ என்று எண்ணிவிடாதே
நான் சந்திக்கும் இரவுகளில்
அவனை சந்திக்காமல் இருப்பதக்கு

மணியன்
Manian
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune

Back to top Go down

கண்ணீர் இரவுகள்:- Empty Re: கண்ணீர் இரவுகள்:-

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 17, 2012 6:35 pm

வித்தியாசமான கவிதை... பாராட்டுகள்

காந்தியே இங்கு வா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கண்ணீர் இரவுகள்:- Empty Re: கண்ணீர் இரவுகள்:-

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 17, 2012 8:04 pm

வித்தியாசமான கவிதை... பாராட்டுகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணீர் இரவுகள்:- Empty Re: கண்ணீர் இரவுகள்:-

Post by Manian Fri Feb 17, 2012 10:17 pm

நன்றி தோழமைகளே
Manian
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune

Back to top Go down

கண்ணீர் இரவுகள்:- Empty Re: கண்ணீர் இரவுகள்:-

Post by arony Sat Feb 18, 2012 2:24 pm

வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறீங்க சூப்பர்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கண்ணீர் இரவுகள்:- Empty Re: கண்ணீர் இரவுகள்:-

Post by Manian Sat Feb 18, 2012 3:05 pm

நன்றி தோழமைகளே
Manian
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune

Back to top Go down

கண்ணீர் இரவுகள்:- Empty Re: கண்ணீர் இரவுகள்:-

Post by கலைவேந்தன் Sun Feb 19, 2012 1:29 pm

என்ன சொல்ல வந்தீங்கன்னு கொஞ்சம் தெளிவாக்கிட்டீங்கன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்..

ஒருபக்கம் விலைமாதைப்பற்றி சொல்ல வந்ததா படுது..அதுக்கு காந்தியை அனாவசியமா இழுத்து இருக்கீங்க.. அதை விடுங்க..

திடுதிப்புன்னு தன்னை உருவாக்கியவன் பேரை தாய் கிட்ட கேட்கிறா... அதுக்கு சொல்லும் காரணம் அசிங்கமானதாக இருக்கு..

ஹூம்...

இந்த கவிதையை பாராட்ட நாலைந்து பேரும் இருக்காங்க.. நடத்துங்க..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கண்ணீர் இரவுகள்:- Empty Re: கண்ணீர் இரவுகள்:-

Post by vinitha Sun Feb 19, 2012 10:41 pm

நல்ல இருக்கு மிக்க மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கண்ணீர் இரவுகள்:- Empty Re: கண்ணீர் இரவுகள்:-

Post by ஹிஷாலீ Mon Feb 20, 2012 6:27 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கண்ணீர் இரவுகள்:- Empty Re: கண்ணீர் இரவுகள்:-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum