தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
5 posters
Page 1 of 1
மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
அன்பு தோழமைகளுக்கு வணக்கம்
கருத்துக்களம் கிடைப்பது மிக கடினமான விடயம் இந்த நாட்டில் அதே நேரத்தில் நமக்கு எளிதாய் கிடைது விட்ட தளத்தில் நல்ல விடயங்களை ஊக்குவியுங்கள்.எழுத்துரிமையும் பேச்சுரிமையும் மறுக்கபடுகிற இந்த நாட்டில் நிறயா நல்ல விடயங்களை பகிருங்கள் - நீங்கள் பகிரும் ஒவ்வொரு விடயமும் இங்கே பல்லாய்றக்கக்கான மயில் தாண்டி செல்கிறது ஆக பதியும் முன் அப் பதிவு எவளவு முக்கியம் என்பதையும் கவனியுங்கள் .முதல் பத்து நபர் என்பதை நல்ல பதிவுகளை கொண்டு மதிப்பிடுங்கள் .இது நிச்சயமாய் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுதும்.
மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
நன்றி
அன்புடன் மணியன்
கருத்துக்களம் கிடைப்பது மிக கடினமான விடயம் இந்த நாட்டில் அதே நேரத்தில் நமக்கு எளிதாய் கிடைது விட்ட தளத்தில் நல்ல விடயங்களை ஊக்குவியுங்கள்.எழுத்துரிமையும் பேச்சுரிமையும் மறுக்கபடுகிற இந்த நாட்டில் நிறயா நல்ல விடயங்களை பகிருங்கள் - நீங்கள் பகிரும் ஒவ்வொரு விடயமும் இங்கே பல்லாய்றக்கக்கான மயில் தாண்டி செல்கிறது ஆக பதியும் முன் அப் பதிவு எவளவு முக்கியம் என்பதையும் கவனியுங்கள் .முதல் பத்து நபர் என்பதை நல்ல பதிவுகளை கொண்டு மதிப்பிடுங்கள் .இது நிச்சயமாய் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுதும்.
மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
நன்றி
அன்புடன் மணியன்
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
ஆரணி அக்கா இந்த அண்ணன் என்ன சொல்லுறார் ..அப்புடினா நாம இனிமேல் கதைக்க முடியாதா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
கதைக்கிறது நல்ல விடயமாக கதை..
சும்மா அந்த நடிகை பல் விலக்கல, அப்படின்னு ஏதாவது தேவை இல்லாமல் பதிய வேண்டாம்
சும்மா அந்த நடிகை பல் விலக்கல, அப்படின்னு ஏதாவது தேவை இல்லாமல் பதிய வேண்டாம்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
அண்ணா அவர் நாம கதைக்கிறதை சொல்லுறரோன்னு கொஞ்சம் சங்கடமா போச்சி...நெல்லை அன்பன் wrote:கதைக்கிறது நல்ல விடயமாக கதை..
சும்மா அந்த நடிகை பல் விலக்கல, அப்படின்னு ஏதாவது தேவை இல்லாமல் பதிய வேண்டாம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
யுஜின் அண்ணா நீங்க ennaa சொல்லுரிங்க ...நெல்லை அண்ணா மாறி கருது பதியுங்கள்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
விடு விடு இப்பதானே தோட்டத்துக்கு வந்துருக்காரு. எப்படியும் மாத்திரலாம். இருக்கவே இருக்கு நம்ம சென்றியு கவிதை அத முதல்ல குடுப்போம்.. அப்புறம் பாரு..
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
நல்லதை எடுப்போம் மற்றதை விட்டுவிடுவோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் ...
நிறைய பேசுங்கள் .... நிறைய கேளுங்கள் உங்களுக்கு எது தேவையோ அதை பற்றி தாராளமாய் விவாதியுங்கள்
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» பிரிந்தே இருக்கிறேன்
» அம்மா நான் இருக்கிறேன்
» உங்களை நம்பித்தான் இருக்கிறேன் ..
» தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்
» வெற்றியின் முதல் படியில் இருக்கிறேன்..!
» அம்மா நான் இருக்கிறேன்
» உங்களை நம்பித்தான் இருக்கிறேன் ..
» தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்
» வெற்றியின் முதல் படியில் இருக்கிறேன்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum