தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
உடல் சோர்வு ஏற்படுத்தும் புதுவித வைரஸ் நோய்
Page 1 of 1
உடல் சோர்வு ஏற்படுத்தும் புதுவித வைரஸ் நோய்
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கடும் பனி வாட்டி வதைத்தது. இதனால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் காலையில் குறித்த நேரத்தில் வெளியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். பனியின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. பனி லேசாக இருந்த போதிலும், காலை 6 மணிக்கே வெயிலும் சேர்ந்து கொள்கிறது.
இந்த திடீர் பருவநிலை மாற்றத்தால் பொதுமக்களுக்கு உடம்பில் ஒரு வித வலி, கை - கால் உளைச்சல், சோர்வு ஏற்பட்டு வருகிறது. தலைவலி மற்றும் லேசான காய்ச்சலுடனே ஒவ்வொருவரும் காலையில் எழுந்திருக்கின்றனர். அடித்துப் போட்டாற் போல் படுக்கையில் புரள்வதால், சுறுசுறுப்பாக எழ முடிவதில்லை.
இதனால், குடும்ப பெண்கள் காலையில் எழுந்து வீட்டு வேலை களை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடம்பு வலியால் அலுவலகங்களுக்கு செல்வோர் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதியோர், குழந்தைகளிடம் பாதிப்பு அதிகமாக தெரிகிறது. இருமல், சளி, காய்ச்சலால் குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வாக்கிங் செல்வோர், டூவீலர் ஓட்டுபவர்களின் கால் பாதங்களில் ஒரு விதமான வலி ஏற்படுகிறது. இதுபற்றி சென்னை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் கனகசபையிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:பருவநிலை மாற்றம், வைரஸ் நோயினால் இதுபோன்ற உடல் வலி ஏற்பட்டு வருகிறது. வைரஸ் நோய் பரவாமல் இருக்க காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும். சுகாதாரம் இல்லாத கடைகளில் சாப்பிட கூடாது.
கழிவறைக்கு சென்ற பின்னர் இரண்டு கையையும் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். கையை சுத்தமாக கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.
காய்கறி, சத்தான பழங்களை அதிக அளவில் சாப்பிடலாம். இரவு பணி முடிந்து வீடுகளுக்கு செல்வோர் காதுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்வகையில் மப்ளரோ அல்லது ஹெல்மெட்டோ அணிந்து செல்ல வேண்டும்.
பஸ்களில் செல்வோர் ஜன்னல் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். உடம்பில் வலி ஏற்பட்டால் அல்ட்ரா செட் மாத்திரையை பாதி அளவுக்கு சாப்பிடலாம். உடம்பில் வலி அதிகமாக காணப்பட்டால் முழு மாத்திரையை காலை, மாலை இரண்டு வேளை சாப்பிடலாம். அதுவும் டாக்டரிடம் ஆலோசனை பெற்றுத்தான் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பெண்களுக்கு அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் குடல் புற்று நோய்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?
» புதுவித சொற்களஞ்சியம் (Dictationary)!
» சோர்வு ஏன் உண்டாகிறது..?
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?
» புதுவித சொற்களஞ்சியம் (Dictationary)!
» சோர்வு ஏன் உண்டாகிறது..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum