தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஊக்கத் துளி (விருது )

+3
அ.இராமநாதன்
ஹிஷாலீ
செய்தாலி
7 posters

Go down

ஊக்கத் துளி (விருது ) Empty ஊக்கத் துளி (விருது )

Post by செய்தாலி Mon Feb 20, 2012 2:55 pm

[You must be registered and logged in to see this image.]

என்னவளின்
சேலைத் தும்பை பிடித்தபடி
அங்கே சுற்றிக்கொண்டிருக்கிறது
என் நினைவுகள்


சிந்தனை
மை துளிகள் வற்றி
செயலிழந்து கிடக்குகிறது
நேற்றுவரை எழுதிய
எழுதுகோல்

இன்று நாளையென
மூடிய இலைகளுக்குள்
சுவாசம் முட்டிக்கொண்டு
விரியத் துடிக்கும்
வலைப்பூ

மூடிய
பூவை இதமாய் நனைத்தது
எங்கிருந்தோ வந்தது விழுந்த
பனித்துளி (விருது )

என்
சோம்பலை தட்டி உணர்த்திய
அந்த ஊக்கத் துளி
நட்பில் கசிந்த
அன்புத்துளி


நட்பிற்குள்
நன்றி உரைப்பது நன்னற்றது
இருப்பினும் நன்றி உரைக்கிறேன்
நட்புக்கல்ல
நம்மை நட்பில் பிணைத்த
இறைவனுக்கு

நட்பு
சூடிய விருது மகுடத்தை
அகம் கனிந்து சமர்ப்பிக்கிறேன்
நன் தோழமைகளுக்கு


[You must be registered and logged in to see this link.]
சமைக்கப்படும் கவிதைகளில்
அமிர்தமாய் தித்திக்கிறது
அருச் சுவைகள்

[You must be registered and logged in to see this link.]
இளமை ததும்பும்
கவிதைகளின் அழகிய
தோரணங்கள்

[You must be registered and logged in to see this link.]
இதழ் மெல்ல உச்சரிக்கும்போதே
கமகமக்குது காதல் கவிதைகளின்
நற்மணம்

[You must be registered and logged in to see this link.]
காதல்
உணர்வுகள்
சமூகமென கொட்டிக் கிடக்கிறது
அழகிய கவிதைகள்

தீட்டும்
கவிதை வரிகளில்
மரபையும் மண்வாசனையையும்
கட்டிக் காக்குகிறது
[You must be registered and logged in to see this link.]


சமர்ப்பிக்கப்பட்ட
இவ்விருதை சமர்ப்பியுங்கள்
வளரும் நன்
படைப்பாளிகளுக்கு

விருது வழங்கிய
என் அன்புத்தோழர் [You must be registered and logged in to see this link.]
நன்றிகள் வாழ்த்துக்கள்

விருதுபெற்ற
தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஊக்கத் துளி (விருது ) Empty Re: ஊக்கத் துளி (விருது )

Post by ஹிஷாலீ Mon Feb 20, 2012 4:13 pm

உங்கள் கவிதை எப்போதும் தனித்துவம் தான் சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
நானும் இந்த மாதிரி 4 வரிகள் கொண்டு படைக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஊக்கத் துளி (விருது ) Empty Re: ஊக்கத் துளி (விருது )

Post by அ.இராமநாதன் Mon Feb 20, 2012 4:18 pm

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஊக்கத் துளி (விருது ) Empty Re: ஊக்கத் துளி (விருது )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 20, 2012 4:33 pm

பாராட்டுக்கள் தோழரே, தங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன் தொடர்ந்து பல விருதுகள் பெற வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஊக்கத் துளி (விருது ) Empty Re: ஊக்கத் துளி (விருது )

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 20, 2012 4:46 pm

ஹிஷாலீ wrote:உங்கள் கவிதை எப்போதும் தனித்துவம் தான் சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
நானும் இந்த மாதிரி 4 வரிகள் கொண்டு படைக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தனித்தன்மைகள் இருக்கு... ஒருவருக்கு வாய்ப்பது மற்றொருவருக்கு வாய்ப்பதில்லை...

தனக்கு வாய்த்த வடிவத்தில் கவிதையைத் தனித்துவமாய்ப் படைப்பது சிறப்பு...

விருதுக்கும் விருது பெற்றவருக்கும் தோட்டம் சார்பாக வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஊக்கத் துளி (விருது ) Empty Re: ஊக்கத் துளி (விருது )

Post by கலைவேந்தன் Mon Feb 20, 2012 10:49 pm

எனக்கும் விருது கொடுத்தமைக்கு நன்றி செய்தாலி..! நன்றி ஊக்கத் துளி (விருது ) 1956175960 ஆழவிடுங்கப்பா நானில்
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

ஊக்கத் துளி (விருது ) Empty Re: ஊக்கத் துளி (விருது )

Post by அரசன் Tue Feb 21, 2012 6:25 pm

வணக்கம் அன்பரே ,..
வாழ்த்துக்கள் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஊக்கத் துளி (விருது ) Empty Re: ஊக்கத் துளி (விருது )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum