தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தோட்டத்தில் கலையில்லை...
+12
நெல்லை அன்பன்
அ.இராமநாதன்
தங்கை கலை
dhilipdsp
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
கலைவேந்தன்
யுவாதமிழ்
vinitha
sarunjeevan
16 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தோட்டத்தில் கலையில்லை...
கலை தோட்டத்துக்கு வருவதில்லை..
தோட்டம் கலகலப்பாக இருக்க கலையும் ஒரு காரணம்..
தோட்டம் ஆயிரக் கணக்கான நபர்களை கொண்டிருந்தாலும்,
அவள் 10 பேர்களில் ஒருவள்...
அவள் தோட்டத்திற்று வரததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கட்டும்..
நானும் இனி தோட்டத்திற்கு வர போவதில்லை..
தமிழச்சியின் கோபம் தனியும் வரை காத்திருப்போம்...
இது கலையை திரும்பி தோட்டத்திற்கு கொண்டு வரும் முயற்சி..
என்னுடன் இணைய விரும்புவர்கள் இணையலாம்..
இனி என்னுடைய எந்த பதிவும் இங்கு கிடையாது..
கலை வரும் வரை..
உலகத்தில் ஒன்று மட்டும்,
வலியையும் ஏற்படுத்தும்..
மருந்தாகவும் அமையும்..
பயன்படுத்தும் வார்த்தைகள்...

sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: தோட்டத்தில் கலையில்லை...
அண்ணா நானும் உங்களோடு இணைகிறேன்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தோட்டத்தில் கலையில்லை...
அண்ணா நானும்!!!!!!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: தோட்டத்தில் கலையில்லை...
என்ன ஆச்சு எங்க தங்கச்சிக்கு..? ஏன் வரலை..? எனக்கு விவரம் சொல்லுங்கப்பா..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தோட்டத்தில் கலையில்லை...
உறவுகளே என்ன பிரச்சினை நடந்தது என்பதை நான் அறியேன். நான் இரண்டு நாட்களாகத் தோட்டத்துக்கு வரவில்லை.
தமிழ்த்தோட்டம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பேணிக் காப்பதாகவே இருக்க வேண்டும்.
தோட்டத்து நண்பர்களும் இதனை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
யாருடைய மனத்தையும் புண்படுத்துவதாக மறுமொழிகள் இருக்கக்கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
கலை தோட்டத்திற்குத் திரும்ப வருவார் நான் அவரைத் தோட்டத்துக்கு விரைவில் அழைத்து வருகிறேன். கண்டிப்பாக...
நண்பர்கள் பொருமை காக்க வேண்டும். தோட்டத்துக்கு வரமால் இருக்கக் கூடாது. வழக்கம்போல் ஒத்துழைப்பு கொடுங்கள்...

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தோட்டத்தில் கலையில்லை...
முழுவிவரம் அறியாமல் என் கருத்தை நான் பதிப்பதில்லை. ரமேஷ் சொல்லியபடி கலைத்தங்கை மீண்டும் வரவேண்டும். சோகத்தின் மடியில் சோர்ந்து கிடந்த என்னைப் புத்துயிர் கொடுத்து உயிர்ப்பித்தவள் அந்த அன்புத்தங்கை.
அவள் மழலையில் என் மகளைக் கண்டேன்.
அவள் ஆறுதலில் என் தாயைக் கண்டேன்.
அவள் கொடுத்த ஊக்கத்தில் நல்ல தோழியைக்கண்டேன்.
அன்புத்தங்கை கலை மீண்டும் வருகை தருவதை நானும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி நண்பர்களுக்கு.
அவள் மழலையில் என் மகளைக் கண்டேன்.
அவள் ஆறுதலில் என் தாயைக் கண்டேன்.
அவள் கொடுத்த ஊக்கத்தில் நல்ல தோழியைக்கண்டேன்.
அன்புத்தங்கை கலை மீண்டும் வருகை தருவதை நானும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி நண்பர்களுக்கு.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தோட்டத்தில் கலையில்லை...
என்ன ஆச்சு என் தங்கைக்கு .......
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: தோட்டத்தில் கலையில்லை...
இறுதியாக அவருடன் ( கலை ) பேசிக் கொண்டிருந்தவர் அவள் மனம் நோகக் காரணமாய் இருந்தவர் சமாதானப் படுத்தலாமே உண்மை நிலையை விளக்கி .........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: தோட்டத்தில் கலையில்லை...
வெந்த புண்ணிற்கு மீண்டும் சுடுசொல் வேண்டாம்...
தவறுகள் அவர்களின் மனத்தையே சுடும். திருந்துவார்கள்...
கலை தோட்டத்துக்கு வருவார் என்று எதிர் பார்க்கலாம்
தவறுகள் அவர்களின் மனத்தையே சுடும். திருந்துவார்கள்...
கலை தோட்டத்துக்கு வருவார் என்று எதிர் பார்க்கலாம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தோட்டத்தில் கலையில்லை...
ஆம் நிச்சையம் எங்கள் கலைப்புயல் வெகு விரைவில் நம் தோட்டத்தில் புன்ன்கை பூ பூப்பாள் எனக்கு நம்பிக்கை இருக்கு.
அணைவரும் எதிர்பார்க்கும் காற்று திங்கள் கலை வந்தாள் தான் நம் தோட்டத்தின் மொட்டுகள் பூக்கும் பேசும் என்றும் என்ன வேண்டாம் அவள் வாசம் எப்போது வீசும்.
அணைவரும் எதிர்பார்க்கும் காற்று திங்கள் கலை வந்தாள் தான் நம் தோட்டத்தின் மொட்டுகள் பூக்கும் பேசும் என்றும் என்ன வேண்டாம் அவள் வாசம் எப்போது வீசும்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்தில் கலையில்லை...
தஙகை கலை தவறுக்காக வருந்துகிறேன், என்ன பிரச்சனை என்றாலும் மன்னித்துக்கொள்ளுங்கள் முழு பொறுப்பை நானே ஏற்றுக்கொள்ளுகிறேன்.. இதுபோன்ற செயல்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ளுகிறோம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தோட்டத்தில் கலையில்லை...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தஙகை கலை தவறுக்காக வருந்துகிறேன், என்ன பிரச்சனை என்றாலும் மன்னித்துக்கொள்ளுங்கள் முழு பொறுப்பை நானே ஏற்றுக்கொள்ளுகிறேன்.. இதுபோன்ற செயல்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ளுகிறோம்...
கலை ஹிஷாலீ சார்பாக நன்றி அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்தில் கலையில்லை...
நானும் எதிர் பார்க்கிறேன்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: தோட்டத்தில் கலையில்லை...
அயயோ ...வொய் திஸ் கொலைவெறி .....
எங்கட வீட்டுல ரெண்டு நாளா கரண்ட் இல்லிங்கூ .....இப்போ தான் வந்துச்சி..........அதுக்குளா இப்புடிலாமா ....
ஆத்தாடி எல்லாருக்கும் என்மேல எம்புட்டு பாசம் ............
உண்மையா உங்க பாசதுக்கு நன்றி சொல்ல வார்தைல்லை ..உங்க அன்புக்கு நன்றியும் சொல்ல மாட்டேன் ....
உங்க அன்புல கண் கலங்குது ...............
( என்ன நடந்தது தொட்டதுல ரெண்டு நாட்களா தொட்டதுல ...எதுக்கு மன்னிப்பு கேக்குறாங்க அண்ணா ...அய்யோ கடவுளே எனக்கு ஒண்டுமே விளங்களையே ...அருண் என்னை வைச்சி நீங்க காமெடி கீமெடி பன்னாலயே ....

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தில் கலையில்லை...
எல்லோரும் சேர்ந்து கலையை அடிங்கோ..
விடாதீங்க துரத்தி துரத்தி அடிங்கோ,,,[You must be registered and logged in to see this image.]
பொய் சொல்லாத கலை,,,
இரண்டு நாள மனநல மருந்துமனையில தான இருந்த,,
இவ்வளவு சீக்கிரம் குணமாகிடுச்ச,,
அதுக்குள்ள தோட்டத்துக்கு அனுப்பி வைச்சிட்டாங்க,,
விடாதீங்க துரத்தி துரத்தி அடிங்கோ,,,[You must be registered and logged in to see this image.]
பொய் சொல்லாத கலை,,,
இரண்டு நாள மனநல மருந்துமனையில தான இருந்த,,
இவ்வளவு சீக்கிரம் குணமாகிடுச்ச,,
அதுக்குள்ள தோட்டத்துக்கு அனுப்பி வைச்சிட்டாங்க,,
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: தோட்டத்தில் கலையில்லை...
ஐ கலை தோட்டத்திற்கு வந்துட்டாங்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தோட்டத்தில் கலையில்லை...
கலை வரு வருக என வரவேற்குது நம் தோட்டம்
எங்க கொஞ்சம்
எங்க கொஞ்சம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: தோட்டத்தில் கலையில்லை...
ஹிஷாலீ wrote:கலை வரு வருக என வரவேற்குது நம் தோட்டம்
[You must be registered and logged in to see this image.]
எங்க கொஞ்சம் [You must be registered and logged in to see this image.]
ஆமாம் வருக வருக
nee joinee..
யூஜின் plz remove kalai from top 10 list.. she count starts from now..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: தோட்டத்தில் கலையில்லை...
sarunjeevan wrote:எல்லோரும் சேர்ந்து கலையை அடிங்கோ..
விடாதீங்க துரத்தி துரத்தி அடிங்கோ,,,[You must be registered and logged in to see this image.]
பொய் சொல்லாத கலை,,,
இரண்டு நாள மனநல மருந்துமனையில தான இருந்த,,
இவ்வளவு சீக்கிரம் குணமாகிடுச்ச,,
அதுக்குள்ள தோட்டத்துக்கு அனுப்பி வைச்சிட்டாங்க,,
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: தோட்டத்தில் கலையில்லை...
dhilipdsp wrote: [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]sarunjeevan wrote:எல்லோரும் சேர்ந்து கலையை அடிங்கோ..
விடாதீங்க துரத்தி துரத்தி அடிங்கோ,,,[You must be registered and logged in to see this image.]
பொய் சொல்லாத கலை,,,
இரண்டு நாள மனநல மருந்துமனையில தான இருந்த,,
இவ்வளவு சீக்கிரம் குணமாகிடுச்ச,,
அதுக்குள்ள தோட்டத்துக்கு அனுப்பி வைச்சிட்டாங்க,,
திலீப் பொறுமை பொறுமை இது யாருக்கு கலை?? எனக்கா???????
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: தோட்டத்தில் கலையில்லை...
வினி,யுவா ,ஹீ,டெலிப்பு ,கலை அண்ணா ,நிலா அக்கா ,யுஜின் அண்ணா ,ரமேஷ் அண்ணா ,ஆரணி அக்கா .............
நான் வந்து போட்டேன் .....
அருண் நான் ரெண்டு நாள அங்கு than இருந்தேன் ...இரேந்து நாள் வைத்தியம் எனக்கு போதும் நு சொல்லிட்டாங்க /////அருண் நீங்க ஒருமாசமா அங்க இருந்தீங்கலாமே இன்னும் உங்களுக்கு சரி ஆகலன்னு சொல்லிக்கிறாங்க உண்மையா
நான் வந்து போட்டேன் .....
அருண் நான் ரெண்டு நாள அங்கு than இருந்தேன் ...இரேந்து நாள் வைத்தியம் எனக்கு போதும் நு சொல்லிட்டாங்க /////அருண் நீங்க ஒருமாசமா அங்க இருந்தீங்கலாமே இன்னும் உங்களுக்கு சரி ஆகலன்னு சொல்லிக்கிறாங்க உண்மையா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தில் கலையில்லை...
யுஜின் அண்ணா ,
என்னாச்சி உங்களுக்கு ...நல்லதானே இருந்தீங்க ..ரெண்டு நாள் கரண்ட் இல்லை எங்க ஊரில் அதான் வரமுடியவில்லை ....எதுக்கு நீங்க அப்புடி பேசுரிங்காண்ணு புரியலா ....எனக்கு சிப்பு சிப்பா ஆ ஆ ஆ அ வருது நீங்க பேசுறதுப் பார்த்து

சோகத்தின் மடியில் சோர்ந்து கிடந்த என்னைப் புத்துயிர் கொடுத்து உயிர்ப்பித்தவள் அந்த அன்புத்தங்கை.
அவள் மழலையில் என் மகளைக் கண்டேன்.
அவள் ஆறுதலில் என் தாயைக் கண்டேன்.
அவள் கொடுத்த ஊக்கத்தில் நல்ல தோழியைக்கண்டேன்.
//////////////////////////////
அண்ணா உள்ளத்தில் இருந்து வந்த இந்த உண்மையான அன்புக்கு நன்றி சொல்ல வார்த்தை தெரியல அண்ணா ....கண்கள் கலங்கி அன்பை சொல்லுது அண்ணா
அவள் மழலையில் என் மகளைக் கண்டேன்.
அவள் ஆறுதலில் என் தாயைக் கண்டேன்.
அவள் கொடுத்த ஊக்கத்தில் நல்ல தோழியைக்கண்டேன்.
//////////////////////////////
அண்ணா உள்ளத்தில் இருந்து வந்த இந்த உண்மையான அன்புக்கு நன்றி சொல்ல வார்த்தை தெரியல அண்ணா ....கண்கள் கலங்கி அன்பை சொல்லுது அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தோட்டத்தில் கலையில்லை...
தங்கை கலை wrote:வினி,யுவா ,ஹீ,டெலிப்பு ,கலை அண்ணா ,நிலா அக்கா ,யுஜின் அண்ணா ,ரமேஷ் அண்ணா ,ஆரணி அக்கா .............
நான் வந்து போட்டேன் .....
அருண் நான் ரெண்டு நாள அங்கு than இருந்தேன் ...இரேந்து நாள் வைத்தியம் எனக்கு போதும் நு சொல்லிட்டாங்க /////அருண் நீங்க ஒருமாசமா அங்க இருந்தீங்கலாமே இன்னும் உங்களுக்கு சரி ஆகலன்னு சொல்லிக்கிறாங்க உண்மையா
அவருக்குத் தனியாக மருத்துவம் பாக்கணும் போல... நீங்களே கொஞ்சம் உதவுங்கள் கலை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இது நமது தோட்டத்தில் ஒருத்தர்தான்
» மதுரை அருண் இது உங்களுக்காகவே நம்ம தோட்டத்தில்
» இவர் நம்ம தோட்டத்தில் ஒருவர் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்???
» நம்ம தோட்டத்தில் உள்ள பூஸார என்ன பண்ணலாம்?
» நம்ம தோட்டத்தில் உலவி வரும் பூஸார பாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum