தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மொபைல் சேவை பாதிக்கப்படுமா?

3 posters

Go down

மொபைல் சேவை பாதிக்கப்படுமா? Empty மொபைல் சேவை பாதிக்கப்படுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 22, 2012 11:55 am

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, அண்மையில் உச்சநீதி மன்றம் பல நிறுவனங்களுக்கு அளித்த 122 உரிமங்களை ரத்து செய்தது. இதனால் தமிழ்நாட்டில் பாதிப்பு வருமா என்ற கேள்வி மொபைல் பயன்படுத்தும் அனைவரிடமும் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் கீழ்க்கண்ட நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்.
1. யுனிநார்: 22 மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் உங்கள் சேவை இணைப்பு இருந்தால், இன்னும் நான்கு மாதங்களில் அதற்கான மாற்றினைத் தேடுவது குறித்து சிந்திக்கவும்.
2. வீடியோகான்: 21 மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும். இந்த நிறுவனம் தங்கள் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை எனத் தன் வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளது.
3. லூப் டெலிகாம்: 21 மண்டலங்களில் சிக்கல் ஏற்படும்.
4. எம்.டி.எஸ்.: சிஸ்டமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் என்ற பெயரில் இதன் நிறுவனம் இயங்குகிறது. 21 மண்டலங் களில் உரிமம் பிரச்னைக்குள்ளாகியுள்ளது.
5. எடிசலாட் : சியர்ஸ் மொபைல் எனவும் இதன் சேவை அழைக்கப்படுகிறது. 15 மண்டலங்களில் இதன் சேவை பாதிக்கப் படும்.
6. ஐடியா செல்லுலர் அண்ட் ஸ்பைஸ்: 13 மண்டலங்களில் இதன் சேவை பாதிப்பு இருக்கலாம்.
மேற்கண்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சேவையினை வழங்கி வரும் நிறுவனங்கள். இவற்றிடம் சேவை பெற்றவர்கள் காத்திருந்து பார்க்கலாம். அல்லது மூன்று மாதங்களுக்குள் இதே எண்ணில் மற்ற நிறுவனங்களின் சேவைக்கு மாறலாம்.


நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மொபைல் சேவை பாதிக்கப்படுமா? Empty Re: மொபைல் சேவை பாதிக்கப்படுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 22, 2012 12:53 pm

கவலைப்படாதீர்கள்... எல்லாம் சரி ஆகிவிடும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மொபைல் சேவை பாதிக்கப்படுமா? Empty Re: மொபைல் சேவை பாதிக்கப்படுமா?

Post by அ.இராமநாதன் Wed Feb 22, 2012 1:05 pm

[You must be registered and logged in to see this link.]
-
செல்போன் சேவை பாதித்தால், பாதிக்கப்படுபவர்
நாங்களும்தான்..!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மொபைல் சேவை பாதிக்கப்படுமா? Empty Re: மொபைல் சேவை பாதிக்கப்படுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 22, 2012 1:32 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மொபைல் சேவை பாதிக்கப்படுமா? Empty Re: மொபைல் சேவை பாதிக்கப்படுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum