தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தேன் சுவை மொழி
5 posters
Page 1 of 1
தேன் சுவை மொழி
அழிவிலாத் தமிழே, குறுமுனி ஈன்ற
குழவியே, குன்றா இளமையொடு, ஆழம்நிறை
மொழியின் இருநூற்று நாற்பத்தே ழெழுத்தில்
அழகான 'ழகரத்தில்' திகழ் பவளே.
ஏடுகளில் ஏற்றம் பெற்றாய் அன்று.
நாடுபல கடந்தும் உன்னை நாடுவோர்க்கு
அன்பினைப் பொழியும் தாயாய்க் காத்து,
இன்புறச் செய்து மகிழ் பவளே.
மொழியும் போதும், மொழிந்த பின்னும்
எழில் கூட்டிய உள்ளங்கள் எழுச்சியிலே;
பாடுபட்டு உழைக்கும் உழவனின் நிலம்
மிடுக்காய் விளைவது போல் அன்றோ?
தாய் வழி வந்த அன்னையே!
தோய்ந்த தேன்கனிச் சுவையை ஓயாமல்
உண்ணும் இச்சேய்கள், பார்மொழி இதுவெனப்
பண்ணுவோம்; வாழ்த்தி வழி நடத்து.
குழவியே, குன்றா இளமையொடு, ஆழம்நிறை
மொழியின் இருநூற்று நாற்பத்தே ழெழுத்தில்
அழகான 'ழகரத்தில்' திகழ் பவளே.
ஏடுகளில் ஏற்றம் பெற்றாய் அன்று.
நாடுபல கடந்தும் உன்னை நாடுவோர்க்கு
அன்பினைப் பொழியும் தாயாய்க் காத்து,
இன்புறச் செய்து மகிழ் பவளே.
மொழியும் போதும், மொழிந்த பின்னும்
எழில் கூட்டிய உள்ளங்கள் எழுச்சியிலே;
பாடுபட்டு உழைக்கும் உழவனின் நிலம்
மிடுக்காய் விளைவது போல் அன்றோ?
தாய் வழி வந்த அன்னையே!
தோய்ந்த தேன்கனிச் சுவையை ஓயாமல்
உண்ணும் இச்சேய்கள், பார்மொழி இதுவெனப்
பண்ணுவோம்; வாழ்த்தி வழி நடத்து.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேன் சுவை மொழி
:héhé: :héhé: :héhé: :héhé:
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: தேன் சுவை மொழி
rajeshrahul wrote: :héhé: :héhé: :héhé: :héhé:
மகிழும் விதமதை மறைக்காது பதித்த ராஜேஷுக்கு மனமார்ந்த நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேன் சுவை மொழி
அருமை வாழ்த்துக்கள் உங்கள் வரிகள் அனைத்தும் தேன் சுவையுடையதாக இருக்கிறது... வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தேன் சுவை மொழி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை வாழ்த்துக்கள் உங்கள் வரிகள் அனைத்தும் தேன் சுவையுடையதாக இருக்கிறது... வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தோழரே, தொடரவே முயல்வேன்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேன் சுவை மொழி
தமிழ்தேன் சுவைத்தேன் ஒவ்வொரு வரிகளிலும் சுவைகள் நிறைந்திருக்கிறது .. நன்றிகளும் பாராட்டுகளும்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: தேன் சுவை மொழி
பட்டாம்பூச்சி wrote:தமிழ்தேன் சுவைத்தேன் ஒவ்வொரு வரிகளிலும் சுவைகள் நிறைந்திருக்கிறது .. நன்றிகளும் பாராட்டுகளும்
தமிழ் மொழிக்கும், தங்களுக்கும் நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேன் சுவை மொழி
தாய் வழி வந்த அன்னையே!
தோய்ந்த தேன்கனிச் சுவையை ஓயாமல்
உண்ணும் இச்சேய்கள், பார்மொழி இதுவெனப்
பண்ணுவோம்; வாழ்த்தி வழி நடத்து.
சிறப்பான வரிகள் அண்ணாசாமி. வாழ்த்துக்கள்.
தோய்ந்த தேன்கனிச் சுவையை ஓயாமல்
உண்ணும் இச்சேய்கள், பார்மொழி இதுவெனப்
பண்ணுவோம்; வாழ்த்தி வழி நடத்து.
சிறப்பான வரிகள் அண்ணாசாமி. வாழ்த்துக்கள்.
Kaa.Na.Kalyanasundaram- புதிய மொட்டு
- Posts : 45
Points : 101
Join date : 22/10/2009
Age : 68
Location : chennai
Re: தேன் சுவை மொழி
Kaa.Na.Kalyanasundaram wrote:தாய் வழி வந்த அன்னையே!
தோய்ந்த தேன்கனிச் சுவையை ஓயாமல்
உண்ணும் இச்சேய்கள், பார்மொழி இதுவெனப்
பண்ணுவோம்; வாழ்த்தி வழி நடத்து.
சிறப்பான வரிகள் அண்ணாசாமி. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பரே. தங்களை இங்கு காண்பதில் என் மகிழ்ச்சி எல்லை தாண்டிய நிலையில்.
கவிதை கச்சேரி களை கட்ட ஆரம்பித்து விட்டது.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேன் சுவை மொழி
ரசிக்க நாங்கள் இருக்கிறோம், கச்சேசி தொடரட்டும்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: தேன் சுவை மொழி
பட்டாம்பூச்சி wrote:ரசிக்க நாங்கள் இருக்கிறோம், கச்சேசி தொடரட்டும்
உறுதியாக. தோட்டத்தில் மணக்கும் முல்லைகள் காட்டும் நாட்டம், அது ஈட்டும் இன்பம், புதுமையோடு, பொலிவு கூட்டி விளங்குமே !
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேன் சுவை மொழி
நன்றிகள் அண்ணாசாமி ஐயா
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: தேன் சுவை மொழி
பட்டாம்பூச்சி wrote: நன்றிகள் அண்ணாசாமி ஐயா
ஊஞ்சலில் என் மனமும் ஆடுது, பாடுது, மகிழ்ச்சி கூடுது. நட்பை மேலும் நாடுது.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேன் சுவை மொழி
V.Annasamy wrote:பட்டாம்பூச்சி wrote: நன்றிகள் அண்ணாசாமி ஐயா
ஊஞ்சலில் என் மனமும் ஆடுது, பாடுது, மகிழ்ச்சி கூடுது. நட்பை மேலும் நாடுது.
தோட்டத்து உறவுகள் அனைவரின் நட்பும் உண்டு நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தேன் சுவை மொழி
V.Annasamy wrote:பட்டாம்பூச்சி wrote: நன்றிகள் அண்ணாசாமி ஐயா
ஊஞ்சலில் என் மனமும் ஆடுது, பாடுது, மகிழ்ச்சி கூடுது. நட்பை மேலும் நாடுது.
தோட்டத்து உறவுகளால் கிடைக்கும் மன நிறவும் மகிழ்ச்சியும் சொல்ல முடியவில்லை அவ்வளவுக்கு அதிகமா இருக்கு
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: தேன் சுவை மொழி
பட்டாம்பூச்சி wrote:V.Annasamy wrote:பட்டாம்பூச்சி wrote: நன்றிகள் அண்ணாசாமி ஐயா
ஊஞ்சலில் என் மனமும் ஆடுது, பாடுது, மகிழ்ச்சி கூடுது. நட்பை மேலும் நாடுது.
தோட்டத்து உறவுகளால் கிடைக்கும் மன நிறவும் மகிழ்ச்சியும் சொல்ல முடியவில்லை அவ்வளவுக்கு அதிகமா இருக்கு
பட்டாம் பூச்சிக்கும் தேனை சுவைப்பதில் மட்டற்ற மகிச்சியே !:
அன்பு மலர்:
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Similar topics
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» தேன்
» தேன் எங்கே ....?
» வா ‘தேன்’ ஆவோம்..!
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» தேன்
» தேன் எங்கே ....?
» வா ‘தேன்’ ஆவோம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum