தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நாலுகாசு வைப்பிலிட்டு
5 posters
Page 1 of 1
நாலுகாசு வைப்பிலிட்டு
கடன் படாதீர்!
கடன் பட்டால் கலங்கி நிற்பீர்!
உறவுக்குப் பகை கடன்!
கடனுள்ள வரை காதலும் வராது;
மனைவியும் கிட்ட நெருங்காள்!
அடடே!
இன்னும் பல வரிகள் எச்சரித்தாலும்
நம்மாளுகள்
வைப்பக அடகுநகைப் பகுதியில் தான்
விடிகாலையில் வரிசையில் நிற்கிறார்களே!
விரலுக்கேற்ற வீக்கம் போல
வரவுக்கேற்ப செலவமைத்து
கைக்கெட்டியதைக் கையாள முடிந்தால்
நீங்களும்
கடனை நாட மாட்டியள்
வைப்பகங்களையும்
மூடித்தான் ஆகவேண்டி வருமே!
அடேங்கப்பா!
வாழ்க்கைக்குப் பணம் வேணும் தான்
அதுக்காகப் பாருங்கோ...
கடன் பட்டால்
தூக்குப் போட்டுச் சாகவேண்டி வருமே!
கடன்பட்டு
விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமாயின்
விருப்பங்களையே கைவிடுங்கள்,,,
வாழ்க்கையில் மகிழ்வைச் சேகரிக்க
நாலுகாசு வைப்பிலிட்டு - அந்த
காசை வைச்சு
விருப்பங்களை நிறைவேற்றலாமே!
கடன் பட்டால் கலங்கி நிற்பீர்!
உறவுக்குப் பகை கடன்!
கடனுள்ள வரை காதலும் வராது;
மனைவியும் கிட்ட நெருங்காள்!
அடடே!
இன்னும் பல வரிகள் எச்சரித்தாலும்
நம்மாளுகள்
வைப்பக அடகுநகைப் பகுதியில் தான்
விடிகாலையில் வரிசையில் நிற்கிறார்களே!
விரலுக்கேற்ற வீக்கம் போல
வரவுக்கேற்ப செலவமைத்து
கைக்கெட்டியதைக் கையாள முடிந்தால்
நீங்களும்
கடனை நாட மாட்டியள்
வைப்பகங்களையும்
மூடித்தான் ஆகவேண்டி வருமே!
அடேங்கப்பா!
வாழ்க்கைக்குப் பணம் வேணும் தான்
அதுக்காகப் பாருங்கோ...
கடன் பட்டால்
தூக்குப் போட்டுச் சாகவேண்டி வருமே!
கடன்பட்டு
விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமாயின்
விருப்பங்களையே கைவிடுங்கள்,,,
வாழ்க்கையில் மகிழ்வைச் சேகரிக்க
நாலுகாசு வைப்பிலிட்டு - அந்த
காசை வைச்சு
விருப்பங்களை நிறைவேற்றலாமே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நாலுகாசு வைப்பிலிட்டு
கவிதை நல்லா இருக்கு...
[You must be registered and logged in to see this image.]
=================================
சிறுவர்கள் பாடி மகிழும் அஞ்சு விரல் பாட்டு என்ன சொல்கிறது...தேவைப்பட்டால்
கடன் வாங்க தயங்காதே...ஆனால் அதனை அடைக்கவும்
உறுதி கொள் என்று:-(பகிர்தலுக்காக)
-------------------------------------------------------------
சோறு சோறு என்குதாம் சுண்டுவிரல்
சோற்றுக்கென்ன செய்யலாம் ? மோதிர விரல் கேட்கிறது..
கடன் வாங்கித் திங்கலாம் - என்கிறது நடுவிரல்
கடனை எப்படி அடைக்கலாம் - என கேட்கிறது சுட்டும் விரல்..
பிழைச்சிருந்தா அடைச்சிடலாம்...என்று நம்பிக்கை
தருகிறது ஆள்காட்டி விரல்.
-
[You must be registered and logged in to see this image.]
=================================
சிறுவர்கள் பாடி மகிழும் அஞ்சு விரல் பாட்டு என்ன சொல்கிறது...தேவைப்பட்டால்
கடன் வாங்க தயங்காதே...ஆனால் அதனை அடைக்கவும்
உறுதி கொள் என்று:-(பகிர்தலுக்காக)
-------------------------------------------------------------
சோறு சோறு என்குதாம் சுண்டுவிரல்
சோற்றுக்கென்ன செய்யலாம் ? மோதிர விரல் கேட்கிறது..
கடன் வாங்கித் திங்கலாம் - என்கிறது நடுவிரல்
கடனை எப்படி அடைக்கலாம் - என கேட்கிறது சுட்டும் விரல்..
பிழைச்சிருந்தா அடைச்சிடலாம்...என்று நம்பிக்கை
தருகிறது ஆள்காட்டி விரல்.
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நாலுகாசு வைப்பிலிட்டு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நாலுகாசு வைப்பிலிட்டு
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: நாலுகாசு வைப்பிலிட்டு
அ.இராமநாதன் wrote:கவிதை நல்லா இருக்கு...
[You must be registered and logged in to see this image.]
=================================
சிறுவர்கள் பாடி மகிழும் அஞ்சு விரல் பாட்டு என்ன சொல்கிறது...தேவைப்பட்டால்
கடன் வாங்க தயங்காதே...ஆனால் அதனை அடைக்கவும்
உறுதி கொள் என்று:-(பகிர்தலுக்காக)
-------------------------------------------------------------
சோறு சோறு என்குதாம் சுண்டுவிரல்
சோற்றுக்கென்ன செய்யலாம் ? மோதிர விரல் கேட்கிறது..
கடன் வாங்கித் திங்கலாம் - என்கிறது நடுவிரல்
கடனை எப்படி அடைக்கலாம் - என கேட்கிறது சுட்டும் விரல்..
பிழைச்சிருந்தா அடைச்சிடலாம்...என்று நம்பிக்கை
தருகிறது ஆள்காட்டி விரல்.
-
சிறந்த வழிகாட்டல்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நாலுகாசு வைப்பிலிட்டு
கருத்துத் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: நாலுகாசு வைப்பிலிட்டு
கடன் வாங்குவது தேவையற்றது. அதீத ஆசைகள் உண்டாகும்போதுதான் கடன் வாங்க வேண்டும் என்ற சூழலும் உண்டாகிறது.
அண்ணா
அண்ணா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நாலுகாசு வைப்பிலிட்டு
கடன் வாங்காதே என்று கூறும் அறிவுரை நடுத்தர
வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்..
-
தினசரி வேலை செய்தால்தான் வருமானம் என்ற
நிலையில் இருப்பவர்களுக்கு இந்த அறிவுரை
பொருந்தாது..
-
இயற்கை இடர்களால் வேலை கிடைக்கவில்லை
என்றால், கை சேமிப்பு கரைந்து போக கடன் வாங்கியே
ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களே
அதிகம்...
வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்..
-
தினசரி வேலை செய்தால்தான் வருமானம் என்ற
நிலையில் இருப்பவர்களுக்கு இந்த அறிவுரை
பொருந்தாது..
-
இயற்கை இடர்களால் வேலை கிடைக்கவில்லை
என்றால், கை சேமிப்பு கரைந்து போக கடன் வாங்கியே
ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களே
அதிகம்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நாலுகாசு வைப்பிலிட்டு
தினசரி வாழ்க்கை சம்பாத்தியம் என்றாலும்கூட அவர்கள் கொஞ்சம் சேமிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்... நான் கண்டவரையில் அவர்கள் குடிப்பழக்கத்தால்தான் சம்பாதிக்கும் பாதி பணத்துக்கும்மேல் செலவிடுகிறார்கள்...
குடிக்காதவர்கள் மிகவும் குறைவே...
குடிக்காதவர்கள் மிகவும் குறைவே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நாலுகாசு வைப்பிலிட்டு
...குடிப்பழக்கத்தால்தான் சம்பாதிக்கும் பாதி பணத்துக்கும்மேல் செலவிடுகிறார்கள்...
-
இது உண்மையே...
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமுலில் உள்ளளது
அங்கிருக்கும் கூலித் தொழிலாளியை பேட்டி கண்டபோது
அவர் சொன்னார்:
'நாள் ஒன்றுக்கு சராசரி ரூ 500 சம்பாதிக்கிறேன், என்
தேவைக்கு ரூ 50 எடுத்துக்கொண்டு மீதியை மனைவியிடம்
கொடுத்துவிடுவேன்'
-
இந்த நிலை தமிழ்நாட்டிலும் வருமா..?
-
இது உண்மையே...
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமுலில் உள்ளளது
அங்கிருக்கும் கூலித் தொழிலாளியை பேட்டி கண்டபோது
அவர் சொன்னார்:
'நாள் ஒன்றுக்கு சராசரி ரூ 500 சம்பாதிக்கிறேன், என்
தேவைக்கு ரூ 50 எடுத்துக்கொண்டு மீதியை மனைவியிடம்
கொடுத்துவிடுவேன்'
-
இந்த நிலை தமிழ்நாட்டிலும் வருமா..?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நாலுகாசு வைப்பிலிட்டு
அ.இராமநாதன், கவியருவி ம. ரமேஷ் ஆகியோரது கருத்துகள் பலருக்குப் புத்தி புகட்டும் என நம்புகிறேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum