தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கண்ணீர் முத்தங்கள்...!
+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்1981
தங்கை கலை
அ.இராமநாதன்
ஹிஷாலீ
9 posters
Page 1 of 1
கண்ணீர் முத்தங்கள்...!
துணிவோடு சொல்ல நினைத்தேன்
என்னுள் தூங்கிய வலிகளை
என் துணைவனிடம்....!
அவனோ...
ஏங்கிய கண்ணீரில் எழுதிய
கோலங்கள்
என் இதயத்தில் சொல்லியது....
இருவரும் ...
தாங்கிய அன்பில் சில நொடி
தூங்கி பார்த்தோம்...
இதயம் லேசாகியது
வலிகள் லுசாகியது
காதல் வார்த்தை இல்லாமலே
கண்ணீரில் கரைந்தது
காயங்கள் இல்லா
கண்ணீர் முத்தத்தில்...!
என்னுள் தூங்கிய வலிகளை
என் துணைவனிடம்....!
அவனோ...
ஏங்கிய கண்ணீரில் எழுதிய
கோலங்கள்
என் இதயத்தில் சொல்லியது....
இருவரும் ...
தாங்கிய அன்பில் சில நொடி
தூங்கி பார்த்தோம்...
இதயம் லேசாகியது
வலிகள் லுசாகியது
காதல் வார்த்தை இல்லாமலே
கண்ணீரில் கரைந்தது
காயங்கள் இல்லா
கண்ணீர் முத்தத்தில்...!
Last edited by ஹிஷாலீ on Thu Feb 23, 2012 2:47 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கண்ணீர் முத்தங்கள்...!
சுப்வெரா இருக்கு ஹீ
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கண்ணீர் முத்தங்கள்...!
மிகவும் நல்ல இருக்கு ......
"காதல் வார்த்தை இல்லாமலே
கண்ணீரில் கரைந்தது
காயங்கள் இல்லா
கண்ணீர் முத்தத்தில்...!"
"காதல் வார்த்தை இல்லாமலே
கண்ணீரில் கரைந்தது
காயங்கள் இல்லா
கண்ணீர் முத்தத்தில்...!"
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: கண்ணீர் முத்தங்கள்...!
அ.இராமநாதன் wrote:
மிக்க நன்றி ஐயா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கண்ணீர் முத்தங்கள்...!
தங்கை கலை wrote:சுப்வெரா இருக்கு ஹீ
நன்றி கலை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கண்ணீர் முத்தங்கள்...!
தமிழ்1981 wrote:மிகவும் நல்ல இருக்கு ......
"காதல் வார்த்தை இல்லாமலே
கண்ணீரில் கரைந்தது
காயங்கள் இல்லா
கண்ணீர் முத்தத்தில்...!"
நன்றி தமிழ்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கண்ணீர் முத்தங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்ணீர் முத்தங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: கண்ணீர் முத்தங்கள்...!
சங்கதி அப்படி போகுதா ,.,.
சரிங்க சரிங்க ..
உணர்வுகளை உயிருடன் வரிகளில் வடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
சரிங்க சரிங்க ..
உணர்வுகளை உயிருடன் வரிகளில் வடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கண்ணீர் முத்தங்கள்...!
அரசன் wrote:சங்கதி அப்படி போகுதா ,.,.
சரிங்க சரிங்க ..
உணர்வுகளை உயிருடன் வரிகளில் வடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
எப்படி போகுது ...?
ஒக் ஒக்
நன்றி அரசன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கண்ணீர் முத்தங்கள்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:சங்கதி அப்படி போகுதா ,.,.
சரிங்க சரிங்க ..
உணர்வுகளை உயிருடன் வரிகளில் வடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
எப்படி போகுது ...?
ஒக் ஒக்
நன்றி அரசன்
அதுதான் உங்களுக்கே தெரியுமே எப்படி போகுது என்று ,,
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கண்ணீர் முத்தங்கள்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:சங்கதி அப்படி போகுதா ,.,.
சரிங்க சரிங்க ..
உணர்வுகளை உயிருடன் வரிகளில் வடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
எப்படி போகுது ...?
ஒக் ஒக்
நன்றி அரசன்
அதுதான் உங்களுக்கே தெரியுமே எப்படி போகுது என்று ,,
எனக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கண்ணீர் முத்தங்கள்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:சங்கதி அப்படி போகுதா ,.,.
சரிங்க சரிங்க ..
உணர்வுகளை உயிருடன் வரிகளில் வடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
எப்படி போகுது ...?
ஒக் ஒக்
நன்றி அரசன்
அதுதான் உங்களுக்கே தெரியுமே எப்படி போகுது என்று ,,
எனக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்கள்
தெரியாம எப்படி எழுதிநீங்க ..
இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல உங்களுக்கு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கண்ணீர் முத்தங்கள்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:சங்கதி அப்படி போகுதா ,.,.
சரிங்க சரிங்க ..
உணர்வுகளை உயிருடன் வரிகளில் வடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
எப்படி போகுது ...?
ஒக் ஒக்
நன்றி அரசன்
அதுதான் உங்களுக்கே தெரியுமே எப்படி போகுது என்று ,,
எனக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்கள்
தெரியாம எப்படி எழுதிநீங்க ..
இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல உங்களுக்கு
சாத்தியமா சும்மாதான் வெறும் கற்பனை ஒக்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கண்ணீர் முத்தங்கள்...!
ஆஹா உலகமகா நடிப்புடா சாமி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கண்ணீர் முத்தங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: கண்ணீர் முத்தங்கள்...!
அரசன் wrote:ஆஹா உலகமகா நடிப்புடா சாமி
உங்கள விடவா அரசன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கண்ணீர் முத்தங்கள்...!
sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி அருண்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: கண்ணீர் முத்தங்கள்...!
[quote="ஹிஷாலீ"]
குட்..குட்... [You must be registered and logged in to see this image.] (நான் கவிதையை சொன்னேன்)
குஓட்டேஅரசன் wrote:ஆஹா உலகமகா நடிப்புடா சாமி
குட்..குட்... [You must be registered and logged in to see this image.] (நான் கவிதையை சொன்னேன்)
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண்ணீர் முத்தங்கள்...!
[quote="கோவை ரவி"]
அப்படியா
நன்றி கோவை ரவி
ஹிஷாலீ wrote:குஓட்டேஅரசன் wrote:ஆஹா உலகமகா நடிப்புடா சாமி
குட்..குட்... [You must be registered and logged in to see this image.] (நான் கவிதையை சொன்னேன்)
அப்படியா
நன்றி கோவை ரவி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» முத்தங்கள்!!!!
» முத்தங்கள்
» 500 முத்தங்கள்
» 200 வது பதிவு. (நீயிட்ட முத்தங்கள்)
» நீயிட்ட முத்தங்கள்...
» முத்தங்கள்
» 500 முத்தங்கள்
» 200 வது பதிவு. (நீயிட்ட முத்தங்கள்)
» நீயிட்ட முத்தங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum