தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீ வருவாயென ..........
+5
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தமிழ்1981
9 posters
Page 1 of 1
நீ வருவாயென ..........
என் இனியவளே,,
வெயில் கொளுத்தும்
சாலையில் ஆறுதல் தரும்
மரம் போன்று என்
வாழ்வின் போராட்டத்தில்
என்னுடன் பங்கிட வந்தவளே........
நான் உன்னை
நேசிக்கின்றேன்.... விரும்புகின்றேன்
ஆனால் நீயோ
நானுன் அடிமையாக வில்லையென்று
சொல்கின்றாய்.......
இன்பத்திலும் துன்பத்திலும்
நானிருப்பேன் என்றாய்
ஆனால் இன்றோ
துன்பமே நானானேன்
என்று சொல்லி சென்றாய்.....
உந்தன் வாழ்வை
உயரவைப்பேன் என்றாய்
ஆனால் இன்றோ
என் மதிப்பையும்
பாழாக்கிச் சென்றாய்........
மணமாலையிட்டு வந்தவள்
மரணத்தில் தான் பிரிவாள் என்றேன்
ஆனால் நீயோ
என்னினைவுகளுக்கு மரண மாலையிட்டு
சென்று விட்டாய்........
விட்டுக் கொடுத்தலும்
அன்பின் பகுதிதான் என்றேன்....
ஆனால் நீயோ
என்னை விட்டே
சென்று விட்டாய்..
நான் விதைக்கும்
தூய அன்பின் விதை
உன்னில் மட்டும்
நரகலான பலனைத்
தருகின்றதே எப்படி??????????
உன்னை நேசித்தேன்
கவிமொழி பாடினேன்
ஆனால் நீயோ
பொய் உதடுகளின்
பின்னால் சென்று விட்டாய்......
உன்மேல் கோபங் கொண்டேன்
கோபத்தில் தான்
அதிகமதிகமாய் நேசித்தேன் உன்னை
ஆனால் நீயோ
என்மேல் வெறுப்பை
உமிழ்ந்து சென்று விட்டாய்.......
உனக்கு அதிர்ந்து
பேசக்கூட தெரியாதென்றேன்
ஆனால் நீயோ
மன வன்மத்துடன்
புனித உறவுகளைக் கூட
கொச்சைப்படுத்தி சென்று விட்டாய்..........
சென்று மாதங்கள்
இரண்டானாலும் நீயோ
என்னைப் பற்றி
அவதூறுகளும் பொய்களும்
ஆனால் நானோ
உதடுகளில் பொய் புன்னகையுடனும்
உள்ளத்தில் அழுகையுடனும்
உன்னை நேசிக்கும் அன்பிலும்
என் நேசம் கொஞசம் கூட
குறைவில்லை மாசில்லை.......
அன்பே
விட்டுக் கொடுத்து
வாழ்வதில் தவறில்லை.....
ஆனால்
விட்டுக் கொடுத்துக் கொண்டேயிருந்தால்
அதன் பெயர்
வாழ்க்கையில்லை...
அது அடிமைத்தனம்......
நானுன்னை நேசிக்கின்றேன்....
என் அன்புக் கூட
உன்னை அடிமையாக்க கூடாது
என்பதில் நான்
தெளிவாக உள்ளேன்...
ஆனால் நீயோ
என்னை மிரட்டி
உன்னை நேசிக்க வைக்கலாம்
என்று நினைக்கின்றாய்.........
என்னவளே,
மிரட்டி உருட்டி
அடிமையாக்கலாம்......ஆனால்
தூய அன்பை வாங்க முடியாது...........
என் இனியவளே
வாழ்க்கை என்பது
எது வரை என்பது
எனக்குத் தெரியாது.....
ஆனால் வாழ்வது
ஒரு நாளாக இருந்தாலும்
அந்த ஒரு நாளில்
உண்மையும்
அன்பும் காதலும்
நட்பும்
பணிவும் திமிரும்
ஊடலும் கூடலும்
புதிதுபுதிதாய் ஊறிக்
கொண்டேயிருக்க வேண்டும்
என்று எண்ணுபவன் நான்........
அந்த ஒரு நாள்
என் கடைசி நாளாயிருந்தாலும்
பரவாயில்லை.......
என்னை நேசித்து
என்னை நம்பி
என்னை விரும்பி
என்னை புரிந்து
என்னை வழியனுப்ப
வந்தால் போதும்.........
காலமெல்லாம் காத்திருப்பேன்
என் காதலியாய்
என் அன்பாய்
என் மனைவியாய்
என் தோழியாய்
என் அன்னையாய்
நீ வருவாயென....................
வெயில் கொளுத்தும்
சாலையில் ஆறுதல் தரும்
மரம் போன்று என்
வாழ்வின் போராட்டத்தில்
என்னுடன் பங்கிட வந்தவளே........
நான் உன்னை
நேசிக்கின்றேன்.... விரும்புகின்றேன்
ஆனால் நீயோ
நானுன் அடிமையாக வில்லையென்று
சொல்கின்றாய்.......
இன்பத்திலும் துன்பத்திலும்
நானிருப்பேன் என்றாய்
ஆனால் இன்றோ
துன்பமே நானானேன்
என்று சொல்லி சென்றாய்.....
உந்தன் வாழ்வை
உயரவைப்பேன் என்றாய்
ஆனால் இன்றோ
என் மதிப்பையும்
பாழாக்கிச் சென்றாய்........
மணமாலையிட்டு வந்தவள்
மரணத்தில் தான் பிரிவாள் என்றேன்
ஆனால் நீயோ
என்னினைவுகளுக்கு மரண மாலையிட்டு
சென்று விட்டாய்........
விட்டுக் கொடுத்தலும்
அன்பின் பகுதிதான் என்றேன்....
ஆனால் நீயோ
என்னை விட்டே
சென்று விட்டாய்..
நான் விதைக்கும்
தூய அன்பின் விதை
உன்னில் மட்டும்
நரகலான பலனைத்
தருகின்றதே எப்படி??????????
உன்னை நேசித்தேன்
கவிமொழி பாடினேன்
ஆனால் நீயோ
பொய் உதடுகளின்
பின்னால் சென்று விட்டாய்......
உன்மேல் கோபங் கொண்டேன்
கோபத்தில் தான்
அதிகமதிகமாய் நேசித்தேன் உன்னை
ஆனால் நீயோ
என்மேல் வெறுப்பை
உமிழ்ந்து சென்று விட்டாய்.......
உனக்கு அதிர்ந்து
பேசக்கூட தெரியாதென்றேன்
ஆனால் நீயோ
மன வன்மத்துடன்
புனித உறவுகளைக் கூட
கொச்சைப்படுத்தி சென்று விட்டாய்..........
சென்று மாதங்கள்
இரண்டானாலும் நீயோ
என்னைப் பற்றி
அவதூறுகளும் பொய்களும்
ஆனால் நானோ
உதடுகளில் பொய் புன்னகையுடனும்
உள்ளத்தில் அழுகையுடனும்
உன்னை நேசிக்கும் அன்பிலும்
என் நேசம் கொஞசம் கூட
குறைவில்லை மாசில்லை.......
அன்பே
விட்டுக் கொடுத்து
வாழ்வதில் தவறில்லை.....
ஆனால்
விட்டுக் கொடுத்துக் கொண்டேயிருந்தால்
அதன் பெயர்
வாழ்க்கையில்லை...
அது அடிமைத்தனம்......
நானுன்னை நேசிக்கின்றேன்....
என் அன்புக் கூட
உன்னை அடிமையாக்க கூடாது
என்பதில் நான்
தெளிவாக உள்ளேன்...
ஆனால் நீயோ
என்னை மிரட்டி
உன்னை நேசிக்க வைக்கலாம்
என்று நினைக்கின்றாய்.........
என்னவளே,
மிரட்டி உருட்டி
அடிமையாக்கலாம்......ஆனால்
தூய அன்பை வாங்க முடியாது...........
என் இனியவளே
வாழ்க்கை என்பது
எது வரை என்பது
எனக்குத் தெரியாது.....
ஆனால் வாழ்வது
ஒரு நாளாக இருந்தாலும்
அந்த ஒரு நாளில்
உண்மையும்
அன்பும் காதலும்
நட்பும்
பணிவும் திமிரும்
ஊடலும் கூடலும்
புதிதுபுதிதாய் ஊறிக்
கொண்டேயிருக்க வேண்டும்
என்று எண்ணுபவன் நான்........
அந்த ஒரு நாள்
என் கடைசி நாளாயிருந்தாலும்
பரவாயில்லை.......
என்னை நேசித்து
என்னை நம்பி
என்னை விரும்பி
என்னை புரிந்து
என்னை வழியனுப்ப
வந்தால் போதும்.........
காலமெல்லாம் காத்திருப்பேன்
என் காதலியாய்
என் அன்பாய்
என் மனைவியாய்
என் தோழியாய்
என் அன்னையாய்
நீ வருவாயென....................
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நீ வருவாயென ..........
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: நீ வருவாயென ..........
உணர்வுகளின் பிரதிபலிப்பு .இக்கவிதை .. வருவாங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீ வருவாயென ..........
நன்றி அரசன், கார்த்தி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நீ வருவாயென ..........
உணர்வுகள் வரிகளில் நம்பிக்கையோடு இருங்க வருவாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ வருவாயென ..........
வாதியின் வார்த்தை ஜாலத்தை வைத்து
ஒன்றும் கூற இயலாது...!
-
பிரதிவாதி கருத்தும் தேவை..!!
ஒன்றும் கூற இயலாது...!
-
பிரதிவாதி கருத்தும் தேவை..!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நீ வருவாயென ..........
தமிழ் தோட்ட நண்பர்களுக்கு என் நன்றி..... ஐயா... இது என் பார்வையில் நான் எழுதியது.... பிரதிவாதியின் கருத்தை அறிய எனது நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.. எனில அவளின் செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது... நேரில் சென்றாலும் அவளது தகப்பனார் தான் பேசுகின்றார்... நான் என்ன செய்வது???
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நீ வருவாயென ..........
அன்பே
விட்டுக் கொடுத்து
வாழ்வதில் தவறில்லை.....
ஆனால்
விட்டுக் கொடுத்துக் கொண்டேயிருந்தால்
அதன் பெயர்
வாழ்க்கையில்லை...
அது அடிமைத்தனம்......
[You must be registered and logged in to see this image.]
விட்டுக் கொடுத்து
வாழ்வதில் தவறில்லை.....
ஆனால்
விட்டுக் கொடுத்துக் கொண்டேயிருந்தால்
அதன் பெயர்
வாழ்க்கையில்லை...
அது அடிமைத்தனம்......
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ வருவாயென ..........
அந்த ஒரு நாள்
என் கடைசி நாளாயிருந்தாலும்
பரவாயில்லை.......
என்னை நேசித்து
என்னை நம்பி
என்னை விரும்பி
என்னை புரிந்து
என்னை வழியனுப்ப
வந்தால் போதும்.........
காலமெல்லாம் காத்திருப்பேன்
என் காதலியாய்
என் அன்பாய்
என் மனைவியாய்
என் தோழியாய்
என் அன்னையாய்
நீ வருவாயென....................
சூப்பர் அருமை
என் கடைசி நாளாயிருந்தாலும்
பரவாயில்லை.......
என்னை நேசித்து
என்னை நம்பி
என்னை விரும்பி
என்னை புரிந்து
என்னை வழியனுப்ப
வந்தால் போதும்.........
காலமெல்லாம் காத்திருப்பேன்
என் காதலியாய்
என் அன்பாய்
என் மனைவியாய்
என் தோழியாய்
என் அன்னையாய்
நீ வருவாயென....................
சூப்பர் அருமை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நீ வருவாயென ..........
தமிழ்1981 wrote:தமிழ் தோட்ட நண்பர்களுக்கு என் நன்றி..... ஐயா... இது என் பார்வையில் நான் எழுதியது.... பிரதிவாதியின் கருத்தை அறிய எனது நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.. எனில அவளின் செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது... நேரில் சென்றாலும் அவளது தகப்பனார் தான் பேசுகின்றார்... நான் என்ன செய்வது???
நீங்கள் கவிஞன்..
உங்கள் மீது எந்த தவறும் இருக்காது என்று நம்புகிறேன்..
பிரிந்தது உங்கள் காதலியா? மனைவியா?
மனைவியாக இருந்தாலும்
காதலியாக இருந்தாலும் குறிப்பிட்ட காலம் காத்திருங்கள்..
ஒரு குறிப்பிட்ட காலம் வரை..
என்னை பொறுத்த வரை ஒரு வருடம்..
உங்கள் காதலை திரும்பி வருவார்கள்..
சண்டை கோவம் இல்லாத உறவுகள் இல்லை..
உண்மை காதலில் அதேல்லாம் ஒரு நாளுக்கும் முடிந்து விடும்..
சந்தோஷம் மட்டும எப்பவும் நிலைத்திருக்கும்..
ஒரு பெண்ணால் நீங்கள் முன்னேறினால்,
அப்பெண்ணுக்காக காத்திருங்கள்..
வலி கொடுக்கும் பெண்ணும் காதலும்
எப்போதும் தேவை இல்லை..
மனிதன் காத்திருக்க வேண்டும்..
மிக பெரிய கண்டுபிடிப்புக்களுக்காக...
உயரிய சாதனைகளுக்காக..
பல சோதனைகள் செய்ய வேண்டும்
சோதனைகளுக்க உள்ளாக வேண்டும்
சாதனைகளுக்காக..
உங்க life, உங்க rules, உங்க சந்தோஷம்..
எல்லாத்தையும் உங்க கையில் வைத்துக்கொள்ளுங்கள்..
யாரென்று தெரியாத உங்களுக்கு,
என் வேலைகளை ஒதுக்கி வைத்து,
உங்களுக்கு பதிலளிக்கிறேன்..
ஏனேன்றால், உங்கள் வலிகளை கவிஞசனாக உணர்கிறேன்..
பொறுக்க முடியததால் பதிலளிக்கிறேன்..
அதுபோல்,
உங்கள் வலிகளை உணர்ந்தவள்
அடுத்த நிமிடம் ஓடி வந்து இருப்பாள்..
நீங்கள் திருப்பி அழைக்க வழி கேட்கீறிர்கள்..
வலிகளை மறவாதீர்கள்..
வாழ்க்கையை நோக்கி நடங்கள்.
இந்த உலகம் பெரியது..
எல்லாவற்றிற்கும் மனது தான் காரணம்..
உங்கள் மனதிடம் பேசி பாருங்கள்..
உங்களுக்குள் இரண்டு மனிதன் இருக்கீறிர்கள்..
ஒன்று காதலன்..
இரண்டு மனிதன்...
மனம் சொல்வதை கேளுங்கள்..
உங்களுக்கும் மூன்றாவது மனிதனை உருவாக்குங்கள்..
அவன் முடிவு சரியாக இருக்கும்..
மூன்று சாதனையாளன்...
வாழ்க்கையே இல்லாத போது,
எதற்கு சாதிக்க வேண்டும் என்று நினைத்தால்,
ஏன் மனிதனாக பிறந்தோம் என்று யோசிங்கள் நண்பரே..
whatever happens life goes on..
-MY LIFE MY RULES
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ வருவாயென ..........
அவள் என் மனைவி நண்பரே.... தங்கள் கருத்திற்க்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே.......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நீ வருவாயென ..........
தமிழ்1981 wrote:அவள் என் மனைவி நண்பரே.... தங்கள் கருத்திற்க்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே.......
நல்லது நண்பரே..
உங்கள் வாழ்க்கையை நான் வாழவில்லை..
உங்களை தவிர வேற யாரும் சரியான முடிவு சொல்ல இயலாது..
ஆலோசனையாக எடுத்து கொள்ளுங்கள்
முடிவு உங்களுடையதாக இருக்கட்டும்...
நாம் வாழ்க்கையின் பின்னால் போவோம்..
வாழ்க்கை நாம் பின்னால் கண்டிப்பாக வரும்..
இது நம்பிக்கை இல்லை... அது தான் வாழ்க்கை..
உங்கள் மனைவி மட்டும் உங்கள் வாழ்க்கை என்று நினைகீறிர்களா??
அப்படி என்றால், அவர்கள் வரும் வரை எந்த முன்னேற்றமும் இருக்காது..
நீங்களே உங்கள் வாழ்க்கை எதுவேன தீர்மானியுங்கள்
நம் தைரியம் மற்றவர்களுக்கு பயமாக இருக்க வேண்டும்..
நாம் ஆண்வர்க்கம்..
ஆள பிறந்தவர்கள்..
அடிமையாக இல்லை..
அன்பில் கூட அடிமையாக்காத ஆள பிறந்தவரே..
நீங்கள் யாரென்று நீங்களே மறந்து விட்டீர்கள்..
உங்களது தின வேலையை எந்த குறையும் இல்லாமல் பாருங்கள்..
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிங்கள்..
வாழ்க்கையின் போக்கில் போங்கள்..
வந்தால் கை கொடுங்கள்..
இறங்கி போனால் இளகரமாய் ஆகலாம்..
அவர்கள் தந்தையிடம் அவ்வவ்போது பேசுங்கள்..
ஒரு வேளை சிறு இடைவேளை தேவைப்படலாம்
புரிந்து கொள்ள..
எல்லாவற்றிக்கும் அவகாசம் கொடுங்கள்
அதற்கென்று வாழ்க்கையை கொடுத்து விடாதீர்கள்..
நிமிர்ந்து நில்லுங்கள்..
நல்லதே நடக்க வாழ்த்துக்கள்..
இதுக்கு பிறகு சும்மா,
ஆணுக்கு ஆயிரம் பொண்ணு அண்ணா..
60 வயது ஆனாலும்..
பயம் இருக்கனு பொண்ணுகளுக்கு..
பாசமான பொண்ண பிரிந்த தான் கஷ்டம்..
நீங்க கஷ்ட படாதீங்க.
உங்கள நீங்க குழப்பிக்காதீங்க..
பண்ற விஷயத்த தெளிவ பண்ணுங்க
நல்லதே நடக்கும்..[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ வருவாயென ..........
நானுன்னை நேசிக்கின்றேன்....
என் அன்புக் கூட
உன்னை அடிமையாக்க கூடாது
என்பதில் நான்
தெளிவாக உள்ளேன்...
ஆனால் நீயோ
என்னை மிரட்டி
உன்னை நேசிக்க வைக்கலாம்
என்று நினைக்கின்றாய்.........
என்னவளே,
மிரட்டி உருட்டி
அடிமையாக்கலாம்......ஆனால்
தூய அன்பை வாங்க முடியாது...........
[You must be registered and logged in to see this image.]
என் அன்புக் கூட
உன்னை அடிமையாக்க கூடாது
என்பதில் நான்
தெளிவாக உள்ளேன்...
ஆனால் நீயோ
என்னை மிரட்டி
உன்னை நேசிக்க வைக்கலாம்
என்று நினைக்கின்றாய்.........
என்னவளே,
மிரட்டி உருட்டி
அடிமையாக்கலாம்......ஆனால்
தூய அன்பை வாங்க முடியாது...........
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ வருவாயென ..........
என் இனியவளே
வாழ்க்கை என்பது
எது வரை என்பது
எனக்குத் தெரியாது.....
ஆனால் வாழ்வது
ஒரு நாளாக இருந்தாலும்
அந்த ஒரு நாளில்
உண்மையும்
அன்பும் காதலும்
நட்பும்
பணிவும் திமிரும்
ஊடலும் கூடலும்
புதிதுபுதிதாய் ஊறிக்
கொண்டேயிருக்க வேண்டும்
என்று எண்ணுபவன் நான்........
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது
எது வரை என்பது
எனக்குத் தெரியாது.....
ஆனால் வாழ்வது
ஒரு நாளாக இருந்தாலும்
அந்த ஒரு நாளில்
உண்மையும்
அன்பும் காதலும்
நட்பும்
பணிவும் திமிரும்
ஊடலும் கூடலும்
புதிதுபுதிதாய் ஊறிக்
கொண்டேயிருக்க வேண்டும்
என்று எண்ணுபவன் நான்........
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ வருவாயென ..........
வணக்கம் ஜீவன் அவர்களே,
நண்பரே தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி........ உண்மையில் தங்களின் வார்த்தைக்கள் எனக்கு ஆறுதலையும், புதியதை சிந்திக்கவும் வைக்கின்றது.... மிகவும் நன்றி....
நண்பரே தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி........ உண்மையில் தங்களின் வார்த்தைக்கள் எனக்கு ஆறுதலையும், புதியதை சிந்திக்கவும் வைக்கின்றது.... மிகவும் நன்றி....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நீ வருவாயென ..........
தமிழ்1981 wrote:வணக்கம் ஜீவன் அவர்களே,
நண்பரே தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி........ உண்மையில் தங்களின் வார்த்தைக்கள் எனக்கு ஆறுதலையும், புதியதை சிந்திக்கவும் வைக்கின்றது.... மிகவும் நன்றி....
நன்றி அண்ணா....
மிகவும் சந்தோஷம்.... [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: நீ வருவாயென ..........
ஜோஷி அண்ணா எப்பூடி இருக்கீங்க ,நலமா
அவ்ங்க நிறைய தப்பு செய்தாலும் நீங்களும் கொஞ்சம் தப்பு செய்து இருக்கீங்க தானே ,,,ரெண்டு பெரும் பண்ணுவது தவறு ...
நீங்க பழையபடி சேர்ந்து வாழ இறைவன் நிடம் ம் வேண்டுகிறேன்
அவ்ங்க நிறைய தப்பு செய்தாலும் நீங்களும் கொஞ்சம் தப்பு செய்து இருக்கீங்க தானே ,,,ரெண்டு பெரும் பண்ணுவது தவறு ...
நீங்க பழையபடி சேர்ந்து வாழ இறைவன் நிடம் ம் வேண்டுகிறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நீ வருவாயென ..........
வணக்கம் கலை....
நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நான் ஒரு போதும் சொல்லியது இல்லை..... நான் செய்த தவறு என்னவென்று தெரியுமா?
1. அவளை முழுவதும் நேசித்து " அவள் என் மனைவி" என்பதில் மிகவும் பெருமைக் கொண்டேன்......
2. அவளை பெண் பார்த்துவிட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக என் உறவுகள் "தயங்கிய போது" அதன் உண்மை நிலை என்னவென்று விசாரிக்காதது
3. பார்க்கும் முதல் பெண்ணையே திருமணம் முடிக்க வேண்டுமென்று நினைத்ததால், அவள் குடும்பத்தினரை பற்றி நான் முழுவதும் தெரிந்துக் கொள்ளாதது........
4. திருமணத்திற்குப் பின்.... அவளை மட்டுமே நேசித்து என் இதயத்தை முற்றும் அவளுக்கு கொடுத்தது....
5. என் தாயாய் அவளை மருமகளாய் நடத்தாதது, மகளைப் போல் நேசித்தது.......
6. திருமணத்திற்கு முன்னரே எவ்வித ஒளிவு, மறைவு இலலாமல் என் குடும்பததாரைப் பற்றி சொன்னது.....
இன்னும் பல தவறுகள் என் மீதும் என் குடும்பத்தார் மீதும்..........
கலை.... ஒரு சகோதரனாய் நான் உன்னிடம் ஒன்று சொல்கின்றேன்.....
இன்னும் அவள் என்னுடன் வாழவில்லை என்றுச் சொல்லி சென்றுவிட்டாள்.... ஆனால் நான் இன்றும் அவளை வெறுக்கவில்லை... அவரின் குடும்பத்தார் செய்த தவறுகளுக்கும், தவறான் செயல்களுக்கும் இவள் துணையாய் நின்றாளே என்று தான் கோபம்.... அவள் அதை தவறு என்று கூட உணரவில்லை...... நான் அவள் செய்த தவறைத் தான் வெறுக்கின்றேன்... அவளை அல்ல.........
அவள் என்னுடன் பேசாது, நானும் பேசக் கூடாது என்றும் செல்லிடப் பேசியை ஆப் செய்து விட்டாள் இரண்டு மாதங்களுக்கு மேல்.... ஆனால் இன்றும் நான் அவளை நினைப்பது என் பெரிய தவறா.... நீயே சொல்......???????????
நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நான் ஒரு போதும் சொல்லியது இல்லை..... நான் செய்த தவறு என்னவென்று தெரியுமா?
1. அவளை முழுவதும் நேசித்து " அவள் என் மனைவி" என்பதில் மிகவும் பெருமைக் கொண்டேன்......
2. அவளை பெண் பார்த்துவிட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக என் உறவுகள் "தயங்கிய போது" அதன் உண்மை நிலை என்னவென்று விசாரிக்காதது
3. பார்க்கும் முதல் பெண்ணையே திருமணம் முடிக்க வேண்டுமென்று நினைத்ததால், அவள் குடும்பத்தினரை பற்றி நான் முழுவதும் தெரிந்துக் கொள்ளாதது........
4. திருமணத்திற்குப் பின்.... அவளை மட்டுமே நேசித்து என் இதயத்தை முற்றும் அவளுக்கு கொடுத்தது....
5. என் தாயாய் அவளை மருமகளாய் நடத்தாதது, மகளைப் போல் நேசித்தது.......
6. திருமணத்திற்கு முன்னரே எவ்வித ஒளிவு, மறைவு இலலாமல் என் குடும்பததாரைப் பற்றி சொன்னது.....
இன்னும் பல தவறுகள் என் மீதும் என் குடும்பத்தார் மீதும்..........
கலை.... ஒரு சகோதரனாய் நான் உன்னிடம் ஒன்று சொல்கின்றேன்.....
இன்னும் அவள் என்னுடன் வாழவில்லை என்றுச் சொல்லி சென்றுவிட்டாள்.... ஆனால் நான் இன்றும் அவளை வெறுக்கவில்லை... அவரின் குடும்பத்தார் செய்த தவறுகளுக்கும், தவறான் செயல்களுக்கும் இவள் துணையாய் நின்றாளே என்று தான் கோபம்.... அவள் அதை தவறு என்று கூட உணரவில்லை...... நான் அவள் செய்த தவறைத் தான் வெறுக்கின்றேன்... அவளை அல்ல.........
அவள் என்னுடன் பேசாது, நானும் பேசக் கூடாது என்றும் செல்லிடப் பேசியை ஆப் செய்து விட்டாள் இரண்டு மாதங்களுக்கு மேல்.... ஆனால் இன்றும் நான் அவளை நினைப்பது என் பெரிய தவறா.... நீயே சொல்......???????????
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நீ வருவாயென ..........
வணக்கம் annaa ,
எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல ...ஆனால் நீங்களும் கஷ்டப்படுறீங்க ..அவகளும் மனசுல கஷ்டத்தை தான் சுமந்து இருப்பங்கன்னு தோணுது ...எந்த பொன்னும் வாழ தான் ஆசைப்படுவாங்க ...
நீங்களும் அவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் அண்ணா ,,,எங்களுக்கு உங்க தரப்பு நியாயம் புரியுது ...அவர்களுக்கும் புரிய வையுங்கள் அண்ணா ...
புரிய மாட்டுக்குறாங்க தளராதிங்க ...avanga மனம் விட்டு பேசுற வங்ககிட்ட நீங்க பேசி புரிய வைக்க வையுங்க ...அவங்க சின்னப் பிள்ளைதானமா செய்யுராங்கன்னு அவங்க புரிஞ்சா ரெண்டு பெரும் சந்தோஷமா இருக்காளம் ..
நீங்க நிம்மதியா சந்தோஷமா வாழ இரிவனை வேண்டுகிறேன் அண்ணா
எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல ...ஆனால் நீங்களும் கஷ்டப்படுறீங்க ..அவகளும் மனசுல கஷ்டத்தை தான் சுமந்து இருப்பங்கன்னு தோணுது ...எந்த பொன்னும் வாழ தான் ஆசைப்படுவாங்க ...
நீங்களும் அவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் அண்ணா ,,,எங்களுக்கு உங்க தரப்பு நியாயம் புரியுது ...அவர்களுக்கும் புரிய வையுங்கள் அண்ணா ...
புரிய மாட்டுக்குறாங்க தளராதிங்க ...avanga மனம் விட்டு பேசுற வங்ககிட்ட நீங்க பேசி புரிய வைக்க வையுங்க ...அவங்க சின்னப் பிள்ளைதானமா செய்யுராங்கன்னு அவங்க புரிஞ்சா ரெண்டு பெரும் சந்தோஷமா இருக்காளம் ..
நீங்க நிம்மதியா சந்தோஷமா வாழ இரிவனை வேண்டுகிறேன் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நீ வருவாயென ..........
நன்றி கலை ......... நான் இப்போது நம்புவது இறைவனை மட்டுமே .....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum