தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பட்டணம் பாக்கலாம் வாங்க

4 posters

Go down

பட்டணம் பாக்கலாம் வாங்க Empty பட்டணம் பாக்கலாம் வாங்க

Post by Ramajayam Sat Feb 25, 2012 12:25 pm

ரோட்டோர ஒதுக்கல்ல
பாய் போட்டு
ராவெல்லாம் எரியும்
நெலாவுல திரி எறக்கி
தூங்குதடா தெனம்
பட்டணந்தான்.

மரம் வெச்சி
தண்ணி ஊத்தி
கனி பறிச்சான் கிராமத்தான்னா
ரூமுக்கு ரூமு
டி.வி. வெச்சி (நெட் சென்டர்)
பாக்குறான் படம்.

மனுசங்க மாடுங்க
சேந்து மேய
சுவரெல்லாம் இருக்குடோய்
அரசியலும் ஆபாசமும்
கலந்த போஸ்டர்.

போனா போயிண்டே
இருக்கும் பேருந்து
முடிஞ்சா பிரேக் அடிப்பான்
முடியாட்டி சாகடிப்பான்
ஒரேயடியாப் போட்றுவான்
போகமப் போ.

அண்ணாவை
அவர் தம்பி எம்.ஜி.ஆரை
ஒண்ணாவே பாக்க
(சமாதிதான்)
வா கசங்கி பேருந்தில்
இருக்கே பீச்சு காத்து.

இருப்பவன் இல்லாதவன்
பேதமேதும் பாக்காம
வாங்கன்னு
சத்தம்போட்டு கூப்பிடுதே
மெரினா அலை.

மனசே இல்லாதலையும்
இந்த பட்டணத்துக்காரனெல்லாம்
வெக்கணுன்டா
வெச்சதெல்லாம் எடுத்துப்புட்டு
எங்கிட்டுன்னு பாக்கிறியா?
செத்த காலேஜ்.

க.இராமஜெயம்.
Ramajayam
Ramajayam
ரோஜா
ரோஜா

Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 59
Location : வேலூர்

Back to top Go down

பட்டணம் பாக்கலாம் வாங்க Empty Re: பட்டணம் பாக்கலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 27, 2012 10:54 am

சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பட்டணம் பாக்கலாம் வாங்க Empty Re: பட்டணம் பாக்கலாம் வாங்க

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 29, 2012 8:51 pm

மனுசங்க மாடுங்க
சேந்து மேய
சுவரெல்லாம் இருக்குடோய்
அரசியலும் ஆபாசமும்
கலந்த போஸ்டர்.
- காட்சிப் படிமம்... நன்றாக இருக்கிறது... நகரத்து கிராமத்து முரண்பாடுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பட்டணம் பாக்கலாம் வாங்க Empty Re: பட்டணம் பாக்கலாம் வாங்க

Post by Manian Wed Feb 29, 2012 9:04 pm

அருமை எளிய நடை - நல்ல விடயம்

தொடர்ந்து எழுதுங்கள் - மனமார்ந்த வாழ்த்துக்கள்
Manian
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune

Back to top Go down

பட்டணம் பாக்கலாம் வாங்க Empty Re: பட்டணம் பாக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum