தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அணுஉலை போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி ; பிரதமர் சொல்வது உண்மைதான்: ரஷ்யா

3 posters

Go down

அணுஉலை போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி ; பிரதமர் சொல்வது உண்மைதான்: ரஷ்யா Empty அணுஉலை போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி ; பிரதமர் சொல்வது உண்மைதான்: ரஷ்யா

Post by kingmaker Sat Feb 25, 2012 6:38 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின்
நிலையத்திற்கு அமெரிக்க நிதி வருவதாக பிரதமர் தெரிவித்த கருத்தை தாமும்
அப்படியே சந்தேகிப்பதாகவும், இவ்வாறு இருக்கலாம் என்றும் ரஷ்ய அதிகாரி
கூறியிருக்கிறார்.பல ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டு துவங்கவிருந்த நிலையில்
உள்ளூர்காரர்ரகள் தங்களுடைய போராட்டத்தை வலுப்பெற செய்து திறக்க விடாமல்
தடையாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் வெளிநாட்டு நிதி வருவது தொடர்பாக
மத்திய அரசு தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள்
கிடைத்ததையடுத்து அமெரிக்காவில் உள்ள அரசு சார்பற்ற நிறுவனம் மூலம் பணம்
வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் சில நிறுவனங்கள் லைசென்ஸ்சுகள் ரத்து
செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தனது போராட்டத்தை மேலும் வலுப்பெற செய்ய
உதயகுமார் குழுவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். மேலும் டில்லியில்
பல்வேறு போராட்டக்குழுவினருடன் பேசி அவர்களையும் களம் இறங்கி போராட
வைத்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் சொல்லும் கருத்து உண்மைதான் என இந்தியாவுக்கான ரஷ்ய
தூதர் அலெக்ஸாண்டர் எம் கடாகின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்;
கூடன்குளம் அணு மின் நிலையம் உலகில் உள்ள அனைத்து நிலையங்களை விட 100 சத
வீத பாதுகாப்பானது. புகுஷிமா விபத்து நடந்த 6 மாதத்திற்கு பின்னர் அவர்கள்
பிரச்னை எழுப்புவது போராட்டக்காரர்கள் மீதான சந்தேகம் வெளிச்சத்திற்கு
வந்துள்ளது. அணுமின் நிலையம் துவக்குவதற்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும்
என்றார்.
kingmaker
kingmaker
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 167
Join date : 06/04/2011

Back to top Go down

அணுஉலை போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி ; பிரதமர் சொல்வது உண்மைதான்: ரஷ்யா Empty Re: அணுஉலை போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி ; பிரதமர் சொல்வது உண்மைதான்: ரஷ்யா

Post by அ.இராமநாதன் Sat Feb 25, 2012 7:00 pm

ஆபத்து நிறைந்ததாக இருப்பினும்
அணு உலை தேவைதான் என்ற நிலைமையில்
நாடு உள்ளது..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அணுஉலை போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி ; பிரதமர் சொல்வது உண்மைதான்: ரஷ்யா Empty Re: அணுஉலை போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி ; பிரதமர் சொல்வது உண்மைதான்: ரஷ்யா

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 25, 2012 9:50 pm

சரி அப்படியே வந்தால் கூட என்ன தவறு இருக்கிறது...

தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள அணுஉலை தமிழ்நாட்டுக்கு மட்டுமே பயன்படும் என்றால் ஒரு வகையில் வரவேற்கலாம்... பிற மாநிலங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுமாம்... ஏன் வேறு மாநிலத்தில் கட்டப்பட்டு நமக்குப் பகிர்ந்து கொடுத்திருந்தால் என்னவாம் என்று யோசியுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அணுஉலை போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி ; பிரதமர் சொல்வது உண்மைதான்: ரஷ்யா Empty Re: அணுஉலை போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டு நிதி ; பிரதமர் சொல்வது உண்மைதான்: ரஷ்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum