தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
2 posters
Page 1 of 1
ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி
பள்ளி மாணவன் ஆசிரியரைக் கொலைப் புரிந்த செய்திப் படித்து ,அதிர்ந்துப்
போனேன் .மாதா ,பிதா குரு,தெய்வம் என்றார்கள். தெய்வத்திற்கும் முன்பாக
குருவை வைத்தார்கள் .குருவை வணங்கிய காலம் மாறி ,கொலை செய்யும் வெறித்தனம் ஏன்?வந்தது. எப்படி? வந்தது , எதனால் ? வந்தது இப்படி பல கேள்விகள் என்
மனதில் எழுந்தது .குடியிருப்பில் இருப்பதுக் கூடத் தெரியாமல் அமைதியாக வாழ்ந்த மாணவன் ,கொலை செய்துள்ளான் .இன்று ஆசிரியர் மாணவர் உறவில் ஏன் ? இந்த விரிசல் வந்தது. இருவருக்கும் இடையே அன்பு நிலவ வேண்டும் .ஆசிரியர்கள் மாணவர்களிடம் மிகக் கடுமையாக நடந்துக் கொள்வதும் தவறு. மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் இருப்பதும் தவறு .
ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலைக்கு காரணங்களை ஆராய்ந்தால் ,கொலை செய்த
மாணவன் வன்முறை திரைப்படம் பார்த்து இருக்கிறான் .கொலைவெறிக்கு அதுவும் ஒரு
காரணமாகிறது .திரைப்பட வன்முறையால் சமுதாயம் சீரழிகிறது என்பதற்கு இந்த
நிகழ்வு ஒரு உதாரணம் . கொலைவெறிப் பாடலின் பொருள் தெரியாமல் சிறு குழந்தைகளும் இன்றுப் பாடுகின்றனர் .நல்ல திரைப்படங்கள் அத்திப் பூத்த மாதிரி எப்போதாவதுதான் வருகின்றன
.ஆனால் ஆபாச ,வன்முறை திரைப்படங்கள்தான் வரிசை வரிசையாக வருகின்றது
.திரைத்துறையினர் சமுதாய அக்கரையுடன் படம் எடுக்க முன் வர வேண்டும் . பெரிய திரை இப்படி என்றால் சின்னத்திரைப் பற்றி சொல்லவே மனம் கூசுகின்றது .குடும்பத்தை எப்படி? கெடுப்பது ,யாரை எப்படி? பழி வாங்குவது ,எப்படி? குழிப் பறிப்பது ,வக்கிரம் குணம் எப்படி? வளர்ப்பது ,எப்படி ?துரோகம் செய்வது ,எப்படி ?மோசடி செய்வது என்று வகுப்பு எடுக்கும் விதமாக தொலைக்காட்சித் தொடர்கள் .உடனடியாக தொலைக்காட்சித் தொடர்களுக்கு தணிக்கை கொண்டு வர வேண்டியது, மிகவும் அவசர அவசியம் .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் விதமாக தொடரில் வரும் கதாநாயன்கள் அனைவருக்கும் இரண்டு மனைவி . சில தொடர்களில் மாணவன் ஆசிரியரை எப்படி? கேலி செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் விதமாகவே வருகின்றன .இந்தக் கொலைக்கு மற்றொரு காரணம் பள்ளியின் நிர்வாகம் .மாநிலத்தில் முதல்
மூன்று இடத்தில தம் பள்ளி வந்து விட்டால், அந்த விளம்பரத்தின் மூலம்
பள்ளியின் கட்டணத்தை ,நன்கொடையை உயர்த்தி பணம் கொள்ளை அடிக்க வேண்டும் . என்ற வெறியோடு பல தனியார் பள்ளிகள் செயல்படுகின்றனர் . பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கின்றனர் .அதன் காரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கின்றனர் ..தமிழ் நாட்டில் தமிழ் சொல்லித் தராமல் ,இந்தி, சமஸ்கிருதம் ,பிரன்ச் படிக்கச் சொல்லி துன்புறுத்துகின்றனர் .பிஞ்சு நெஞ்சங்களில் கட்டாயப்படுத்தி நஞ்சு கலக்கின்றனர் .தாய் மொழி
தமிழ் நன்கு புரியும். அதை விடுத்து அந்நிய மொழிகளை படிக்கச் சொல்லி துன்புறுத்துகின்றனர் .உலக
மொழிஆங்கிலம் தாய் மொழி தமிழ் .இந்த இரண்டு மொழி பள்ளிப் படிப்பிற்குப்
போதும் .வேறு மொழிகள் கற்பிப்பதை முதலில் ஒழிக்க வேண்டும் .
நீதி போதனை வகுப்பு முன்பு இருந்தது .ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் நீதி போதனை வகுப்பை எடுத்து விட்டனர் .உடனடியாக எல்லாப் பள்ளிகளிலும் நீதி போதனை வகுப்பு கட்டாயம் ஆக்க வேண்டும் .
இந்தி சரியாகப் படிக்கவில்லை ,படிப்பு வரவில்லை என்று ஆசிரியர்
குறிப்பு எழுதி உள்ளார் .இதனைப் படித்த பெற்றோர் மிகக் கடுமையாக திட்டி
உள்ளனர் .பெற்றோர்களும் படிப்பு சரியாக வராத குழந்தைகளைக் கண்டப்படி
திட்டுவதை நிறுத்த வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் .பக்குவமாக எடுத்துச்
சொல்ல வேண்டும் .கல்வியின் பயனை பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க
வேண்டும் .தனியார் பள்ளி நிர்வாகங்கள் உடனடியாகத் திருந்த வேண்டும் .திருந்த
மறுத்தால் கல்வி அதிகாரிகள் திருத்த வேண்டும் .பத்தாம் வகுப்பு பனிரெண்டாம்
வகுப்பில் முடிவு சதவிகிதத்தில் தங்கள் பள்ளி முழுமையாக வெற்றிப் பெற
வேண்டும் என்ற வெறியில், ஒன்பதாம் வகுப்பில் ,பதினொன்றாம் வகுப்பில்
சுமாராகப் படிக்கும் மாணவர்களை பள்ளியில் இருந்து விரட்டு விடும் போக்கு
உள்ளது .மாற வேண்டும் .இப்படி விரட்டப் படும் மாணவர்களின் மனசு பற்றி
,அவர்களது பெற்றோர்கள் மனசுப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்
.படிக்காத மாணவனைப் படிக்க வைப்பதுதான் பள்ளிக்குப் பெருமை .அன்று கல்விக்கு சேவை செய்ய தனியார் முன் வந்தனர் .ஆனால் இன்று பணம் கொள்ளை அடிப்பதற்காகவே தனியார் வருகின்றனர்..இந்த நிலை மாற வேண்டும். மாறினால் கொலை வெறி ஒழியும்.மனித நேயம் மலரும் .ஆசிரியர் மாணவர் நட்பாக இருக்கும் காலம் வரும் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» கலை ஏன் இந்த கொலை வெறி
» காதல் கொலை ! கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum