தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அவள் விசை...

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
vinitha
தங்கை கலை
sarunjeevan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவள் விசை...  Empty அவள் விசை...

Post by sarunjeevan Mon Feb 27, 2012 1:16 am

[You must be registered and logged in to see this link.]
புவி ஈர்ப்பு விசையில்
வாழ்பவன் நான்..

அவளின் முதல் பார்வையிலேயே,
எவ்வளவு வேகத்தில்,
காதலில் விழுந்தேன் என்று
எனக்கே தெரியவில்லை..
இதேன்ன அவள் விசை..

நியூட்டனே,
அவள்விசை தெரியுமா?
[You must be registered and logged in to see this link.]
அவள் கண்ணின்
ஈர்ப்பு விசையாவது தெரியுமா?

அவள் கையசைவின்,
அதிர்வெண்...

அவள் பேச்சின்
அலைநீளம்...

செத்தே போனேன் நான்..
அவளைப் பார்க்கும் போதெல்லாம்,

[You must be registered and logged in to see this link.]
என் காதலுக்குதான்,
சவால் என்றால்,
உன் அறிவியலுக்குமா???

புரியவில்லை..
நினைவுகளும்,
கனவுகளும்,
காதலுக்கு
ஏன் வினையில்லை என்று..

என் கற்பனைகளின்
எதிர்வினை யாவும்,
அவளுக்கான கவிதைகள் ஆகின..
[You must be registered and logged in to see this image.]
நான் காதலால்,
கவிஞன் ஆன,
நாளன்று,
உனது மூன்றாம்
விதியை நம்பினேன்..
என் காதலுக்கு உதவுமேன..

ஒவ்வொரு வினைக்கும்
ஒரு எதிர் வினை உண்டேன
எழுதியது நீ தானே..

பூக்கள் இலகுவாக,
பெண்களை அடைவது,
ஒற்றை காலில் நிற்பதால் தானே..
நானும் ஒற்றைக்காலில்
தெருவோரத்தில் நின்றிருந்தேன்..
அவள் வரும் பாதையில்..
[You must be registered and logged in to see this image.]
அவள் இயக்கத்தில்
இருக்கும் போது,
என் புற விசை
ஒரு அக விசையும்,
ஏற்படுத்தவில்லை அவளிடம்...

எடிசன் மின்சாரத்தை
கண்டுபிடிக்க,
எடுத்துக் கொண்ட,
முயற்சிகளை விட,
அவளை என் சம்சாரம் ஆக்க,
எடுத்து கொண்ட முயற்சிகள் அதிகம்..

உன் விதி தோற்று போனது....
எல்லாம் என் விதியா?
உன் விதியா?

மாற்றி எழுது..
உன் மூன்றாம் விதியை..

ஒவ்வொரு வினைக்கும்,
ஒரு எதிர்வினை இருக்கிறது..
ஒரு தலை காதலுக்கு
அது பொருந்தாது என்று..
[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by தங்கை கலை Mon Feb 27, 2012 2:06 am

அருண் ரொம்ப ஸுபேரா இருக்கு ...
சான்ஸே இல்லை ayyyoo
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by தங்கை கலை Mon Feb 27, 2012 2:35 am

அவள் கண்ணின்
ஈர்ப்பு விசையாவது தெரியுமா?
///////////
கண்டிப்பா அது உங்களுக்கு மட்டும் தான் டெர்ஞ்சி இருக்கும் ...
அவள் கையசைவின்,
அதிர்வெண்...

அவள் பேச்சின்
அலைநீளம்..


அருண் அதிர்வெண் கண்டுபிக்கிறது ஈசி தான் ...எவ்வளவு நேரம் ஆஸ்குலட்டிஒன் அல்லது வைப்ரேஷன் நடந்துசி உங்க மனசுக்குள்ள..அதுளைருந்து கண்டுபிடிக்காலாம் ...
அதிர்வெண்ணிலிந்து அலைநீளம் நீங்களே கண்டுபிடிக்கல்ம் தானே! ...


செத்தே போனேன் நான்..
அவளைப் பார்க்கும் போதெல்லாம்,

கண்டிப்பா உங்க கவிதையை அவங்க படிச்சாங்கான அவங்க செத்தே போய்டுவாங்க......

அவள் இயக்கத்தில்
இருக்கும் போது,
என் புற விசை
ஒரு அக விசையும்,
ஏற்படுத்தவில்லை அவளிடம்..


எப்பூடி இப்புடிலாம் ...உங்க ஆள் கிட்ட இந்த கவிதையை காமிச்சிட்டு அப்புறமெட்டு ரேசல்ட் எழுதுங்கள் ....

எடிசன் மின்சாரத்தை
கண்டுபிடிக்க,
எடுத்துக் கொண்ட,
முயற்சிகளை விட,
அவளை என் சம்சாரம் ஆக்க,
எடுத்து கொண்ட முயற்சிகள் அதிகம்
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



ஒவ்வொரு வினைக்கும்,
ஒரு எதிர்வினை இருக்கிறது..
ஒரு தலை காதலுக்கு
அது பொருந்தாது என்று..


ஒரு தலைக்காதலுக்கும் porunthum அருண் ...இவ்வளவு superaana கவிதை தான் எதிர்வினை ஒரு தலை காதலுக்கு ...
நியூட்டன்ஸ் லாவ்யும் சூப்பர் ...உங்க கவிதை அதைவிட சூப்பர்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by தங்கை கலை Mon Feb 27, 2012 2:53 am

ஃபிசிக்ஸ் ல இப்புடி பின்னி பேடல் எடுக்குரிங்க மெக்கானிக் இஞ்சீனியர் ....

நியூட்டன்ஸ்நான்காம் விதி யும் சிக்கிறேமே கண்டுபிடிப்பீங்கோ நீங்க ....

அடுத்து ஆர்க்கிமீடிஸ் விதி ,பாயில்ஸ் விதி ,கூலும் வீதியில் ஒருக் கவிதை கொடுங்களேன் !!
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by vinitha Mon Feb 27, 2012 10:44 am

சூப்பர் சூப்பர் சூப்பர் [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 27, 2012 11:51 am

நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by அ.இராமநாதன் Mon Feb 27, 2012 1:23 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Mon Feb 27, 2012 1:59 pm

தங்கை கலை wrote:அருண் ரொம்ப ஸுபேரா இருக்கு ...
சான்ஸே இல்லை ayyyoo

[You must be registered and logged in to see this image.] கலை
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Mon Feb 27, 2012 2:02 pm

தங்கை கலை wrote:அவள் கண்ணின்
ஈர்ப்பு விசையாவது தெரியுமா?
///////////
கண்டிப்பா அது உங்களுக்கு மட்டும் தான் டெர்ஞ்சி இருக்கும் ...
அவள் கையசைவின்,
அதிர்வெண்...

அவள் பேச்சின்
அலைநீளம்..


அருண் அதிர்வெண் கண்டுபிக்கிறது ஈசி தான் ...எவ்வளவு நேரம் ஆஸ்குலட்டிஒன் அல்லது வைப்ரேஷன் நடந்துசி உங்க மனசுக்குள்ள..அதுளைருந்து கண்டுபிடிக்காலாம் ...
அதிர்வெண்ணிலிந்து அலைநீளம் நீங்களே கண்டுபிடிக்கல்ம் தானே! ...


செத்தே போனேன் நான்..
அவளைப் பார்க்கும் போதெல்லாம்,

கண்டிப்பா உங்க கவிதையை அவங்க படிச்சாங்கான அவங்க செத்தே போய்டுவாங்க......

அவள் இயக்கத்தில்
இருக்கும் போது,
என் புற விசை
ஒரு அக விசையும்,
ஏற்படுத்தவில்லை அவளிடம்..


எப்பூடி இப்புடிலாம் ...உங்க ஆள் கிட்ட இந்த கவிதையை காமிச்சிட்டு அப்புறமெட்டு ரேசல்ட் எழுதுங்கள் ....

எடிசன் மின்சாரத்தை
கண்டுபிடிக்க,
எடுத்துக் கொண்ட,
முயற்சிகளை விட,
அவளை என் சம்சாரம் ஆக்க,
எடுத்து கொண்ட முயற்சிகள் அதிகம்
[You must be registered and logged in to see this image.]



ஒவ்வொரு வினைக்கும்,
ஒரு எதிர்வினை இருக்கிறது..
ஒரு தலை காதலுக்கு
அது பொருந்தாது என்று..


ஒரு தலைக்காதலுக்கும் porunthum அருண் ...இவ்வளவு superaana கவிதை தான் எதிர்வினை ஒரு தலை காதலுக்கு ...
நியூட்டன்ஸ் லாவ்யும் சூப்பர் ...உங்க கவிதை அதைவிட சூப்பர்

Thanks Scientist kalai

Thanks for your all suggestions..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by ஹிஷாலீ Mon Feb 27, 2012 2:03 pm

சூப்பர் அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Mon Feb 27, 2012 2:04 pm

தங்கை கலை wrote:ஃபிசிக்ஸ் ல இப்புடி பின்னி பேடல் எடுக்குரிங்க மெக்கானிக் இஞ்சீனியர் ....

நியூட்டன்ஸ்நான்காம் விதி யும் சிக்கிறேமே கண்டுபிடிப்பீங்கோ நீங்க ....

அடுத்து ஆர்க்கிமீடிஸ் விதி ,பாயில்ஸ் விதி ,கூலும் வீதியில் ஒருக் கவிதை கொடுங்களேன் !!

உங்கள உறுதுணையிடம் எல்லா விதிகளிலும் ஒரு கவிதை தருகிறேன்..
Thanks scientist kalai
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Mon Feb 27, 2012 2:04 pm

வினிதா wrote:சூப்பர் சூப்பர் சூப்பர் [You must be registered and logged in to see this image.]
வினிதா
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Mon Feb 27, 2012 2:05 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா இருக்கு

[You must be registered and logged in to see this image.] யூஜின்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Mon Feb 27, 2012 2:16 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]

ஐயா உங்கள் வருகைக்கு நன்றி... நன்றி நன்றி
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Mon Feb 27, 2012 2:23 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் அருமை [You must be registered and logged in to see this image.]

சூப்பர் [You must be registered and logged in to see this image.] ஹிஷாலீ
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 27, 2012 5:01 pm

கவிதை நன்றாக இருக்கிறது...

ஆமாம். sarunjeevanஎன்ன கணிதம் அறிவியல் குருப்பா?

நமக்கு
நேர்
எதிர்
இன்றைய காதல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Mon Feb 27, 2012 6:05 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:கவிதை நன்றாக இருக்கிறது...

ஆமாம். sarunjeevanஎன்ன கணிதம் அறிவியல் குருப்பா?

நமக்கு
நேர்
எதிர்
இன்றைய காதல்

கணிதம் அறிவியல் குருப்பே தான் ரமேஷ்.......[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 27, 2012 6:32 pm

காதல்தான் கவிதை தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

இன்றுதான்

படிப்பும் கவிதை தருகிறது என்று கேள்விப்படுகிறேன்...

பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Mon Feb 27, 2012 6:54 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:காதல்தான் கவிதை தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

இன்றுதான்

படிப்பும் கவிதை தருகிறது என்று கேள்விப்படுகிறேன்...

பாராட்டுகள் [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by தங்கை கலை Mon Feb 27, 2012 9:49 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஆமாம். sarunjeevanஎன்ன கணிதம் அறிவியல் குருப்பா?

கணிதம் அறிவியல் குருப்பே தான் ரமேஷ்.......////////////


அப்புடியா அருண் ...நான் உங்களை கரகாட்டக்காரன் நாதஸ்வர குருப்பு போல ன்னு la நினைச்சிட்டு இருந்தேன் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by தங்கை கலை Mon Feb 27, 2012 9:51 pm

படிப்பும் கவிதை தருகிறது என்று கேள்விப்படுகிறேன்...

பாராட்டுகள் //////////

<img src=" longdesc="90" /> யாரோட படிப்பு யாருக்கு கவிதை ...
ஐந்ஸ்டினே இதே எல்லாம் கேக்க மாட்டீங்களா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Tue Feb 28, 2012 1:16 pm

தங்கை கலை wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:
ஆமாம். sarunjeevanஎன்ன கணிதம் அறிவியல் குருப்பா?

கணிதம் அறிவியல் குருப்பே தான் ரமேஷ்.......////////////


அப்புடியா அருண் ...நான் உங்களை கரகாட்டக்காரன் நாதஸ்வர குருப்பு போல ன்னு la நினைச்சிட்டு இருந்தேன் ....

ஆமாம் கோவைசரளா நீங்க நினைச்சது சரிதான்,,,,
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Tue Feb 28, 2012 1:17 pm

தங்கை கலை wrote:படிப்பும் கவிதை தருகிறது என்று கேள்விப்படுகிறேன்...

பாராட்டுகள் //////////

[You must be registered and logged in to see this image.] யாரோட படிப்பு யாருக்கு கவிதை ...
ஐந்ஸ்டினே இதே எல்லாம் கேக்க மாட்டீங்களா

ஐன்ஸ்டின தான் கேட்டேன் கலை..
அவருக்கு தான் தெரியலைளே அவள் விசை..[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by தமிழ்1981 Tue Feb 28, 2012 5:13 pm

"மாற்றி எழுது..
உன் மூன்றாம் விதியை..

ஒவ்வொரு வினைக்கும்,
ஒரு எதிர்வினை இருக்கிறது..
ஒரு தலை காதலுக்கு
அது பொருந்தாது என்று.."


மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by sarunjeevan Tue Feb 28, 2012 5:20 pm

தமிழ்1981 wrote:"மாற்றி எழுது..
உன் மூன்றாம் விதியை..

ஒவ்வொரு வினைக்கும்,
ஒரு எதிர்வினை இருக்கிறது..
ஒரு தலை காதலுக்கு
அது பொருந்தாது என்று.."


[You must be registered and logged in to see this image.]

தங்கள் வருகைக்கு நன்றி ஜோஸி..

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அவள் விசை...  Empty Re: அவள் விசை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum