தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
உயிரை உரசிச் செல்லுமோ!!
+2
அ.இராமநாதன்
தங்கை கலை
6 posters
Page 1 of 1
உயிரை உரசிச் செல்லுமோ!!
வெற்றுக் காகிதத்தில்
பாடம் படிப்பேனோ!
தேர்வுத் தாளில் வினாக்களே
விடைகளாய் மாறுமோ!
என்னிலை மறப்பேனே !
இயந்திரமாய் இயங்குவேனோ...
எனக்கு நானே சிரித்துக் கொள்வேனோ...
இதய இசையும் இம்சைக் கூட்டுமோ ...
நிலவுக்குத் துணையாய் கண்விழிப்பெனோ...
கண்விழித்துக் கற்பனையில் வாழ்வேனோ...
கண்ணாடியுடன் கதைப்பேனோ...
கணினி முன் கதை கேட்பேனோ...
என் கைபேசியும் தவமிருக்குமோ...
புரியாத கவிதை புரியுமோ...
புரிந்த கவியும் அர்த்தமற்று போகுமோ !!!
அவன் கனவுக் கவிதையில்
என் நினைவுகளும் தொலைந்து விடுமோ !
என் கனவினை தொலைத்து
அவன் நினைவில் கவிதை வாங்குவேனோ !
அவனெழுதும் கவிதைகளும்
என் உயிரை உரசிச் செல்லுமோ ...
அவனுக்காய் மட்டும்
உயிர் வாழ விரும்புவனோ !...
கடுகளவு அவனன்பும்,
மலையாய் உணர்வேனோ !...
விண்ணைத் தாண்டிய என் அன்பை
நிலவும் கண்டு வியந்திடுமோ !...
மழலையாய், அவன் மார்பில் சாய்வேனோ...
அவன், கலங்கும் போது
தாயாய் தலைக் கோதி விடுவேனோ!...
இவையாவும் நடக்குமே !
என்னவனை என்னருகில் காணும் வேளை.
பாடம் படிப்பேனோ!
தேர்வுத் தாளில் வினாக்களே
விடைகளாய் மாறுமோ!
என்னிலை மறப்பேனே !
இயந்திரமாய் இயங்குவேனோ...
எனக்கு நானே சிரித்துக் கொள்வேனோ...
இதய இசையும் இம்சைக் கூட்டுமோ ...
நிலவுக்குத் துணையாய் கண்விழிப்பெனோ...
கண்விழித்துக் கற்பனையில் வாழ்வேனோ...
கண்ணாடியுடன் கதைப்பேனோ...
கணினி முன் கதை கேட்பேனோ...
என் கைபேசியும் தவமிருக்குமோ...
புரியாத கவிதை புரியுமோ...
புரிந்த கவியும் அர்த்தமற்று போகுமோ !!!
அவன் கனவுக் கவிதையில்
என் நினைவுகளும் தொலைந்து விடுமோ !
என் கனவினை தொலைத்து
அவன் நினைவில் கவிதை வாங்குவேனோ !
அவனெழுதும் கவிதைகளும்
என் உயிரை உரசிச் செல்லுமோ ...
அவனுக்காய் மட்டும்
உயிர் வாழ விரும்புவனோ !...
கடுகளவு அவனன்பும்,
மலையாய் உணர்வேனோ !...
விண்ணைத் தாண்டிய என் அன்பை
நிலவும் கண்டு வியந்திடுமோ !...
மழலையாய், அவன் மார்பில் சாய்வேனோ...
அவன், கலங்கும் போது
தாயாய் தலைக் கோதி விடுவேனோ!...
இவையாவும் நடக்குமே !
என்னவனை என்னருகில் காணும் வேளை.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
கலைக்குப் பாராட்டுகள் முதலி்ல்
கவிதையின் உயிர்ப்பு காதலாய் உருகி நிற்கிறது...
நிலவுக்குத் துணையாய் கண்விழிப்பெனோ...
கண்விழித்துக் கற்பனையில் வாழ்வேனோ...
கவிதையின் உயிர்ப்பு காதலாய் உருகி நிற்கிறது...
நிலவுக்குத் துணையாய் கண்விழிப்பெனோ...
கண்விழித்துக் கற்பனையில் வாழ்வேனோ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
நன்றி அய்யா, யுஜின் அண்ணா
மற்றும் தத்துவ நாணி அண்ணா
மற்றும் தத்துவ நாணி அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
அடெங்கப்பா... சூப்பர் கவிதன்னு மலைப்பேனோ...மயங்குவேனோ?. என்று.தவிப்பாய் தவிப்போனோ? [You must be registered and logged in to see this image.]
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
மயங்கும் மனதுக்கு நன்றி சொல்வேனோகோவை ரவி wrote:அடெங்கப்பா... சூப்பர் கவிதன்னு மலைப்பேனோ...மயங்குவேனோ?. என்று.தவிப்பாய் தவிப்போனோ? [You must be registered and logged in to see this image.]
இல்லை சொல்லாமல் நெஞ்சந்தில் மறைப்பேனோ
நன்றிங்க அண்ணா பாராட்டுக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
நன்றி அருண் ...sarunjeevan wrote:[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
கலை ஒரு கவிதை எழுதினாலும் பின்னூட்டம் நீண்டுவிடுகிறது...
நானும் இது மாதிரி ஒரு கவிதையை எப்பத்தான் எழுதப்போறேன்னு தெரியலையே கலை
கலை
நானும் இது மாதிரி ஒரு கவிதையை எப்பத்தான் எழுதப்போறேன்னு தெரியலையே கலை
கலை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
கவியருவி ம. ரமேஷ் wrote:கலை ஒரு கவிதை எழுதினாலும் பின்னூட்டம் நீண்டுவிடுகிறது...
நானும் இது மாதிரி ஒரு கவிதையை எப்பத்தான் எழுதப்போறேன்னு தெரியலையே கலை
கலை
ஐயூ அண்ணா நீங்கலம் கவிதையை கவிதையா எழுதுவீங்க ...யாரும் திட்ட மாட்டங்க ...நீங்க கவிதை எழுதுவதில் ஆச்சர்யம் இல்லை ...
நான் மொக்கையா எழுதினாலும் திட்டி போடுவாங்க ,,,கொஞ்சம் கவிதை மாதிரி (எப்போவாவது ) வந்தால் கலையின் கவிதையா நு சந்தேகப் படுவாங்க ,,,,,
கலை யை வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் ..மீ ஹெட் ரைட்டிங்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
தங்கை கலை wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:கலை ஒரு கவிதை எழுதினாலும் பின்னூட்டம் நீண்டுவிடுகிறது...
நானும் இது மாதிரி ஒரு கவிதையை எப்பத்தான் எழுதப்போறேன்னு தெரியலையே கலை
[You must be registered and logged in to see this image.] கலை
ஐயூ அண்ணா நீங்கலம் கவிதையை கவிதையா எழுதுவீங்க ...யாரும் திட்ட மாட்டங்க ...நீங்க கவிதை எழுதுவதில் ஆச்சர்யம் இல்லை ...
நான் மொக்கையா எழுதினாலும் திட்டி போடுவாங்க ,,,கொஞ்சம் கவிதை மாதிரி (எப்போவாவது ) வந்தால் கலையின் கவிதையா நு சந்தேகப் படுவாங்க ,,,,,
கலை யை வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் ..மீ ஹெட் ரைட்டிங்
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
அப்படியா கலை... இது கூட தெரியாம இருந்துட்டேனே...
நல்ல அனுபவம்தான் கலை உமக்கு
நல்ல அனுபவம்தான் கலை உமக்கு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
மொக்கையா நீங்கொளும் எழுதுங்கொள் அண்ணா ...
ஸுபேரா எழுததீங்க ....அப்போ உங்களுக்கு அப்புடிதான் கமெண்ட்ஸ் வரும்
ஸுபேரா எழுததீங்க ....அப்போ உங்களுக்கு அப்புடிதான் கமெண்ட்ஸ் வரும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உயிரை உரசிச் செல்லுமோ!!
தங்கை கலை wrote:மொக்கையா நீங்கொளும் எழுதுங்கொள் அண்ணா ...
ஸுபேரா எழுததீங்க ....அப்போ உங்களுக்கு அப்புடிதான் கமெண்ட்ஸ் வரும்
ஸுபேரா அட்வைஸ் [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Similar topics
» உயிரை தந்து ..........
» உயிரை தந்து"
» உயிரை வாங்குவாரு!
» பேரழகால் உயிரை வாங்குகிறாய்..!
» உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ...
» உயிரை தந்து"
» உயிரை வாங்குவாரு!
» பேரழகால் உயிரை வாங்குகிறாய்..!
» உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum