தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மழைக்குப் பின்
+5
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
செய்தாலி
9 posters
Page 1 of 1
மழைக்குப் பின்
[You must be registered and logged in to see this image.]
காற்றின் களவாடல்
வெட்டவெளியில் பொத்தலாய் நனைந்தது
கூரை இல்லா வீடு
அடித்து நொறுக்கப்பட்டு
தொங்கும் கிழிசலாய் கூரைவீட்டின்
கதவும் ஜன்னல்களும்
மின்னல்
சற்றென எடுத்த புகைப்படத்தில்
கருகி விழுந்த கொலைவாழை
வெள்ளத்தால்
மண்ணரித்த முற்றத்தில் வேரற்று
குடைசாய்ந்த பச்சைமரம்
அறுந்து விழுந்த
மின்கம்பிச் சுருளில் இறந்து கிடந்தது
கறவைப் பசு
கீழ்விழுந்து
உடைந்த முட்டைகளைச் சுற்றி
கொக்கரிக்கும் அடைக்கோழி
ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை
நனைந்து கசங்கிய
கூலிப் பணம் கடைத்தெருவில்
செல்லாக் காசாய்
வெற்றுப் பத்திரங்களில்
மீதமாய் தேங்கி இருந்தது
மழை நீர்
மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்
எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை
காற்றின் களவாடல்
வெட்டவெளியில் பொத்தலாய் நனைந்தது
கூரை இல்லா வீடு
அடித்து நொறுக்கப்பட்டு
தொங்கும் கிழிசலாய் கூரைவீட்டின்
கதவும் ஜன்னல்களும்
மின்னல்
சற்றென எடுத்த புகைப்படத்தில்
கருகி விழுந்த கொலைவாழை
வெள்ளத்தால்
மண்ணரித்த முற்றத்தில் வேரற்று
குடைசாய்ந்த பச்சைமரம்
அறுந்து விழுந்த
மின்கம்பிச் சுருளில் இறந்து கிடந்தது
கறவைப் பசு
கீழ்விழுந்து
உடைந்த முட்டைகளைச் சுற்றி
கொக்கரிக்கும் அடைக்கோழி
ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை
நனைந்து கசங்கிய
கூலிப் பணம் கடைத்தெருவில்
செல்லாக் காசாய்
வெற்றுப் பத்திரங்களில்
மீதமாய் தேங்கி இருந்தது
மழை நீர்
மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்
எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை
Last edited by செய்தாலி on Tue Feb 28, 2012 2:39 pm; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மழைக்குப் பின்
மின்னல் சற்றேன...சற்றென என திருத்துக...4
-
கவிதை நல்லா இருக்கு..
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மழைக்குப் பின்
பிறர்பால் அதீதப் பற்றுக்கொள்ளவும் துயறுற்றபோது வருந்தவும் நலனில் பங்கு பெற முடியாதபோது எதற்காக இந்த வாழ்க்கை என நொந்துகொள்ளும் மனத்துயரமும் சேரும்போதுதான் இவ்வாறானக் கவிதைகள் பிறக்கும்...
ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை
- நாம் என்ன வென்றுச் சொல்வது? கண்ணீர் முட்டி நிற்கும்போது
கவிதைக்குப் பாராட்டுகள்
ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை
- நாம் என்ன வென்றுச் சொல்வது? கண்ணீர் முட்டி நிற்கும்போது
கவிதைக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மழைக்குப் பின்
அ.இராமநாதன் wrote:மின்னல் சற்றேன...சற்றென என திருத்துக...4
-
கவிதை நல்லா இருக்கு..
மிக்க நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மழைக்குப் பின்
கவியருவி ம. ரமேஷ் wrote:பிறர்பால் அதீதப் பற்றுக்கொள்ளவும் துயறுற்றபோது வருந்தவும் நலனில் பங்கு பெற முடியாதபோது எதற்காக இந்த வாழ்க்கை என நொந்துகொள்ளும் மனத்துயரமும் சேரும்போதுதான் இவ்வாறானக் கவிதைகள் பிறக்கும்...
ஓடைத் தண்ணீரில்
கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது
ஒற்றைப் பள்ளிச் சீருடை
- நாம் என்ன வென்றுச் சொல்வது? கண்ணீர் முட்டி நிற்கும்போது
கவிதைக்குப் பாராட்டுகள்
மிக்க நன்றி கவிஞரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மழைக்குப் பின்
சிறபான வரிகள் பாராட்டுக்கள் தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மழைக்குப் பின்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறபான வரிகள் பாராட்டுக்கள் தோழரே
மிக்க நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மழைக்குப் பின்
ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமை.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: மழைக்குப் பின்
ஹிஷாலீ wrote:ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமை.
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மழைக்குப் பின்
உணர்வுகளை உயிராய் நேசித்தால் தான் இந்த மாதிரி படைப்புகள் வருமாம் நண்பரே .. அதை உங்களிடம் காண்கிறேன் .. என் நன்றிகள் வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மழைக்குப் பின்
அரசன் wrote:உணர்வுகளை உயிராய் நேசித்தால் தான் இந்த மாதிரி படைப்புகள் வருமாம் நண்பரே .. அதை உங்களிடம் காண்கிறேன் .. என் நன்றிகள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மழைக்குப் பின்
மழைக்கு பின்..... அருமையான கவிதை.......
"மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்
எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை "
ஏழை மனிதர்கள் படும் கஷ்டங்களை அருமையான வரிகளால் புரிய வைத்து விட்டீர்...... கவிதை மிகவும் அருமை.. .....
"மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்
எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை "
ஏழை மனிதர்கள் படும் கஷ்டங்களை அருமையான வரிகளால் புரிய வைத்து விட்டீர்...... கவிதை மிகவும் அருமை.. .....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: மழைக்குப் பின்
மிகவும் அருமை....
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: மழைக்குப் பின்
தமிழ்1981 wrote:மழைக்கு பின்..... அருமையான கவிதை.......
"மழைக்குப் பின்
அந்த ஏழைவீட்டில் சொட்டியது
கண்ணீர் துளிகள்
எங்கோ
கொட்டும் மழையில் கரைகிறது
சில ஏழை மனிதர்களின்
வாழ்க்கை "
ஏழை மனிதர்கள் படும் கஷ்டங்களை அருமையான வரிகளால் புரிய வைத்து விட்டீர்...... கவிதை மிகவும் அருமை.. .....
நன்றி தமிழ்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மழைக்குப் பின்
கவிதை ஸுபேரா இருக்கு அண்ணா ...
நான் எப்போதே படிதுப் போட்டேன் இந்தக் கவியை....
மீண்டு படிக்க மனம் சம்மதிக்கிறது இல்லை அண்ணா ரொம்ப காயப்படுத்துது
நான் எப்போதே படிதுப் போட்டேன் இந்தக் கவியை....
மீண்டு படிக்க மனம் சம்மதிக்கிறது இல்லை அண்ணா ரொம்ப காயப்படுத்துது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மழைக்குப் பின்
nadinarayanan wrote:மிகவும் அருமை....
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மழைக்குப் பின்
தங்கை கலை wrote:கவிதை ஸுபேரா இருக்கு அண்ணா ...
நான் எப்போதே படிதுப் போட்டேன் இந்தக் கவியை....
மீண்டு படிக்க மனம் சம்மதிக்கிறது இல்லை அண்ணா ரொம்ப காயப்படுத்துது
மிக்க நன்றி கலை
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» தாய்க்குப் பின் தாரம் சரி....தாரத்திற்குப் பின்..?
» கடாபிக்கு பின்
» உன் திருமணத்திற்கு பின்...
» சண்டைகளுக்குப் பின்
» நீ ,வாழ்ந்த பின்,
» கடாபிக்கு பின்
» உன் திருமணத்திற்கு பின்...
» சண்டைகளுக்குப் பின்
» நீ ,வாழ்ந்த பின்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum