தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஓரெழுத்துச் சொற்கள் - கண்டு பிடியுங்கள்
5 posters
Page 1 of 1
ஓரெழுத்துச் சொற்கள் - கண்டு பிடியுங்கள்
-
1) இது பறக்கும்
-
2) இது மணக்கும்
-
3) இது விரட்டும்
-
4) இது அழைக்கும்
-
5) இது ஒரு மாதம்
-
6) இது கேட்கும்
-
7) இது சுடும்
-
8) இது சுட்டும்
-
9) இது பசு
-
10) இவன் அரசன்
-
11) இது ஓர் உறுப்பு
-
12) இது சோலை
-
13) இது எழுத உதவும்
-
14) இது பழம் தரும் மரம்
-
15) இதில் பொருளை வைக்கலாம்)
===============================
விடைகள்:
(கலைந்துள்ளன), எண்ணுக்கு நேரே சரியான விடையை எழுதுங்கள்
=======================================================
-
பை, ஆ, பூ, கா . போ,கோ, வா, தை, கை, தா, மை, தீ, மா, நீ, ஈ
1) இது பறக்கும்
-
2) இது மணக்கும்
-
3) இது விரட்டும்
-
4) இது அழைக்கும்
-
5) இது ஒரு மாதம்
-
6) இது கேட்கும்
-
7) இது சுடும்
-
8) இது சுட்டும்
-
9) இது பசு
-
10) இவன் அரசன்
-
11) இது ஓர் உறுப்பு
-
12) இது சோலை
-
13) இது எழுத உதவும்
-
14) இது பழம் தரும் மரம்
-
15) இதில் பொருளை வைக்கலாம்)
===============================
விடைகள்:
(கலைந்துள்ளன), எண்ணுக்கு நேரே சரியான விடையை எழுதுங்கள்
=======================================================
-
பை, ஆ, பூ, கா . போ,கோ, வா, தை, கை, தா, மை, தீ, மா, நீ, ஈ
Last edited by அ.இராமநாதன் on Wed Feb 29, 2012 3:59 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஓரெழுத்துச் சொற்கள் - கண்டு பிடியுங்கள்
1. ஈ
2. பூ
3. போ
4. வா
5. தை
6. தா
7. தீ
8. நீ
9. கோ
10. மாமா
11. கை
12. கா
13. மை
14. ஆ
15. பை
2. பூ
3. போ
4. வா
5. தை
6. தா
7. தீ
8. நீ
9. கோ
10. மாமா
11. கை
12. கா
13. மை
14. ஆ
15. பை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஓரெழுத்துச் சொற்கள் - கண்டு பிடியுங்கள்
எப்பாடி எப்படியோ கஷ்டப்பட்டு அனைத்துக்குமே முதன் முறையாக விடைகளைக் கண்டுபிடித்துவிட்ட தோட்டத்து நடத்துநரை தோட்டத்தில் உள்ள உறதவுகள் சார்பாக நான் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்...
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
... ... ... ...
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
... ... ... ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஓரெழுத்துச் சொற்கள் - கண்டு பிடியுங்கள்
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வாழ்த்துகள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஓரெழுத்துச் சொற்கள் - கண்டு பிடியுங்கள்
வாழ்த்துகள் குவியட்டும்... வந்துப் பார்த்து நம் பாராட்டு மழையில் தமிழ்த்தோட்டம் (யூஜின்) இப்படி அழுதிடனும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஓரெழுத்துச் சொற்கள் - கண்டு பிடியுங்கள்
கவியருவி ம. ரமேஷ் wrote:வாழ்த்துகள் குவியட்டும்... வந்துப் பார்த்து நம் பாராட்டு மழையில் தமிழ்த்தோட்டம் (யூஜின்) [You must be registered and logged in to see this image.] இப்படி அழுதிடனும்
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஓரெழுத்துச் சொற்கள் - கண்டு பிடியுங்கள்
விடைக்கான ஓரெழுத்து மா என்பது மாமா என
தவறாக தட்டச்சு செய்யப்பட்டிருந்தது திருத்தப்பட்டது
-
9, 10 , 14 க்கான சரியான விடைகள்:-
-
9) இது பசு - ஆ
-
10) இவன் அரசன் - கோ
-
14) இது பழம் தரும் மரம்- மா
-
யூஜின் 100 க்கு 80 மதிப்பெண் எடுத்து முதலிடத்தை
வகிக்கிறார்...!
தவறாக தட்டச்சு செய்யப்பட்டிருந்தது திருத்தப்பட்டது
-
9, 10 , 14 க்கான சரியான விடைகள்:-
-
9) இது பசு - ஆ
-
10) இவன் அரசன் - கோ
-
14) இது பழம் தரும் மரம்- மா
-
யூஜின் 100 க்கு 80 மதிப்பெண் எடுத்து முதலிடத்தை
வகிக்கிறார்...!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஓரெழுத்துச் சொற்கள் - கண்டு பிடியுங்கள்
நன்றி நன்றி நன்றி வாழ்த்து கூறிய அனைவருக்கு நன்றி நன்றி நன்றிஅ.இராமநாதன் wrote:விடைக்கான ஓரெழுத்து மா என்பது மாமா என
தவறாக தட்டச்சு செய்யப்பட்டிருந்தது திருத்தப்பட்டது
-
9, 10 , 14 க்கான சரியான விடைகள்:-
-
9) இது பசு - ஆ
-
10) இவன் அரசன் - கோ
-
14) இது பழம் தரும் மரம்- மா
-
யூஜின் 100 க்கு 80 மதிப்பெண் எடுத்து முதலிடத்தை
வகிக்கிறார்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஓரெழுத்துச் சொற்கள் - கண்டு பிடியுங்கள்
[You must be registered and logged in to see this image.]
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» ஆறு வித்தியாசங்கள் - கண்டு பிடியுங்கள்
» கோடிட்ட வார்த்தை – கண்டு பிடியுங்கள்
» கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் இது யாரு? என்று
» நம்ம தோட்டத்து உறவுகளை கண்டு பிடியுங்கள் பார்ப்போம்
» அன்பு கனிந்த சொற்கள் ...
» கோடிட்ட வார்த்தை – கண்டு பிடியுங்கள்
» கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் இது யாரு? என்று
» நம்ம தோட்டத்து உறவுகளை கண்டு பிடியுங்கள் பார்ப்போம்
» அன்பு கனிந்த சொற்கள் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum