தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இருகோடுகள்...
3 posters
Page 1 of 1
இருகோடுகள்...
[You must be registered and logged in to see this link.] ரோஜா நாயகனாக பாரதிராஜா கிராமமொன்றில் மணமுடித்து திரும்பினேன்! வாசற்கதவை திறந்தபின்னும் வீட்டினுள் வாராமல், ஆரத்தியை எதிர்நோக்கி அங்கேயே நின்றிருந்தாள்! "நிற்காமல் உள்ளே வா.. நம்பிக்கையில்லை எனக்கதிலே!" வாடிய முகத்தோடு வீட்டறைகள் சுற்றிப்பார்த்து, வினவினாள் பதறியபடி, "பூஜையறை எங்கே?" "நம்பிக்கையில்லை எனக்கதிலே" சமையலறை ஓரத்திலே சித்திவிநாயகர் படம்வைத்து, சாமியறை இதுவென்றாள்! "சுண்டல் தந்தால் சரிதான்" - என சிரித்துக்கொண்டே நகர்கையில், அலைபேசியில் தோழரொருவர், 'கல்விக்கட்டணவிதி கமிட்டியொன்று அறிவித்தும் காசுபுடுங்கும் கயவர்களை கண்டித்துக்குரலெழுப்ப குடும்பங்களாய் போராடும் முடிவொன்றை' தெரிவித்தார்! தோழர்கள் சகிதமாய் தொடர்புகொண்டோம் பெற்றோரை! ஆதரவுக்கரங்கள்சில ஆங்காங்கே கிடைத்தாலும் "போராட்டம்" தவறென்று புத்தியிலே கலந்திருக்க பீதியானோர் எண்ணிக்கையோ அதிகமோ அதிகமிங்கே! இரவுகளை சுவரொட்டிகளோடும் பகல்களை மக்களோடும் போராட்ட நாள்வரையில் மெதுமெதுவாய் நகர்த்திவந்தோம்! எதிர்நோக்கிய நாளன்று எதிர்பாராக்கூட்டம் எங்கும்! அம்மாக்களும் அப்பாக்களும் அவர்தம் மக்களும், ஆண்டாண்டாய் தேக்கிவைத்த ஆவேசக்கோபங்கண்டோம்! "ஏற்று நடத்து! ஏற்று நடத்து! தனியார் பள்ளிகள் ஏற்று நடத்து! " "மத்திய அரசே! மாநில அரசே! கல்விக்கு நிறைய நிதியை ஒதுக்கு! "சீர்மைபடுத்து! சீர்மைபடுத்து! கல்வித்துறையை சீர்மைபடுத்து!" அரசாங்க அடியாட்கள் 'அன்பாக' கவனித்தபின் அள்ளிச்சென்று அடைத்தனர் வெட்டவெளிச்சிறையினிலே! தீர்வொன்றை பெறும்வரையில், உள்ளிருந்தும் போராட்டம்! உண்ணாமலும் போராட்டம்! இயங்கவும் முடியாமல் மயங்கிய நிலையிலே அங்கங்கே படுத்திருந்தோம்! அரசாணை கையிலேந்தி அறிவிப்பொன்றை வெளியிட்டார் காவல்துறை அதிகாரி! "தனியார் பள்ளிகளை இனி அரசே ஏற்கும்!" வெற்றிபெற்ற மகிழ்ச்சியிலே வானுயர பறந்திரங்கினோம்! சிறையனுபவம் அசைபோட்டே, விரைந்தோடினேன் வீடுநோக்கி! வட்டத்தட்டு ஆரத்தியுடன் வருகையை எதிர்நோக்கி வாசலிலே காத்திருந்தாள்! ஆரத்தியின் சுற்றலோடு ஆண்டவனை வேண்டியபடியே மனைவியின் முணுமுணுப்பு, "ஜெயிலுக்கெல்லாம் போயிட்டுவந்துருக்காரு இனிமேலாவது இவருக்கு நல்லபுத்திய கொடுத்து திருந்தவை பிள்ளையாரப்பா!" ஆண்டுகள் சில அணிவகுத்தபின்னர்..... |
அலைபேசியின் ஒலிகேட்டு தொலைக்காட்சியின் குரல்குறைத்தேன்! அழைத்தவர் பெயர்பார்த்து, அழைத்தேன் மனைவியை! "தோழரொருவர் பேசுறாரு! வீட்ல நான் இல்ல, வருவதற்கு வாரமாகும்னு விவரம் சொல்லிரு" பொய்களை முடித்துவிட்டு மனைவியிடம் கேட்டேன், "சூப்பர்-சிங்கர்-ஜூனியர் என்னாச்சு போன வாரம்?" | வாசலைக்கடந்து வீட்டினுள் நுழைந்து மேசையின் ஓரத்தில் 'வா'வென்றழைத்த அழைப்பிதழ் விரித்தேன்! முறைசாரா பணிப்பெண்கள் மாநாட்டில் துவக்கவுரை மனைவியின் பெயர்பார்த்து மகிழ்ச்சியன்றி வேறென்ன! எப்போது வருவாளோ- என எதிர்நோக்கிக்காத்திருக்கும் எழுதாமல் சிதறிக்கிடக்கும் எனதன்புக்கவிதைகள்! | "நீ திருந்தவே மாட்டியா?" "திருந்துரத்துக்கு நான் என்ன தப்பு பண்ணேன்?" "இதை செய்யாதன்னு சொன்னா கேக்குறியா?" "நீயுந்தான் நான் சொல்றத கேக்குறதில்ல?" "எனக்கு பைத்தியமே புடிச்சிரும் போலருக்கு" "எனக்கு ஏற்கனவே புடிச்சிருச்சி..." ".........." ".........." |
chinthanep- புதிய மொட்டு
- Posts : 2
Points : 6
Join date : 13/10/2010
Re: இருகோடுகள்...
அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum