தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடி வந்த தமிழ் குடும்பத்தின் அவல நிலை!
Page 1 of 1
ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடி வந்த தமிழ் குடும்பத்தின் அவல நிலை!
ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெறவும் முடியாமல், இலங்கைக்கு திரும்பவும் செல்லவும் முடியாமல் இக்கட்டில் மாட்டுப்பட்டு இருக்கின்றது ஒரு தமிழ் குடும்பம். பிள்ளைகளான அற்புதா இராகவன் ( வயது-06), அபிநயன் இராகவன் ( வயது-03) ஆகியோருடன் கடந்த வருடம் ஆஸிக்கு படகு மூலம் புறப்பட்டு வந்தவர் சுமதி இராகவன்.
ஆஸியின் சுங்கக் கப்பலான ஓசியானிக் வைக்கிங் ஆல் இடைமறிக்கப்பட்ட அகதிகள் குழுவைச் சேர்ந்தவர். இவரை தொடர்ந்து சுமார் மூன்று மாதங்களுக்கு பின் படகு ஒன்றில் கணவன் யோகச்சந்திரா இராகவனும் வந்து சேர்ந்தார்.
ஓசியானிக் வைக்கிங் கப்பலால் இடைமறிக்கப்பட்ட அகதிகளுக்கு விசேட ஏற்பாட்டின் கீழ் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சுமதிக்கோ, பிள்ளைகளுக்கோ அரசியல் தஞ்சம் கிடைக்கவில்லை. சுமதி கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நீதிமன்றத்தில் எழுதுவினைஞராக கடமையாற்றி இருக்கின்றார். இந்நிலையில் ஆஸியின் ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு ஸ்தாபனம் சுமதி அந்நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்று பிரகடனப்படுத்தி உள்ளது.
கணவன் இராகவனும் அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆனவர் என இப்புலனாய்வு ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் கிறிஸ்மஸ்தீவில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். சுமதி கர்ப்பவதி. கிறிஸ்மஸ் தீவில் பிரசவ வசதிகள் போதாது. எனவே தலைநகர் சிட்னிக்கு கொண்டு வரப்பட்டு Villawood பிரதேசத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை பிறந்து விட்டது. இங்கு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகின்றனர். எந்நேரமும் இரு உத்தியோகத்தர்கள் இவ்வீட்டில் கண்காணிப்புப் பணியில்.
மின்னஞ்சல் பயன்படுத்தத் தடை. மட்டுப்படுத்தப்பட்ட தொலைபேசி உரையாடல். அனுமதிக்கப்பட்டவர்களுடன் மாத்திரம் தொலைபேசியால் பேசலாம். எந்நேரமும் வீட்டுக்கு வெளியில் ஒரு வாகனம் காத்திருக்கின்றது.
அதில் ஒரு உத்தியோகத்தர். வீட்டில் என்ன நடக்கின்றது? என்பதை யன்னல் ஊடாக கண்காணித்துக் கொண்டிருக்கின்றார். வெளியில் புறப்பட்டுச் சென்று வருகின்றமையிலும் மட்டுப்பாடுகள்.
புதிய குழந்தையின் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளது என்று மருத்துவ நிபுணர்களால் சிபாரிசு செய்யப்பட்டால் ஆஸி. அரசு இவர்களை மீண்டும் கிறிஸ்தீவுக்கு அனுப்பி வைக்கும்.
”இலங்கைக்கு திரும்பிச் சென்றால் உடல் ரீதியான சித்திரவதை. ஆஸியில் இங்கு உள ரீதியான சித்திரவதை. மிகவும் மனம் உடைந்து போய் உள்ளோம்.” இவ்வாறு கூறினார் இராகவன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருக்கவில்லை என்கிறார் இராகவன். கிளிநொச்சியில் கோழிப்பண்ணை வைத்திருந்தார் என்கிறார்.
மனைவி புலிகளின் நீதிமன்றத்தில் கடமையாற்றியமையை ஒப்புக் கொண்டார். இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து வவுனியா- மனிக் பாம் முகாமில் தங்கி இருந்தனர் என்றும் மனிக் பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள் அடிக்கடி காணாமல் போனார்கள் என்றும் இருவர் இராகவனை தேடி வந்து விசாரித்தமையை அடுத்தே நாட்டை விட்டு தப்பி வந்தனர் என்றும் கூறுகின்றார்.
இலங்கைக்கு திரும்பவும் செல்லவோ, ஆஸியில் அகதி அந்தஸ்து பெற்று வாழவோ முடியாத நிலை என்று வருத்தத்துடன் கூறுகின்றார். "எமது வாழ் நாளில் அரைவாசி இலங்கையில் வீணாகி விட்டது. எனவே மிகுதி வாழ் நாளையும் வீணாக்க விரும்பவில்லை.
எமது வாழ் நாள் வீணானது போன்று பிள்ளைகளின் வாழ் நாளும் வீணாகி விடக் கூடாது. ஆஸ்திரேலியா அரசியல் தர வேண்டும். பிள்ளைகள் ஆஸியில் வாழ வேண்டும்." இவ்வாறு இராகவன் தெரிவித்தார்.
நன்றி தமிழ் சி என் என்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கீர்த்தியை தேடி வந்த குத்துப்பாட்டு
» காதல் தேடி வந்த காளை
» தேடி வந்த செல்வம் - தமிழர் தாலாட்டு
» தந்திக்கு வந்த நிலை ....
» வீடு தேடி வந்த கடன்காரனுக்கு எதுக்கு காபி ..?!
» காதல் தேடி வந்த காளை
» தேடி வந்த செல்வம் - தமிழர் தாலாட்டு
» தந்திக்கு வந்த நிலை ....
» வீடு தேடி வந்த கடன்காரனுக்கு எதுக்கு காபி ..?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum