தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தேடல் தொடர்கிறது.
+4
manjubashini
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
V.Annasamy
8 posters
Page 1 of 1
தேடல் தொடர்கிறது.
இல்லாத ஒன்றை இணைத்துக் கொள்ளவும்;
எல்லாம் பெற்றும், பன்மடங்கில் அள்ளவும்;
நல்லார், பொல்லார் வாழ்த்தும் அளவிற்கு
அல்லும் பகலும் தொடர்ந்து தள்ளும்நிலை.
ஒன்று கிடைத்தால் மற்றொன்று ஆயத்தமாய்.;
வென்றால் மகிழ்வு; தோற்றால் துயரம்.
ஒன்றை ஒன்று மிஞ்சிடும் நயமாய்.
இன்றும் தேடுகிறோம் எதையோ.. எய்திடவே
தேடல் என்பதோர் தொழிற் பெயர்
அடங்கா ஆசையின் தோழன் என்றும்..
முடக்கி வைக்கவும் முடுக்கி விடவும்...
தொடங்குவோர், முடிவை முழுமையாய் அறிவாரோ?
எல்லாம் பெற்றும், பன்மடங்கில் அள்ளவும்;
நல்லார், பொல்லார் வாழ்த்தும் அளவிற்கு
அல்லும் பகலும் தொடர்ந்து தள்ளும்நிலை.
ஒன்று கிடைத்தால் மற்றொன்று ஆயத்தமாய்.;
வென்றால் மகிழ்வு; தோற்றால் துயரம்.
ஒன்றை ஒன்று மிஞ்சிடும் நயமாய்.
இன்றும் தேடுகிறோம் எதையோ.. எய்திடவே
தேடல் என்பதோர் தொழிற் பெயர்
அடங்கா ஆசையின் தோழன் என்றும்..
முடக்கி வைக்கவும் முடுக்கி விடவும்...
தொடங்குவோர், முடிவை முழுமையாய் அறிவாரோ?
Last edited by V.Annasamy on Mon Nov 22, 2010 5:27 pm; edited 1 time in total
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேடல் தொடர்கிறது.
//தேடல் என்பதோர் தொழிற் பெயர்
அடங்கா ஆசையின் தோழன் என்றும்..
முடக்கி வைக்கவும் முடுக்கி விடும்.
தொடங்குவோர், முடிவை முழுமையாய் அறிவாரோ?//
அருமை
தொடங்கிவிட்டாலும் முடிவை நம்மால் தெரிந்து கொள்ளமுடியவில்லை உண்மை வரிகள்
அடங்கா ஆசையின் தோழன் என்றும்..
முடக்கி வைக்கவும் முடுக்கி விடும்.
தொடங்குவோர், முடிவை முழுமையாய் அறிவாரோ?//
அருமை
தொடங்கிவிட்டாலும் முடிவை நம்மால் தெரிந்து கொள்ளமுடியவில்லை உண்மை வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தேடல் தொடர்கிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://தேடல் என்பதோர் தொழிற் பெயர்
அடங்கா ஆசையின் தோழன் என்றும்..
முடக்கி வைக்கவும் முடுக்கி விடும்.
தொடங்குவோர், முடிவை முழுமையாய் அறிவாரோ?//
அருமை
தொடங்கிவிட்டாலும் முடிவை நம்மால் தெரிந்து கொள்ளமுடியவில்லை உண்மை வரிகள் ௧௨௩
முடிவை நோக்கி முடிவிலாப் பயணத்தில் எவரும்...
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேடல் தொடர்கிறது.
உண்மையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தேடல் தொடர்கிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மையே
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேடல் தொடர்கிறது.
உண்மையான வரிகள் நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: தேடல் தொடர்கிறது.
syedali wrote:உண்மையான வரிகள் நண்பா
உண்மை பாராட்டுக்கு நன்றி நண்பரே.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேடல் தொடர்கிறது.
வெற்றிக்கனி பறிக்க முயன்று நேர்மையோடு உழைப்பும் இடைவிடாத முயற்சியும் துணைபுரிய எட்டியே விட்டீர் இனி வெற்றி என்றும் உங்களோடு துணை நிற்க என் அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: தேடல் தொடர்கிறது.
manjubashini wrote:வெற்றிக்கனி பறிக்க முயன்று நேர்மையோடு உழைப்பும் இடைவிடாத முயற்சியும் துணைபுரிய எட்டியே விட்டீர் இனி வெற்றி என்றும் உங்களோடு துணை நிற்க என் அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி...
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேடல் தொடர்கிறது.
அருமை தோழரே
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தேடல் தொடர்கிறது.
ஒன்று கிடைத்தால் மற்றொன்று ஆயத்தமாய்.;
வென்றால் மகிழ்வு; தோற்றால் துயரம்.
ஒன்றை ஒன்று மிஞ்சிடும் நயமாய்.
இன்றும் தேடுகிறோம் எதையோ.. எய்திடவே
வாழ்க்கையின் மிச்சம் இது .அருமை .
வென்றால் மகிழ்வு; தோற்றால் துயரம்.
ஒன்றை ஒன்று மிஞ்சிடும் நயமாய்.
இன்றும் தேடுகிறோம் எதையோ.. எய்திடவே
வாழ்க்கையின் மிச்சம் இது .அருமை .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: தேடல் தொடர்கிறது.
kalainilaa wrote:ஒன்று கிடைத்தால் மற்றொன்று ஆயத்தமாய்.;
வென்றால் மகிழ்வு; தோற்றால் துயரம்.
ஒன்றை ஒன்று மிஞ்சிடும் நயமாய்.
இன்றும் தேடுகிறோம் எதையோ.. எய்திடவே
வாழ்க்கையின் மிச்சம் இது .அருமை .
வாழ்வை மீண்டும் உணர்ச்சியோடு உரைத்தீர்கள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேடல் தொடர்கிறது.
தேடல் ஒன்று உள்ளவரையில் தான் வாழ்வில் ருசி இருக்குமாம் ! அருமையான கவிதை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: தேடல் தொடர்கிறது.
க.வனிதா wrote:தேடல் ஒன்று உள்ளவரையில் தான் வாழ்வில் ருசி இருக்குமாம் ! அருமையான கவிதை !
தேடுகிறேன், தேடா நிலை எட்ட ..
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தேடல் தொடர்கிறது.
அசத்தலா இருக்குங்க நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தேடல் தொடர்கிறது.
தொடர்கின்ற தேடலில்
ஒரு சிலருக்கு அன்பு கிடைத்து
மறுசிலருக்கு அனுபவம் கிடைத்து
இன்னும் பலருக்கோ தெய்வசித்தி கிடைத்து
முக்தி கிடைக்கும்வரை தொடரட்டும் தேடல்....
அழகிய அட்டகாச அசத்தல் வரிகள் எப்போதும்போல் அண்ணாசாமி... அன்பு வாழ்த்துக்கள்....
ஒரு சிலருக்கு அன்பு கிடைத்து
மறுசிலருக்கு அனுபவம் கிடைத்து
இன்னும் பலருக்கோ தெய்வசித்தி கிடைத்து
முக்தி கிடைக்கும்வரை தொடரட்டும் தேடல்....
அழகிய அட்டகாச அசத்தல் வரிகள் எப்போதும்போல் அண்ணாசாமி... அன்பு வாழ்த்துக்கள்....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: தேடல் தொடர்கிறது.
manjubashini wrote:தொடர்கின்ற தேடலில்
ஒரு சிலருக்கு அன்பு கிடைத்து
மறுசிலருக்கு அனுபவம் கிடைத்து
இன்னும் பலருக்கோ தெய்வசித்தி கிடைத்து
முக்தி கிடைக்கும்வரை தொடரட்டும் தேடல்....
அழகிய அட்டகாச அசத்தல் வரிகள் எப்போதும்போல் அண்ணாசாமி... அன்பு வாழ்த்துக்கள்....
உங்களின் அசத்தலான அலசலில் மேலும் மேலும் முத்துக்களை முயன்று தேடச் சொல்கிறந்து என் மனம்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Similar topics
» என் உறவு தொடர்கிறது
» தொடர்கிறது ஒரு தலை ராகம்...!!
» காதல் தொடர்கிறது ...
» லிங்கா திரைப்படம் ஷீட்டிங் தொடர்கிறது...
» ஆட்டமுடிவின் இறுதி ஓவரில் ஆட்டமிழந்த சச்சின் : 100 வது சதம் கனவு தொடர்கிறது
» தொடர்கிறது ஒரு தலை ராகம்...!!
» காதல் தொடர்கிறது ...
» லிங்கா திரைப்படம் ஷீட்டிங் தொடர்கிறது...
» ஆட்டமுடிவின் இறுதி ஓவரில் ஆட்டமிழந்த சச்சின் : 100 வது சதம் கனவு தொடர்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum