தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
துடைப்ப கட்டை....
+3
கவியருவி ம. ரமேஷ்
manisen37
தங்கை கலை
7 posters
Page 1 of 1
துடைப்ப கட்டை....
துடைப்ப கட்டை....
கஷ்டமாக இருந்தது-
ஈக்கிகளால்ஆனது!
கொஞ்சம் இலகுவா-
இருந்தது-
புல்லால்ஆனது!
நோகாம-சுத்தம்
செய்ய வந்தது-
இயந்திர மானது!
மாற்றம் கண்டது-
விளக்கமாருகள்!
கட்டாயமாக-
இருந்தது!
கண்துடைப்பாக-
மாறியது!
கண்டால் யாராவது-
"இருப்பது"போல-
காட்டி கொள்வது!
மாறியது-
மனிதன் கடைபிடிக்கும்-
ஒழுக்கங்கள்!
சொல்வாங்க -
கழுதை தேய்ந்து-
கட்டெறும்பாக ஆனதுன்னு!
அதுபோலவே-
ஒழுக்கம்-
"ஒழுகி ஒழுகி"-
ஒழுக்க சீர்கேடானது!
---------------------------------
துடைப்பகட்டையை -
"பயத்தை"மட்டும் தரும்-
தாய பெத்தவ-
எடுத்து வரும்போது!
"பதம்"பார்த்துவிடும்-
தாய் கோபத்துடன்-
எடுத்து வரும்போது!
துடைப்பகட்டை-
எடுத்து வருது-
"நாட்டு கட்டை"-
என கவிதை வருது-
காதலியானவ எடுத்து-
வரும்போது!
கஷ்டமாக இருந்தது-
ஈக்கிகளால்ஆனது!
கொஞ்சம் இலகுவா-
இருந்தது-
புல்லால்ஆனது!
நோகாம-சுத்தம்
செய்ய வந்தது-
இயந்திர மானது!
மாற்றம் கண்டது-
விளக்கமாருகள்!
கட்டாயமாக-
இருந்தது!
கண்துடைப்பாக-
மாறியது!
கண்டால் யாராவது-
"இருப்பது"போல-
காட்டி கொள்வது!
மாறியது-
மனிதன் கடைபிடிக்கும்-
ஒழுக்கங்கள்!
சொல்வாங்க -
கழுதை தேய்ந்து-
கட்டெறும்பாக ஆனதுன்னு!
அதுபோலவே-
ஒழுக்கம்-
"ஒழுகி ஒழுகி"-
ஒழுக்க சீர்கேடானது!
---------------------------------
துடைப்பகட்டையை -
"பயத்தை"மட்டும் தரும்-
தாய பெத்தவ-
எடுத்து வரும்போது!
"பதம்"பார்த்துவிடும்-
தாய் கோபத்துடன்-
எடுத்து வரும்போது!
துடைப்பகட்டை-
எடுத்து வருது-
"நாட்டு கட்டை"-
என கவிதை வருது-
காதலியானவ எடுத்து-
வரும்போது!
Last edited by தங்கை கலை on Fri Mar 02, 2012 3:36 pm; edited 1 time in total
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: துடைப்ப கட்டை....
ஹ ஹா கவிதை எப்பூடி இக்குது? ......
ரொம்ப எதார்த்தமா எழுதுற கவிஞர் ...மீ க்கு பவௌரிட்டே ஆக்கும்
அருண் , he is my favourite writer....epppudi
ரொம்ப எதார்த்தமா எழுதுற கவிஞர் ...மீ க்கு பவௌரிட்டே ஆக்கும்
அருண் , he is my favourite writer....epppudi
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: துடைப்ப கட்டை....
பெண்களுக்கு
நிரந்தரம்
துடைப்பகட்டை...
ஆண்களின்
கண்களுக்குள்...
நிரந்தரம்
நாட்டுக்கட்டை
துடைப்ப கட்டை வீட்டை சுத்தம் செய்யும்
நாட்டுக்கட்டை மனதை குப்பையாக்கும்
நிரந்தரம்
துடைப்பகட்டை...
ஆண்களின்
கண்களுக்குள்...
நிரந்தரம்
நாட்டுக்கட்டை
துடைப்ப கட்டை வீட்டை சுத்தம் செய்யும்
நாட்டுக்கட்டை மனதை குப்பையாக்கும்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: துடைப்ப கட்டை....
துடைப்பம் கொண்டு கவிதையாய்த் தொடுக்கப்பட்டக் கவிதை புதுக்கவிதையைச் சுத்தம் செய்துள்ளது.
"பதம்"பார்த்துவிடும்-
தாய் கோபத்துடன்-
எடுத்து வரும்போது!
- நீங்கள் பின்நாளில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது கலை
"பதம்"பார்த்துவிடும்-
தாய் கோபத்துடன்-
எடுத்து வரும்போது!
- நீங்கள் பின்நாளில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது கலை
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 02, 2012 11:58 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: துடைப்ப கட்டை....
நன்றி சகோ மணி அண்ணா
நன்றி ரமேஷ் அண்ணா அந்தக் கவிதை என்னது இல்லை ...சீனு என்ற கவிஞரின் கவிதை ...உங்க பாராட்டுலம் அந்த கவிக்குதான் சேரும் ...
நன்றி ரமேஷ் அண்ணா அந்தக் கவிதை என்னது இல்லை ...சீனு என்ற கவிஞரின் கவிதை ...உங்க பாராட்டுலம் அந்த கவிக்குதான் சேரும் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: துடைப்ப கட்டை....
துடைப்ப கட்டை
என்னைத் தாக்குமோ என
அஞ்சித்தான் படித்தேன்.
நல்லாயிருக்கு.
என்னைத் தாக்குமோ என
அஞ்சித்தான் படித்தேன்.
நல்லாயிருக்கு.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: துடைப்ப கட்டை....
நன்றிங்க யாழ் அண்ணா ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: துடைப்ப கட்டை....
தங்கை கலை wrote:ஹ ஹா கவிதை எப்பூடி இக்குது? ......
ரொம்ப எதார்த்தமா எழுதுற கவிஞர் ...மீ க்கு பவௌரிட்டே ஆக்கும்
அருண் , he is my favourite writer....epppudi
ம் சூப்பர் துடைப்ப கட்டை
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: துடைப்ப கட்டை....
நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: துடைப்ப கட்டை....
துடைப்பக்கட்டை சூப்பர்க்கு நன்றிsarunjeevan wrote:தங்கை கலை wrote:ஹ ஹா கவிதை எப்பூடி இக்குது? ......
ரொம்ப எதார்த்தமா எழுதுற கவிஞர் ...மீ க்கு பவௌரிட்டே ஆக்கும்
அருண் , he is my favourite writer....epppudi
ம் சூப்பர் துடைப்ப கட்டை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: துடைப்ப கட்டை....
பூந்த் துடைப்பம் எடுத்து
விற்ற காசினிலே
பூவான மனதினிலே
ஆசைகளை சுமந்து
என்னவெல்லாம் செய்யலாமேன
ஐந்தாண்டு திட்டக் கணக்கு
போட்டுகிக் கொண்டே
வீடு சென்றால் கனவுகளினை
துடைத்தெரிய சொல்கின்றதே
இந்த வறுமை!
சொல்லும்
விற்ற காசினிலே
பூவான மனதினிலே
ஆசைகளை சுமந்து
என்னவெல்லாம் செய்யலாமேன
ஐந்தாண்டு திட்டக் கணக்கு
போட்டுகிக் கொண்டே
வீடு சென்றால் கனவுகளினை
துடைத்தெரிய சொல்கின்றதே
இந்த வறுமை!
சொல்லும்
Atchaya- ரோஜா
- Posts : 242
Points : 296
Join date : 02/03/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum