தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
+2
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
கிளாஸூக்குள் நுழைந்ததும் ரவி, தன் இருக்கையில்
அமர்ந்து பெண்கள் பக்கம் பார்த்தான்.
கீதா அவளுடைய தோழிகளிடம் அரட்டை அடித்துக்கொண்டு
இருந்தாள். கீதாவிடம் இன்று எப்படியாவது கேட்டு விட
வேண்டும் என்று நினைத்தபடியே அடிக்கடி ஓரக் கண்ணால்
பார்த்தான்.
இப்போதே கேட்டு விடலாமா? என்றும் யோசனை வந்தது.
ஆனால் எல்லோரும் இருக்கிறார்களே என்று தயங்கியவன்
இருந்தால் என்ன? போய்க்கேட்டு விட வேண்டியதுதான்
என்று தீர்மானித்துக் கொண்டான். அவனது எண்ண ஓட்டம்
இப்படிச் சென்று கொண்டிருந்த போது பெல் அடித்தது
இடைவேளையில்.
-
கீதா மரத்தடியில் தனியாக இருப்பதைக் கவனித்தான். மெல்ல
அவளருகில் தயங்கி தயங்கி வந்தான்.
=
'கீதா!'
'என்ன ரவி?'
-
(கற்பனை வளம் மிக்கவர்களே...!!!
கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்
(சின்னஞ் சிறு கதை என்பதை நினைவில் கொள்ளவும்..!)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
'கீதா!'
'என்ன ரவி?'
என்ன ஒரு மாதிரியா இப்படி என்ன ரவின்னு கோபப்படற?
கோபம் இல்ல சொல்லு
ம்... ஒண்ணும் இல்ல போ.
(அவ்வளவுதான் என்னால முடிஞ்சது. கதையை முடிச்சுட்டேன்)
'என்ன ரவி?'
என்ன ஒரு மாதிரியா இப்படி என்ன ரவின்னு கோபப்படற?
கோபம் இல்ல சொல்லு
ம்... ஒண்ணும் இல்ல போ.
(அவ்வளவுதான் என்னால முடிஞ்சது. கதையை முடிச்சுட்டேன்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
"உங்க வீட்ல உனக்கு வரன் பாக்றாங்கலாமே.."
"ஆமா ரவி.."
"எனக்கும் எங்க வீட்ல எனக்கு வரன் பாக்குறாங்க"
"ரொம்ப சந்தோஷம், So ..."
"So நான் உனக்கு எழுதின காதல் கடிதங்கள் எல்லாத்தையும் நீ எரிச்சிடு, நானும் அப்படியே பண்ணிடுறேன், நாம காதலிச்சது யாருக்கும் தெரிய வேண்டாம்"
"OK ரவி அப்படியே செஞ்சிடுவோம்"
"ஒகே Bye "
"Bye "
கதை தலைப்பு "இன்றைய காதல்"

நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
கீதா மரத்தடியில் தனியாக இருப்பதைக் கவனித்தான். மெல்ல
அவளருகில் தயங்கி தயங்கி வந்தான்.
=
'கீதா!'
'என்ன ரவி?'
கீதா ....ஒண்ணு சொல்லணும்
என்ன சொல்லுங்க ரவி...?
நெல்லை அன்பன்னு ஒருத்தர்.................
நெல்லை அன்பனா
ஆமாம் கீதா
அவருக்கென்ன
அதான் தெரியல கீதா.... அவர் சொல்லறார்....தோட்டத்துல யாரும் கவிதை எழுதக்கூடாதாம்............கவிஞர்கள் பொய்யர்களாம்.....கவிதைகள்....பொய்யாம்
இப்படியா சொல்லறார்.........
ஆதான் நான் கேட்கப்போறேன்
என்ன கேட்கப்போறிங்க ரவி
நெல்லையாரே உமக்கு கவிதை எழுததெரியுமானு..............
அடப்பாவி........................ரவி அவர வச்சி காமெடி பண்ணலியே
வாய்ப்பே இல்ல அவரே காமேடிதான்...........
..................................................................................................
எப்படி கதை
அன்பரே

manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
குமுதம் சிநேகிதி இதழில், ஆர்.பிருந்தா,
இக்கதையை எழுதியிருந்தார். அவரது கதைப்படி
தொடர்ச்சி:-
'கீதா!'
'என்ன ரவி?'
தப்பா நினைச்சுக்காதே, ரெண்டு நாள் முன்னாடி கெமிஸ்ட்ரி
லேப்பிலே என்கிட்ட வாங்கின பேனாவைத் தர முடியுமா?
என்றான்.
ஓ ஸாரி இந்தாங்க தேங்க்ஸ்! - கீதா.
தன் பேனாவை திரும்பிப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தான்
ஏழை மாணவன் ரவி
இக்கதையை எழுதியிருந்தார். அவரது கதைப்படி
தொடர்ச்சி:-
'கீதா!'
'என்ன ரவி?'
தப்பா நினைச்சுக்காதே, ரெண்டு நாள் முன்னாடி கெமிஸ்ட்ரி
லேப்பிலே என்கிட்ட வாங்கின பேனாவைத் தர முடியுமா?
என்றான்.
ஓ ஸாரி இந்தாங்க தேங்க்ஸ்! - கீதா.
தன் பேனாவை திரும்பிப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தான்
ஏழை மாணவன் ரவி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
"அவர் சொல்லறார்....தோட்டத்துல யாரும் கவிதை எழுதக்கூடாதாம்............கவிஞர்கள் பொய்யர்களாம்.....கவிதைகள்....பொய்யாம்"
யோவ் நான் அந்த அர்த்ததில சொல்லல.. கவிதைகளை நான் ரசிப்பவன் தான். ஆனான் அது உண்மையை சொல்லக்கொடியாதாகவும் உணர்ச்சி ததும்பக்கூடியாதாகவும் சமூக அவலங்களை பறைசாற்றக்கொடியாதாகவும் இருக்க வேண்டும். அதை விடுத்து காதல் மற்றும் காதலியை மையப்படுத்தி மட்டும் நமது தோட்டத்தங்கங்கள் எழுதுகிறார்கள், மிகச்சிலர் மட்டும் விதிவிலக்கு. அதை தவிர்க்கலாம். காதலியை பற்றி அளவுக்கு மீறிய கற்பனைகள். "நிலவே இறங்கி வந்ததோ".. என்று காதலியை பற்றி சொல்வார்கள் சில அறிவார்ந்த கவிஞர்கள், நிலவு எப்படி இருக்கு வட்டமா இருக்கு அதனுள் கருப்பு கலரில் ஏதோ தெரிவதுண்டு சம்பந்தமே இல்லாமல் இருக்கும் ஆனால் ஒரு பொய்யை எடுத்து விடுவது. "நடந்த்து வந்தால் தேவதை" என்பதுண்டு, தேவதையை முன்ன பின்ன பார்த்ததுண்டா, கிடையாது, சும்மா ஒரு எதுகை மோனைக்காக. இதையெல்லாம் தவிர்த்து நல்ல விதமாய் எழுத வேண்டும் என் சகோதர செல்லங்கள் என்பது என் ஆவா...
யோவ் நான் அந்த அர்த்ததில சொல்லல.. கவிதைகளை நான் ரசிப்பவன் தான். ஆனான் அது உண்மையை சொல்லக்கொடியாதாகவும் உணர்ச்சி ததும்பக்கூடியாதாகவும் சமூக அவலங்களை பறைசாற்றக்கொடியாதாகவும் இருக்க வேண்டும். அதை விடுத்து காதல் மற்றும் காதலியை மையப்படுத்தி மட்டும் நமது தோட்டத்தங்கங்கள் எழுதுகிறார்கள், மிகச்சிலர் மட்டும் விதிவிலக்கு. அதை தவிர்க்கலாம். காதலியை பற்றி அளவுக்கு மீறிய கற்பனைகள். "நிலவே இறங்கி வந்ததோ".. என்று காதலியை பற்றி சொல்வார்கள் சில அறிவார்ந்த கவிஞர்கள், நிலவு எப்படி இருக்கு வட்டமா இருக்கு அதனுள் கருப்பு கலரில் ஏதோ தெரிவதுண்டு சம்பந்தமே இல்லாமல் இருக்கும் ஆனால் ஒரு பொய்யை எடுத்து விடுவது. "நடந்த்து வந்தால் தேவதை" என்பதுண்டு, தேவதையை முன்ன பின்ன பார்த்ததுண்டா, கிடையாது, சும்மா ஒரு எதுகை மோனைக்காக. இதையெல்லாம் தவிர்த்து நல்ல விதமாய் எழுத வேண்டும் என் சகோதர செல்லங்கள் என்பது என் ஆவா...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
சரிதான் அம்பானி ஸார்.. நீங்க அம்பானி, நம்ம கலை மைசூர் இளவரசி.. நம்ம யுஜின் திருவிதாங்கூர் மன்னரின் கடைசி வாரிசு, நம்ம ரமேஷ் சோள மன்னன் கரிகாலனின் 23ஆம் இளவரசன்.. நாங்கல்லாம் ஏழைதான் ராசா...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
கவிதை இலக்கியங்களைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்
..........இங்கு பத்து சதவிகிதம் ம்ட்டுமே உண்மையான கவிதைகள் உள்ளதை நன்கு அறிவார்கள்.............. நெல்லை அன்பரே தங்கள் முன்னர் கூறிய கருத்தினை
நான் அந்த அர்த்ததில சொல்லல.. கவிதைகளை நான் ரசிப்பவன் தான். ஆனான் அது
உண்மையை சொல்லக்கொடியாதாகவும் உணர்ச்சி ததும்பக்கூடியாதாகவும் சமூக
அவலங்களை பறைசாற்றக்கொடியாதாகவும் இருக்க வேண்டும். அதை விடுத்து காதல்
மற்றும் காதலியை மையப்படுத்தி மட்டும் நமது தோட்டத்தங்கங்கள்
எழுதுகிறார்கள், மிகச்சிலர் மட்டும் விதிவிலக்கு. அதை தவிர்க்கலாம்.
காதலியை பற்றி அளவுக்கு மீறிய கற்பனைகள். "நிலவே இறங்கி வந்ததோ".. என்று
காதலியை பற்றி சொல்வார்கள் சில அறிவார்ந்த கவிஞர்கள், நிலவு எப்படி இருக்கு
வட்டமா இருக்கு அதனுள் கருப்பு கலரில் ஏதோ தெரிவதுண்டு சம்பந்தமே இல்லாமல்
இருக்கும் ஆனால் ஒரு பொய்யை எடுத்து விடுவது. "நடந்த்து வந்தால் தேவதை"
என்பதுண்டு, தேவதையை முன்ன பின்ன பார்த்ததுண்டா, கிடையாது, சும்மா ஒரு
எதுகை மோனைக்காக. இதையெல்லாம் தவிர்த்து நல்ல விதமாய் எழுத வேண்டும் என்
சகோதர செல்லங்கள் என்பது என் ஆவா...
நான் அமோதிக்கின்றேன்.........................
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]குறிஞ்சி
[You must be registered and logged in to see this image.]
Posts: 750
Points: 1257
Join date: 16/12/2011
Age: 26
Location: nellai

நன்றி.. நீங்க ஒரு ஆளுதான் நான் சொன்னதை முதன் முதல ஆமோதிக்கிறீங்க.. ரொம்ப சந்தோஷம்..
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
சரிதான் அம்பானி ஸார்.. நீங்க அம்பானி, நம்ம கலை மைசூர் இளவரசி.. நம்ம யுஜின் திருவிதாங்கூர் மன்னரின் கடைசி வாரிசு, நம்ம ரமேஷ் சோள மன்னன் கரிகாலனின் 23ஆம் இளவரசன்.. நாங்கல்லாம் ஏழைதான் ராசா...///////////////
நெல்லை அண்ணா என்ன எதுக்கு இப்போ இந்த வம்புல மாட்டி விடுறீங்க ,,,,
நெல்லை அண்ணா என்ன எதுக்கு இப்போ இந்த வம்புல மாட்டி விடுறீங்க ,,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)
உண்மையாக மனதிற்குள் நிறைய ஆதங்கம் உண்டு ...இங்கு கவிதைகெல்லாம் விளக்கம் தந்து புரிய வைப்பது ...... தேவையில்லாத ஒன்றுமே இல்லாத வார்தைகளை கவிதையாக வெளியிடுவது.......
நிறைய குறைகள்தான்....தோட்டத்தில் உள்ள நிறைகள்
நிறைய குறைகள்தான்....தோட்டத்தில் உள்ள நிறைகள்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Similar topics
» எழுதி எழுதி பழகிவந்தேன்
» தயக்கம்..
» தயக்கம்!!!!!!!!!!!!!!!!!!!
» தயக்கம் !!!!!!!!!!!
» வெறுக்க தயக்கம்..
» தயக்கம்..
» தயக்கம்!!!!!!!!!!!!!!!!!!!
» தயக்கம் !!!!!!!!!!!
» வெறுக்க தயக்கம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum