தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிவ ராத்திரி

2 posters

Go down

சிவ ராத்திரி  Empty சிவ ராத்திரி

Post by Atchaya Fri Mar 02, 2012 4:11 pm

பிறப்பே வேண்டாம் அய்யா!
மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறந்து, வளர்ந்து, செய்யும் கருமங்களுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பிறப்பு மீண்டும் பிறப்பு என
எங்களை அல்லல் படுத்தும் பெருமானே!
இக் குறையினை எப்படிக் களைவது என
ஏதும் அறிகிலேனே!
இன்றொரு நாள் உனக்காக கண் விழித்து பூஜித்தால்
என் நிலையை எப்படியாவது மாற்றி விடு இறைவா!
என் வேண்டுவோர் தான் அதிகம்!

மஹா சிவராத்திரி ஒரு நாள் ஒரே ஒரு நாள் கண் விழித்து
பூஜித்தால் எல்லாம் சரியாகிவிடுமா?

கண்டிப்பாக சரியாகாது....

வாழும் மனிதன், தனக்காக, தன் குடும்பத்திற்காக, என்று
தன் அறிவினால் செய்யக் கூடாததை செய்தால்
அவனுக்கு அழிவு நிச்சயம்.
சிவ ராத்திரி அன்று இத்தகைய செயல்களையெல்லாம்
செய்தவன் தன்னை வருத்தி இறை வழிபாடு
மேற்கொண்டால், அவன் செய்ததையெல்லாம்
மன்னித்து விடலாமா?
இறைவன் மன்னித்து விடுவாரா?

அழிக்கும் தன்மை கொண்டவர்.
மாயையில் உழல்பவன், இப்படி செய்தால்
தன் மாயை நீங்கி இறைவன் ஞான அருள் வழங்கி விடுவான்
என நினைப்பது பேதைமை!

உங்களின் சொல்லிலும் செயலிலும் உண்மை இருக்க வேண்டும்.
அன்பு, பொறுமை, விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத் தன்மை, சம நிலை என்ற ஐந்து விஷயங்களை வாழ்வில் கடை பிடிக்க வேண்டும்.
செய்யும் செயல் ஒவ்வொன்றினையும், பேசும் பேச்சு ஒவ்வொன்றினையும் இறைவன் கண் காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வுடன், நிதானத்துடன் பயணிக்க வேண்டும்.

புண்ணியங்கள் வேண்டி செய்யும் ஒவ்வொரு காரியமும்,
அதன் பலாபலனை அனுபவிக்க மீண்டும் பிறப்பு எடுத்தாக வேண்டும்.
கோபம், பொறாமை, போட்டி மனப்பான்மையுடன் புறங்கூறுதல்,
கெடுதி செய்தல் , அகங்கார எண்ணம் தலை தூக்கி சகிப்புத் தன்மை இல்லாமல் வஞ்சித்தல், தன் கற்பனை சாதுர்யத்தால்
தனக்கேற்றபடி காரியம் ஆற்றுதல், பிறர் நொந்து நூலாகும்படி
பேசுதல், செய்தல், இப்படியான பாவ செயல்களினால்
இந்த பஞ்ச பூதத்தால் ஆன உடலும் அதற்குரிய தண்டனை
கண்டிப்பாய் அடைந்தே தீரவேண்டிய கட்டாயத்திற்கு
ஆளாகின்றான் .
எந்த நற்காரியம் செய்தாலும், எந்த தீய காரியம் செய்தாலும்
புண்ணியமும் பாவமும் சேர்ந்தே கைகண்ட பலனாய்
அமையும் போது, பிறப்பு நிகழ்ந்தே ஆகவேண்டும்.

அப்படியிருக்கையில், பிறவாமை வரம் வேண்டி ஒரு நாள், மாதத்திற்கு ஒரு நாள், வருடத்திற்கு ஒரு நாள் பூஜித்தால்,
கிடைத்து விடுமா?
கலி காலத்தில் இது சாத்தியமே அல்ல.

பிறவாமை வேண்டும் என்றால், எப்பொழுது
உங்களின் பாவமும் புண்ணியமும் நீங்கி,
செய்த கருமத்திற்கு தண்டனை பெற்று நீங்கி,
சம நிலை அடைந்து,
ஆசை விடுத்து பற்றுகள் அறவே நீங்கி,
சொல்லாலும் செயலாலும் கருமம் நிகழாதிருக்க
அனைத்தினையும் துறந்த துறவியாகி,
மௌனியாகி, இறைவன் வழி விட்டால் தான்
மீண்டும் பிறவாமை கிடைக்கும்.
அதுவரை மீண்டும் பிறப்பு நிச்சயம்.

இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும்....
அதற்காக நமது செயல்களில் நமது பேச்சினில், நடை முறை
வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும்
மன நிலையாவது உறுதியாய் கடைபிடிக்கும் நிலையாவது
இந்த நாளில், இறைவன் அருள வேண்டுமென்று பிரார்த்திப்போம்.

சங்கரனுக்கு பிடித்த நாமம் தாரக மந்திரம் எனப்படும் ஓம் ராம் என்பதே
இறைவனுக்கு மிகவும் பிடித்தது .
இறைவனுக்கு பிடித்தமானதை செய்தால்,
நிச்சயம் நம்மை கண்காணிப்பார்.
இந்த சிவ ராத்திரி திரு நாள் அன்று,
இறைவனுக்கு,
பால், பன்னீர் என அபிடேகம் செய்வது அதற்குரிய பலாபலனான
சுகபோக வாழ்க்கை கிடைக்கும் ஆதலால்,
விபூதி மற்றும் நீர் அபிடேகம் மட்டுமே செய்ய வேண்டும்.
(விபூதி - வீடு பேறு பெறுவதற்காக)

இறைவனுக்கு படைக்க வேண்டும் எனில்,
மூக்குக் கடலை சுண்டல், பச்சைப் பயறு சுண்டல்,
(வெல்லம் கலந்த)பானகம் மற்றும்
3 தூய்மையான நீரால் கழுவப்பட்ட அகல் விளக்கில்
நெய் தீபம் , 3 ஊது பத்திகள் ஏற்றி வழிபட போதுமானது.
அந்தி வேளையான சாயும் காலப் பொழுதில் ஏற்றி படைக்க வேண்டும்.
அதன் பின்பாக, ஓம் ராம் எனும் தாரக மந்திரத்தினை 108 /1008 முறை
ஒரு மனதோடு வழிபட்டு பூசையினை நிறைவு செய்ய வேண்டும்.
இரவில் உறங்கலாம்/ அல்லது விழித்திருக்கலாம்.
அவரவர் விருப்பம். விழித்துக் கொண்டு ஊர் கதை,
பிரச்சினைகள், மனக் கிளர்ச்சி ஊட்டும் கதைகள், நாடகங்கள்,
பாடல்கள் பார்ப்பது மிகவும் தவறு.
அதி காலையில், முதல் நாள் செய்த பூஜை போல செய்து,
உடன் வெண்பொங்கல் வைத்து வழிபட்டு பூசையினை
நிறைவு செய்தல் வேண்டும்.
இதுவே எளிய வழி முறை.
உள்ளுக்குள் மாற்றம் நிகழாமல்,
உள்ளுக்குள் இருக்கும் இறைவன
வெளி பூசையினை எங்கே ஏற்பான்?
சிந்தியுங்கள்....செயல்படுங்கள்....

Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

சிவ ராத்திரி  Empty Re: சிவ ராத்திரி

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 5:15 pm

உள்ளுக்குள் மாற்றம் நிகழாமல்,
உள்ளுக்குள் இருக்கும் இறைவன
வெளி பூசையினை எங்கே ஏற்பான்?
- சாமியார்களைப் பார்த்தால் நான் இப்படி கேட்டால் அவர்கள் என்ன பதி்ல் சொல்வார்கள்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிவ ராத்திரி  Empty Re: சிவ ராத்திரி

Post by Atchaya Fri Mar 02, 2012 5:18 pm

வருமானம் போச்சே
என்று உஷ்ணப் பார்வை
கண்ணில் தெரியும்
தோழரே!
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

சிவ ராத்திரி  Empty Re: சிவ ராத்திரி

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 9:44 pm

உண்மைதான் நமக்குச் சாபமே கொடுத்துவிடுவாங்க போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிவ ராத்திரி  Empty Re: சிவ ராத்திரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum