தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நண்பா...

+4
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
Atchaya
பார்த்திபன்
8 posters

Go down

நண்பா... Empty நண்பா...

Post by பார்த்திபன் Fri Mar 02, 2012 4:32 pm

ஒன்னாப்புப் படிக்கும்போதே
ஒன்னுமன்னா திரிஞ்சோம்!
நித்தம் தூங்கும் நேரம் மட்டுந்தான
ரெண்டு பெரும் பிரிஞ்சோம்!

ஒத்த முட்டாய் வாங்கி
அதக் காக்கா கடி கடிச்சோம்!
ஒத்துமையாச் சேந்துதான
ஒண்ணுக்குக் கூட அடிச்சோம்!

மூணாப்புல பிரிஞ்சதுக்கே
மூஞ்சி வீங்க அழுதோம்!
நட்பு எனும் கலப்ப வச்சு
ரெண்டு நெஞ்ச உழுதோம்!

என்னயடிச்ச கணக்கு டீச்சர்
கண்ணாடிய ஒடச்ச!
எங்க வீட்டு நோம்புக் கஞ்சி
உன் பூணூல் நனையக் குடிச்ச!

மனசு ஒண்ணா ஆனா பெறகு
மதத்த எங்க நெனச்சோம்?
பழனிமல பள்ளிவாசல்
ரெண்டையும் ஒண்ணா மதிச்சோம்!

நான் காச்ச வந்து கெடந்த்தப்ப
உன் வீட்டைக்கூட மறந்த!
பள்ளிக்கூடம் போகாம
என் பக்கத்திலேயே கெடந்த!

என் நாயி செத்ததுக்கே
ஏழு நாளு அழுத!
எம்மேல நீ வச்ச பாசம்
என்னன்னு நான் எழுத?

என் சைக்கிள் தொலஞ்சபெறகு
உன் சைக்கிள நீ தொடல!
நீ சைவமுன்னு தெரிஞ்சபெறகு
கவிச்சி என் நாக்குல படல!

பஞ்சம் வந்து பல்லக்காட்ட
பத்தாவதையே நான் தொடல!
நீ பன்னெண்டாவது முடிச்சபோதும்
நம்ம பந்தபாசம் கெடல!

காலேஜில எடம் கெடச்சு
கண்ணீரோட பிரிஞ்ச!
மாட்டு டாக்டர் படிப்புக்காக
மதுரையில சேந்த!

காஞ்சிபுரம் பொண்ணுமேல
காதலுன்னு சொன்ன!
அவக கண்ணப் பாத்து
பேசக்கூட தெம்பில்லாம நின்ன!

மறுநாளே கெளம்பி நானும்
மதுர வந்து சேந்தேன்!
ஒனக்குக்கூடத் தெரியாம
உன் காதல அவட்ட சொன்னேன்!

தேனாட்டம் கொரலிருந்தும்
தேனீயாட்டம் கொட்டுச்சு!
இங்கிதமே தெரியலன்னு
இங்கிலீசில் திட்டுச்சு!

வாரக் கடசி லீவுல என்
வாசக்கதவ தட்டுன!
அவ சம்மதிச்ச சேதி சொல்லி
என்னத் தூக்கி சுத்துன!

நாலுமாசம் வரைக்கும் எல்லாம்
நல்லபடியா போச்சு!
அதுக்குமேல கொஞ்சம்கொஞ்சமா
பேச்சு கொரஞ்சுபோச்சு!

படிப்ப முடிச்ச பின்னால
பழனி பக்கம் நகந்த!
ஆசப்பட்ட பொண்ணு பேர்ல
ஆஸ்பத்திரி தொறந்த!

மண்டக்குள்ள காதல் ஏற
மத்ததெல்லாம் மறந்த!
கல்யாணத்துக்குப் பெறகும்கூட
கண்டுக்காம இருந்த!

நடுவுல ஒரு பொண்ணு வந்தா
நட்பு என்ன சாகுமா?
நாக்கினிக்கப் பேசினாலும்
உன் நண்பன் போல ஆகுமா?

காதலுன்னு சொல்லும்போது
கரும்பாட்டம் இனிக்கும்!
நட்புன்னு சொல்லிப்பாரு
நரம்பெல்லாம் சிலுக்கும்!

என்னிக்காச்சும் ஒரு நாளு
என்னத் தேடி வருவ!
அதுக்குள்ள மறந்துறாத
எங்க வீட்டுத் தெருவ!


நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by Atchaya Fri Mar 02, 2012 4:34 pm

சுட்டு விட்ட விழியும்
பட்டு விட்ட பருவமும்
விட்டுப் போனபின்
புலம்பல் எதுக்கு அண்ணே!
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by தங்கை கலை Fri Mar 02, 2012 4:38 pm

ஸுபேரா இருக்கு அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by Atchaya Fri Mar 02, 2012 4:42 pm

நன்றி பார்த்திபன் நன்றி கலை
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 4:47 pm

வணக்கம் அண்ணா, ரொம்ப நாளா அளையே காணோம்... பிஸியாயிட்டீங்க போல...

கவிதை நன்றாக இருக்கிறது.

நண்பர்கள் என்றும் மறந்துவிடுவதில்லை... எப்போதும் நினைத்துக் கொண்டும் இருப்பதில்லை...

கவிதையில் நல்ல நினைவுகள்... பிறிதொருவருக்கும் இவ்வாறான நினைவுகள் நிச்சயம் இருக்கும்.
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by Atchaya Fri Mar 02, 2012 4:53 pm

பணியில் இருக்கும் வேளை
பாராமுகமாய் தானிருந்திட்டேன்
பதிந்திட்ட பயனர் பெயரும்
கடவுச் சொல்லும் மறந்ததானால்
வருகை தர கருத்திட
மறந்து போனேன்!
நினைவுத்தை கூர்ந்திட
நெஞ்சம் மறக்கவில்லை
வந்திட்டேன் எந்தன் இனிய
உறவுகளைக் காணவே
அட்சயாவாக வந்திட்டேன்

இனிய நினைவுகளை
நினைக்க வைத்திட்ட எம்
இனியத் தோழருக்கு நன்றி!
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 4:57 pm

Atchaya wrote:பணியில் இருக்கும் வேளை
பாராமுகமாய் தானிருந்திட்டேன்
பதிந்திட்ட பயனர் பெயரும்
கடவுச் சொல்லும் மறந்ததானால்
வருகை தர கருத்திட
மறந்து போனேன்!
நண்பா... 2077966078 நண்பா... 2077966078 நண்பா... 2077966078 நானும் சில நாள் இப்படிதான் இருந்தேன்.
நினைவுத்தை கூர்ந்திட
நெஞ்சம் மறக்கவில்லை
வந்திட்டேன் எந்தன் இனிய
உறவுகளைக் காணவே
அட்சயாவாக வந்திட்டேன்

இனிய நினைவுகளை
நினைக்க வைத்திட்ட எம்
இனியத் தோழருக்கு நன்றி!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by Atchaya Fri Mar 02, 2012 4:59 pm

நன்றி அன்பு முத்தம்
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by தமிழ்1981 Fri Mar 02, 2012 8:15 pm

நல்ல நட்பு கவிதை........
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by dhilipdsp Fri Mar 02, 2012 9:12 pm

மிக்க மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Sun Mar 04, 2012 1:07 am

தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு அண்ணா
நன்றி கலை!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Sun Mar 04, 2012 1:09 am

கவியருவி ம. ரமேஷ் wrote:வணக்கம் அண்ணா, ரொம்ப நாளா அளையே காணோம்... பிஸியாயிட்டீங்க போல...

கவிதை நன்றாக இருக்கிறது.

நண்பர்கள் என்றும் மறந்துவிடுவதில்லை... எப்போதும் நினைத்துக் கொண்டும் இருப்பதில்லை...

கவிதையில் நல்ல நினைவுகள்... பிறிதொருவருக்கும் இவ்வாறான நினைவுகள் நிச்சயம் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]

நன்றி ரமேஷ். பனிச்சுமை காரணமாகத் தோட்டத்தில் எட்டிப் பார்க்க முடியவில்லை.
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Sun Mar 04, 2012 1:10 am

தமிழ்1981 wrote:நல்ல நட்பு கவிதை........

நன்றி. நன்றி. [You must be registered and logged in to see this image.]
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Sun Mar 04, 2012 1:10 am

dhilipdsp wrote: [You must be registered and logged in to see this image.]
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by அ.இராமநாதன் Mon Mar 05, 2012 11:04 am

காதலுன்னு சொல்லும்போது
கரும்பாட்டம் இனிக்கும்!
நட்புன்னு சொல்லிப்பாரு
நரம்பெல்லாம் சிலுக்கும்!
-
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 05, 2012 2:25 pm

நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Mon Mar 05, 2012 5:33 pm

அ.இராமநாதன் wrote:காதலுன்னு சொல்லும்போது
கரும்பாட்டம் இனிக்கும்!
நட்புன்னு சொல்லிப்பாரு
நரம்பெல்லாம் சிலுக்கும்!
-
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]

நன்றிங்க ஐயா. நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by பார்த்திபன் Mon Mar 05, 2012 5:33 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா இருக்கு பாராட்டுக்கள்

நண்பா... 1956175960 நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நண்பா... Empty Re: நண்பா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum