தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலகம் நம் இந்தியர்கள் கையில்...
3 posters
Page 1 of 1
உலகம் நம் இந்தியர்கள் கையில்...
உலகம் நம் இந்தியர்கள் கையில்...
இன்றைய தேதியில் நம் நாட்டின் மக்கள் தொகை 114 கோடி என்கிறது ஒரு கணக்கெடுப்பு நிறுவனம். சிலர் 125 என்கிறார்கள். இன்னும் சிலர் 118 என்கிறார்கள். ஆகா மொத்தத்தில் நாம் 110 கோடியை தாண்டியாகிவிட்டது.
இது கவலைக்குரிய விஷயமாக நாம் நினைத்தாலும் உலக நாடுகள் நம்மை இதற்காக பொறாமையுடன் பார்க்கின்றன என்று நான் கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
ஆனால் உண்மை இதுதான்...
1990களில் இந்தியாவுடனான உறவை வளர்த்துக்கொள்ள எந்த ஒரு மேற்க்கத்தைய நாடுகளும் அவ்வளவாக விரும்பவில்லை. (ரஷ்யாவைத் தவிர). பிற நாட்டுத் தலைவர்களின் கால் தடங்கள் இந்திய மண்ணில் பதிந்தகாக பெரியதொரு வரலாறு இல்லை. நம் நாட்டுத் தலைவர்கள் தான் வெளி நாட்டுப் பயணங்களில் பிற நாட்டு உறவை வளர்த்து வந்தார்கள்.
ஆனால் இப்போது நிலைமை தலை கீழ்....
அமெரிக்கா உட்பட எந்த ஒரு நாட்டின் நிதி நிறுவனமும் அந்நிய முதலீட்டில் முதலில் பார்ப்பது நம்மைத்தான்.
இதனால் தான் நம்மை சுற்றியுள்ள நாடுகள் அரிப்பெடுத்து எதற்கெடுத்தாலும் நம்மை சீண்டுகிறார்கள்.
சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.
எல்லா நாட்டு மக்கள் தொகை வளர்ச்சியையும் மூன்றாகப் பிரிக்கலாம்.
வளரும் மக்கள் தொகை;
(இந்தியா, பிலிபைன்ஸ்,எதியோபியா)
நிலையான மக்கள் தொகை;
(அமெரிக்கா,கனடா, பிரான்ஸ் )
சுருங்கும் மக்கள் தொகை.
(ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்)
இவை வயதின் அடிப்படையிலான மக்கள் தொகையைக் குறிக்கிறது...
இந்த வளர்ந்து விட்ட விஞ்ஞான யுகத்தில் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து விட்டது. மனிதனின் வாழ் நாள் கணிசமான அளவு உயந்து விட்டது. இந்த நிலை நீடித்தால் இன்னும் முப்பது ஆண்டுகளில் வயதானோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் மேல் முதியவர்கள் தான் இருப்பார்கள்.
அவர்களைப் பராமரிக்கவே 20 விழுக்காட்டுக்கும் மேல் இளைஞர்கள் தேவைப்படும்.
ஆனால் இங்கு தான் நம் இந்தியர்கள் போட்டியின்றி வென்று விட்டார்கள். இன்னும் முப்பது ஆண்டுகளில் நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் தான் முதியவர்கள் இருப்பார்கள்.
அதாவது நாம் உழைக்கும் வர்க்கத்தினரை அதிகம் கொண்டிருப்போம்.
(படத்தை பெரிது படுத்தி பார்க்கவும் )
அதாவது இன்னும் 20 -30 ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் நாடு நம் நாடுதான்.
அந்த இளம் தலை முறையினருக்கு போதுமான அடிப்படை வசதியையும்,கல்வியையும் வேலை வாய்ப்பையும் கொடுத்து விட்டால் போதும் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து உலகம் நம் இந்தியர்கள் கையில்...
அதாவது நமக்கு தினமும் ஆறு மணிநேரம் தான் வேலை...
மாதக்கடைசியில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லலாம்....
இப்போது வெளிநாட்டினர் செய்வது போல் ஏடா கூடமான நிகழ்ச்சிகளை நடத்தி காசைக் கரியாக்கி கும்மியடிக்கலாம்...
அதற்கான வேலைகளை நம் ஆட்சியாளர்கள் சிறப்பாகவே செய்து வருகிறார்கள்....
(கும்மியடிப்பதற்கு இல்லை... நாட்டை முன்னேற்றுவதற்கு...)
நம் நாட்டின் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றி, முதலீட்டுக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறார்கள்.
இந்நிலை தொடரும் போது நம் நாட்டின் GDP (மொத்த உற்ப்பத்தியின் அளவீட்டு எண்) 2015 இல் இத்தாலியையும், 2020 இல் பிரான்சையும், 2032 இல் ஜப்பானையும் விஞ்சிவிடுமாம்.
வரும் ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காட்டுக்கு மேல் தான் இருக்குமாம்...
உள்கட்டமைப்பு வசதி, ஆகாய மற்றும் கடல் போக்குவரத்து, பன்னாட்டுத் தொடர்பு என்று எல்லா வசதிகளும் நிறைந்த இடமாக இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக சென்னை உருவெடுத்து வருகிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி....

நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உலகம் நம் இந்தியர்கள் கையில்...
இளம் தலை முறையினருக்கு போதுமான
அடிப்படை வசதியையும்,கல்வியையும் வேலை
வாய்ப்பையும் கொடுத்து விட்டால்...
-
அப்துல் கலாம் சொன்னபடி கனவு காணுவோம்..!!
--
ஆனால்
சர்வதேசச் சந்தையில் ரூபாய் மதிப்பினை உயர்த்தும்
அளவிற்கு அதாவது டாலரின்
மதிப்பினைக் குறைக்கும் அளவிற்கு
நம்மால் ஏதும் செய்துவிட முடியாது.
-
நமது
வெளி நாட்டுக் கடன் 317 பில்லியன் டாலர். நமது செலாவணிக்
கையிருப்போ 314
பில்லியன் டாலர் மட்டுமே.
இதை வைத்துக் கொண்டு என்ன பெரிதாக செய்து விட
முடியும்?
-
நன்றி: இணையம்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உலகம் நம் இந்தியர்கள் கையில்...
எல்லாம் ஒரு நம்பிக்கை தான் ஸார்..
எல்லா அரசியல் வாதிகளின் சொத்தை விற்றால் இந்தியாவின் கடனை அடைத்து உலக நாடுகளுக்கு நாம் கடன் கொடுக்கலாம்...
எல்லா அரசியல் வாதிகளின் சொத்தை விற்றால் இந்தியாவின் கடனை அடைத்து உலக நாடுகளுக்கு நாம் கடன் கொடுக்கலாம்...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: உலகம் நம் இந்தியர்கள் கையில்...
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உலகம் உங்கள் கையில்
» நாம் இந்துவோ முஸ்லிமோ அல்ல ! இந்தியர்கள் !!
» நாம் இந்தியர்கள்!
» இந்தியர்கள் இளிச்சவாயன்களா?
» எதிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை..!
» நாம் இந்துவோ முஸ்லிமோ அல்ல ! இந்தியர்கள் !!
» நாம் இந்தியர்கள்!
» இந்தியர்கள் இளிச்சவாயன்களா?
» எதிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum