தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முகவரிகள்...(ருத்ராவின் கவிதைகள்)
5 posters
Page 1 of 1
முகவரிகள்...(ருத்ராவின் கவிதைகள்)
முகவரிகள்......(ருத்ராவின் கவிதைகள்)
==============ருத்ரா
என்னையா தேடுகிறாய்?
தூ...முகத்தில்
வானம் துப்பியது மழை..............(1)
பட்டாம்பூச்சிகள்
ஞானபீடம் வரை போய்விட்டது
யாரோ போட்ட கவிதை தொகுப்பில்....(2)
"போஸ்ட்"
அவருக்கு கல்.
செய்தியில் எனக்கு ரத்தம்.............(3)
1330 கல் தூண்கள்
நம் மனப்பீலிகளைத்
தாங்குவதற்கு......................(4)
கனகாம்பரம்.
வாசனையில் தலைவலி
சன்னல் கம்பிக்கு அமிர்தாஞ்சன்......(5)
"மெகாவாட்"
கிராமத்து அருகம் புல்லும்
புரிந்துகொண்டது அறிவியல்..........(6)
உருகி எரியும்
எரிந்து உருகும்..இது
மெழுகுவர்த்தியோபநிஷத்..............(7)
அவள் வளையல் துண்டுகளை
சேமித்து
சேமித்து
சேமித்து வைத்து
நிமிர்வதற்குள்
அந்த பம்படக்கிழவி
அந்த கிழவன் கையில்..................(8)
அகஸ்தியன் அருவி
பொதிகை மலைத் தோளுக்கு
குற்றாலந்துண்டு!........................(9)
மாலையில்
ஆரம்பிக்கும் நோய்.
அப்புறமெல்லாமும்
இனிக்கும்
"இருட்டுக்கடை அல்வா"..................(10)
சூரியன் அல்ல சூரியள்.
கோழை.
அருவிப்பாறையில்
உருண்டு தற்கொலை.
ஏழு வர்ண ரத்தம் சிதற....................(11)
நடுநிசி.
காதறுந்த ஊசி.
தூக்கம்
நூல்
கோக்க முடியவில்லை.......................(12)
கோத்ரம் கேட்டார்.
காசு தான் போட்டேன்.
அவரே
சிவ கோத்ரம்
சொல்லிக்கொண்டார்...........................(13)
தாகம்.
தாகம்.
தாகம்.
ஈழத்தமிழன்
லட்சம் லட்சமாய்
தன் பிணங்களைக் கொண்டு
ராமஜெயம் எழுதியும்
ராவண ஜயம்..................................(14)
தந்திகளின் காக்காய் வலிப்பு
வீணைக்கு
குயில்பாட்டு.....................................(15)
==============ருத்ரா
என்னையா தேடுகிறாய்?
தூ...முகத்தில்
வானம் துப்பியது மழை..............(1)
பட்டாம்பூச்சிகள்
ஞானபீடம் வரை போய்விட்டது
யாரோ போட்ட கவிதை தொகுப்பில்....(2)
"போஸ்ட்"
அவருக்கு கல்.
செய்தியில் எனக்கு ரத்தம்.............(3)
1330 கல் தூண்கள்
நம் மனப்பீலிகளைத்
தாங்குவதற்கு......................(4)
கனகாம்பரம்.
வாசனையில் தலைவலி
சன்னல் கம்பிக்கு அமிர்தாஞ்சன்......(5)
"மெகாவாட்"
கிராமத்து அருகம் புல்லும்
புரிந்துகொண்டது அறிவியல்..........(6)
உருகி எரியும்
எரிந்து உருகும்..இது
மெழுகுவர்த்தியோபநிஷத்..............(7)
அவள் வளையல் துண்டுகளை
சேமித்து
சேமித்து
சேமித்து வைத்து
நிமிர்வதற்குள்
அந்த பம்படக்கிழவி
அந்த கிழவன் கையில்..................(8)
அகஸ்தியன் அருவி
பொதிகை மலைத் தோளுக்கு
குற்றாலந்துண்டு!........................(9)
மாலையில்
ஆரம்பிக்கும் நோய்.
அப்புறமெல்லாமும்
இனிக்கும்
"இருட்டுக்கடை அல்வா"..................(10)
சூரியன் அல்ல சூரியள்.
கோழை.
அருவிப்பாறையில்
உருண்டு தற்கொலை.
ஏழு வர்ண ரத்தம் சிதற....................(11)
நடுநிசி.
காதறுந்த ஊசி.
தூக்கம்
நூல்
கோக்க முடியவில்லை.......................(12)
கோத்ரம் கேட்டார்.
காசு தான் போட்டேன்.
அவரே
சிவ கோத்ரம்
சொல்லிக்கொண்டார்...........................(13)
தாகம்.
தாகம்.
தாகம்.
ஈழத்தமிழன்
லட்சம் லட்சமாய்
தன் பிணங்களைக் கொண்டு
ராமஜெயம் எழுதியும்
ராவண ஜயம்..................................(14)
தந்திகளின் காக்காய் வலிப்பு
வீணைக்கு
குயில்பாட்டு.....................................(15)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: முகவரிகள்...(ருத்ராவின் கவிதைகள்)
"தாகம்.
தாகம்.
தாகம்.
ஈழத்தமிழன்
லட்சம் லட்சமாய்
தன் பிணங்களைக் கொண்டு
ராமஜெயம் எழுதியும்
ராவண ஜயம்..................................(14)
"
எப்படிங்க எப்படி அருமையா கவிதை வடிக்கிறாங்க... பாராட்டுகள் கவிஞருக்கு
தாகம்.
தாகம்.
ஈழத்தமிழன்
லட்சம் லட்சமாய்
தன் பிணங்களைக் கொண்டு
ராமஜெயம் எழுதியும்
ராவண ஜயம்..................................(14)
"
எப்படிங்க எப்படி அருமையா கவிதை வடிக்கிறாங்க... பாராட்டுகள் கவிஞருக்கு
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: முகவரிகள்...(ருத்ராவின் கவிதைகள்)
பாராட்டுகள் போய்ச் சேரட்டும் அக் கவிஞருக்கு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முகவரிகள்...(ருத்ராவின் கவிதைகள்)
அருமையா இருக்கு! பாராட்டுக்கள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» ருத்ராவின் குறும்பாக்கள் (7)
» ருத்ராவின் குறும்பாக்கள் (6)
» பாதையில்லா முகவரிகள்..
» நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்
» கிரிகெட் வீரர்களின் மின்னஞ்சல் முகவரிகள்
» ருத்ராவின் குறும்பாக்கள் (6)
» பாதையில்லா முகவரிகள்..
» நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்
» கிரிகெட் வீரர்களின் மின்னஞ்சல் முகவரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum