தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு
3 posters
Page 1 of 1
புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு
பெண்ணாடம் அரசு கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நெல் மூட்டைகள்.
கடலூர், மார்ச் 2: புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை.
கடலூர் மாவட்டத்தில் இவ்வாண்டு 2.50 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. சம்பா நெல் அறுவடை பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. புயல் காரணமாக மகசூல் சுமார் 50 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டு விட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
சம்பா நெல் கொள்முதலில் வியாபாரிகள் புகுந்து விலையை வீழ்ச்சிஅடையச் செய்துவிடக் கூடாது என்பதற்காகவும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்காகவும், கடலூர் மாவட்டத்தில் 125 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பிபிடி, பொன்னி உள்ளிட்ட சன்ன ரக நெல் விலை கிலோவுக்கு ரூ. 11.80 வழங்கப்படுகிறது. எனினும் தனியார் வியாபாரிகள் இதே ரக நெல்லுக்கு கிலோ ரூ. 12.30 வரை வழங்குகிறார்கள்.
அரசு கொள்முதல் நிலையங்களில் பிப்ரவரி 29-ம் தேதி வரை 67 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு புயல் தாக்குதல் காரணாக மகசூல் பாதிக்கப்பட்டதால், அரசு கொள்முதல் நிலையங்களில், எதிர்பார்த்த அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய முடியவில்லை என்று, நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடலூர் மாவட்டத்துக்கு, நெல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட வில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
விவசாயிகளிடம் இருந்து நெல் வரத்து குறையும் நிலையில், கொள்முதல் நிலையங்களில், வியாபாரிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து விற்பதைத் தவிர்க்க, தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு மேற்கொண்டார்.
நாளொன்றுக்கு 600 மூட்டைகளுக்கு மேல், கொள்முதல் செய்யவேண்டாம் என்று நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இனால் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் வருகை தடுக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனினும் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 10 முதல் ரூ. 25 வரை பணம் வசூலிக்கப் படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நெல்லை தூற்றி எடைபோட்டுக் கொடுப்பதற்காக இந்தத் தொகை, முறைகேடாக வசூலிக்கப் படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சில விவசாய சங்கங்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் இந்த வசூலிக்குக் காரணம் என்கிறார்கள், கொள்முதல் நிலைய ஊழியர்கள்.
எப்படியோ நெல் கொள்முதல் செய்தால் போதும் என்ற மனநிலையில், விவசாயிகளும் இத்தொகையை கொடுத்து விடுகிறார்களாம். இந்த நிலையில் கடந்த வாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்குக் செல்வதில் பிரச்னை எழுந்தது.
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கின. தாழநல்லூர் கொள்முதல் நிலையத்தில் 7 ஆயிரம் மூட்டைகளும், கிழிமங்கலத்தில் 4700 மூட்டைகள், அரிகேரியில் 4 ஆயிரம் மூட்டைகள், பெண்ணாடத்தில் 4 ஆயிரம் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக, வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம் தெரிவித்தார். இடவசதிக் குறைவால் சில நாள்கள் நெல் கொள்முதல் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக ஆதிகாரிகளைக் கேட்டதற்கு, கடலூர் மாவட்டத்தில் கீரப்பாளையம், விருத்தாசலம், மணலூர் ஆகிய சேமிப்பு கிடங்குகள் நிரம்பி விட்டன. வடலூரில் மட்டுமே நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு ஒரே நேரத்தில் நெல் வந்ததால் இறக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் அதிகக் கூலி கேட்டனர். தற்போது கூடுதல் தொழிலாளர்களை நியமித்து துரிதப் படுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் தரம் குறைந்து மகசூல் பாதிக்கப் பட்டதுடன், விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்க வில்லை எனறு உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார். கடந்த ஆண்டு சன்னரக நெல்லுக்கு கிலோ ரூ. 14 வரை விலை கிடைத்தது. இந்த ஆண்டு அதிகபட்ச விலை ரூ. 12.80 தான் என்றும் அவர் கூறினார். " longdesc="90" />
பேனாமுனைபாரதி- புதிய மொட்டு
- Posts : 32
Points : 66
Join date : 01/03/2012
Age : 42
Location : கோயம்புத்தூர்
Re: புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு
ஏன் விவசாய நிலங்கள் பிளாட் போட்டு விற்க மாட்டார்கள் இப்ப சொல்லுங்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உலகிலேயே இந்தியாவில்தான் டிபி பாதிப்பு அதிகம்- 25 லட்சம் பேர் பாதிப்பு: ஹூ
» ரூ.11 கோடிக்கு டி-சர்ட்கள் கொள்முதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
» நெல் பொரிப் பாயசம்
» நெல் கதிர் - கானா பாட்டு - 3
» ரூ.11 கோடிக்கு டி-சர்ட்கள் கொள்முதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
» நெல் பொரிப் பாயசம்
» நெல் கதிர் - கானா பாட்டு - 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum