தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்க்கைப் பாடம்
3 posters
Page 1 of 1
வாழ்க்கைப் பாடம்
சாளரத்தினூடு தன் பார்வையைச் செலுத்தியவாறே அருகே அமர்ந்திருந்த சௌம்யாவின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கன்னத்தை ஈரமாக்கியிருப்பதை அறிந்த அவள் தாய் வித்யா, அவளை அணுகி பனி படர்ந்த அழகைக் கண்ட ஆனந்தக் கண்ணீரா? இல்லை ஆழமான இதயம் அழுகின்ற நீரோட்டமா? என்று மனதில் நினைத்தவளாய் தன் மகளைக் கட்டி அணைத்தான். விடுங்கோ அம்மா! என்று சௌம்யா தாயாரைத் தள்ளிவிட்டாள். நான்தான் ஏதும் குற்றம் செய்துவிட்டேனோ! என்று மனதில் நினைத்தவளாய் அவளைச் சீண்டிப்பார்த்தாள். அவளும் சீறினாள். இது விளையாட்டு இல்லை. அவள் மனதால் அழுகின்றாள். என்று புரிந்து கொண்டாள். ''சௌம்யா அம்மா ஏதாவது பிழை செய்தேனா? இல்லை உனக்கு வேறு ஏதாவது பிரச்சினையா? எதுவாக இருந்தாலும் சொல். அம்மாவைத் தவிர ஒரு பெண்ணுக்கு வேறு யாரும் சரியான வழியைக் காட்டமுடியாது. அழுவதால் எந்தப் பிரச்சினையும் தீரப் போவதில்லை. எதுவாக இருந்தாலும் சொல் என்றாள்.
''அம்மா என்னுடைய டீநளவ கசநைனெ லாராவிடம் எனக்குக் கணிதப்பாடத்தில் குறைவான புள்ளி கிடைத்ததைச் சொல்லிக் கவலைப்பட்டேன். அவளும் அநுதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு பிறகு 5,6 பிள்ளைகளிடம் அதைப் போய்ச் சொல்லி நக்கலடித்துக் கதைக்கின்றாள். அவள் என்னுடைய டீநளவ குசநைனெ என்று இவ்வளவு நாளும் நினைத்தேன் அம்மா'' என்று கூறி விம்மிவிம்மி அழுதாள். பெரியவர்கள்தான் இப்படி என்றால் இந்தச் சிறியவர்களும் இப்படியா? என்று மனதில் நினைத்த வித்யா, மகளை அணைத்தபடி, ''இங்கே பார்! பூமியெங்கும் கொட்டிக் கிடக்கிறது வெள்ளைப் பனி உன் வார்த்தைகளைப் போல. அழகாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், அழுக்குகளும் குப்பைகளும் நிறைந்த பூமியின் மேல் மாசற்ற தன் வெண்பஞ்சுத் தோற்றத்தை வெளிப்படுத்தி அழுக்குகளை மறைத்துக் கிடக்கின்றது. அதேபோலேயே நீ நல்லவர்கள் என்று நினைக்கும் மனிதர்கள், மனதுக்குள் எத்தனை அழுக்குகளை வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும். பனி படர்ந்த பூமியில் பனியை விலக்கி நல்ல நிலத்தை அறிதல் போல நல்லவர்கள் யாரென்று அறிந்தல்லவா நட்பைத் தேடிக் கொள்ள வேண்டும். யாவரும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் போலவே தெரிவார்கள். நூல்கள் பல வெளியிட்டிருப்பார்கள். அதில் பல நல்ல அறிவுரைகள் கூறியிருப்பார்கள். ஆனால், கேவலமான பல காரியங்களைச் செய்வார்கள். மேடையேறிப் பேசுவார்கள் ஆனால், தம் வாழ்க்கையில் பல குப்பைகளை வைத்திருப்பார்கள். அதனாலேயே சிலருடன் புளியம்பழம் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும் என்பார்கள். எதையும் எண்ணி அலட்டிக் கொள்ளாதே.
சிரித்துப் பழகினால் ஆளை வளைக்கப் பார்க்கின்றாள் என்பார்கள். துயரைப் பகிர்ந்தளித்தால் நன்றாய் நடிக்கின்றாய் என்பார்கள். திறமையைக் கொட்டினால், புகழுக்கு வீங்கிக் கிடக்கின்றாள் என்பார்கள். பேசாமல் இருந்தால், பெருமையில் இருக்கின்றாள் என்பார்கள். வாய்விட்டுப் பேசினால், அலட்டுகின்றாள் என்பார்கள், தேடிப் பழகினால், வேறு ஆளில்லை என்னைத் தேடி வருகின்றாள் என்பார்கள். ஒதுங்கிப் பழகினால், லெவல் அடிக்கின்றாள் என்பார்கள். யதார்த்தம் உரைத்தால் படித்த பெருமையில் பேசுகின்றாள் இல்லையென்றால் வித்துவச் செருக்கு என்பார்கள். இவளுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவள் என்பார்கள். உதவி செய்வார்கள் அதனால், உயர்ந்துவிட்டால், என்னால் உயர்ந்துவிட்டுப் பெருமைகாட்டுகின்றாள் என்பார்கள். எழுதிக் கொட்டினால், வார்த்தையில் வன்முறை காட்டுகின்றாள் என்பார்கள். எழுத்தை நளினப்படுத்தினால் நன்றாய் நடிக்கின்றாள் என்பார்கள். அதனால், மனதை அறியும் கருவி கண்டுபிடிக்கும் வரை மனித வாழ்க்கையை அவதானமாகத்தான் வாழவேண்டும்''
''இல்லை அம்மா! அப்படி ஒரு கருவி இருந்தால், மனிதன் நிம்மதியாக வாழவே முடியாது. அதனால், அந்தக் கருவி கண்டுபிடிக்கக் கூடாது. வேறு இனமாக வாழவேண்டும். என்றாள் சௌம்யா. ''பிறந்துவிட்டால், அந்தப் பிறப்பின் இறுதி வரை வாழ்ந்துதான் முடிக்க வேண்டும். ஏன் மனித இனத்தில் மட்டுமே இவ்வாறான குணமுள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றாயா? விலங்குகளில் இல்லையா? கொம்பைக் கொண்டு மாடு ஏன் படைக்கப்படுகின்றது? தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காகவே. நன்றியுள்ளது நாய். ஆனால், தன் உணவை உண்ண வருகின்ற பிற நாய்களைத் துரத்திவிடுமே. தம்மைப் பாதுகாக்க பிற உயிரினங்கள் ஆயுதங்களுடனேயே பிறக்கின்றன. கடலுக்குள் வாழுகின்ற உயிரினங்களைப் பார். சில மீன்கள் ஒரு வகையான வாயுவை வெளியகற்றுகின்றன. இது எப்போதும் எதிரியைக் குறி பார்த்தே வாழும்.
சில மீன்கள் வாளுடன் வாழுகின்றன. சில மீன்கள் ஒருவிதமான பசையைக் கக்கும் இதன் மூலம் வேற்று மீன்கள் இப்பசையில் ஒட்டிக் கொள்ளும். இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் போராட்டம். மனிதனும் மிருகங்களும் போராடியே வாழ வேண்டும். ஏன் எத்தனை செல்களுடன் போராடி முன்னிலைக்கு வந்து எனக்கு நீ மகளாகப் பிறந்திருக்கின்றாய்'' அப்படியென்றால், என்னதான் செய்வது அம்மா!'' என்று வினா எழுப்பினாள் சௌம்யா.
'' வெள்ளைக் கடதாசியாய் வாழாதே. உன்னில் பல கிறுக்கல்களைக் கீறிவிடுவார்கள். துன்பமோ இன்பமோ அநுபவித்துப் பார். சோர்ந்து கண்ணீர் விட்டால், வாழ்க்கையை வாழவே முடியாது. இதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தைத் திடகாத்திரமாகக் கொள். பழிப்பவரை எதிர்த்து நில். சட்டை செய்யாதே. உன் எதிர்கால வாழ்க்கையே உன் இலட்சியமாகக் கொள். சுயநலவாதியாய் இரு. இதைத்தான் வள்ளுவரும்
''தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்''
என்று கூறியிருக்கின்றார். சுயநலமுள்ளவன் பிறர்க்குத் தீமை செய்ய மாட்டான். ஏனென்றால், அது தன்னைப் பாதிக்கும் என்ற காரணத்தை மனதில் கொள்வதனால் மனதைத் தீவினைபால் செலுத்த மாட்டான். உன்னை நீ நேசிக்கப் பழகிக் கொள். உன்னை வளர்த்துக் கொள். இடையில் வருகின்ற இடைஞ்சல்களை எடுத்தெறிந்துவிட்டு நிமிர்ந்து நில். மற்றவர்கள் தருகின்ற நிந்தைக்கு உன் கண்ணில் இருக்கும் கண்ணீர் வீணாகக் கூடாது. நெஞ்சை நிமிர்த்திக் கொள். உன் மனதுக்கு நியாயம் என்று படுவதை எதிர்த்து நின்று கேட்கத் தயங்காதே. சட்டென்று பேசி நியாயம் காண். சிந்தித்துக் கோழையானால், உன்னை ஏறி மிதித்து மேலே போய்க் கொண்டே இருப்பார்கள். நல்ல மனிதர்களைக் காண்பதும் அரிது. அவர்களுடன் பழகுவதும் அரிது. உலகத்தில் எல்லோருக்கும் நல்லவளாய் வாழ உன்னால் முடியாது. நல்ல மனதர்களைக் கண்டுபிடிக்கவும் உன்னால் முடியாது. அதனால், உன் மனதுக்குச் சரி என்று படும் விடயங்களை மட்டுமே செய். சந்தேகம் ஏற்பட்டால் சரியா என்று மறு பரிசீலனை செய்து பார்த்து திருத்திக் கொள். இப்போது எழுந்து வா சுத்தக் காற்றைச் சுவாசிக்க காலாற மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியில் நடந்து வருவோம். காதுக்குள் மெல்லிய இசையைக் கேட்போம். இல்லை குருவிகளின் ரீங்காரத்தை ருசிப்போம். மரங்களின் சல்லாபத்தை ரசிப்போம். இயற்கையின் அற்புதத்தைக் காண்போம்'' என்று நீண்ட பிரச்சாரம் செய்து முடித்தாள் வித்யா. எழுந்த சௌம்யா அம்ம்ம்ம்மா.......என்ற வண்ணம் அவளை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். ''அப்படி என்றால் இந்த மிருகங்கள், மீன்கள் எல்லாவற்றிற்கும் பாதுகாப்புக் கருவிகளை யார் படைத்தார்கள் அம்மா? சௌம்யா அடுத்த கேள்வியைத் தொடுத்தாள். தாய்க்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கின்றது என்று மனதில் நினைத்தபடி '' அது ஒரு பெரிய உhயிவநச. அவை ஒன்றும் படைக்கப்படவில்லை. தேவை கருதி மெல்ல மெல்ல வளர்ந்தன. மனிதனுக்கு வால் இல்லாது போனது போலவேதான் நடந்தது. இது பற்றி இன்னும் ஒருநாள் விளக்கமாக விளக்குகின்றேன்'' என்ற படி தன் மகளின் கவலை தீர்த்த நிம்மதிப் பெருமூச்சுடன் எழுந்தாள் வித்யா.
[justify]

kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: வாழ்க்கைப் பாடம்
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வாழ்க்கைப் பாடம்
» வாழ்க்கைப் பாடம்
» வாழ்க்கைப் போராட்டம்...!
» வாழ்க்கைப் போராட்டம்
» பேய்க்கு வாழ்க்கைப் பட்டால்...!
» வாழ்க்கைப் பாடம்
» வாழ்க்கைப் போராட்டம்...!
» வாழ்க்கைப் போராட்டம்
» பேய்க்கு வாழ்க்கைப் பட்டால்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum