தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீ...
+3
அ.இராமநாதன்
ஹிஷாலீ
sarunjeevan
7 posters
Page 1 of 1
நீ...
[You must be registered and logged in to see this image.]
உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று...
நீரின்றி அமையா உலகு
நீயின்றி அமையா நான்..
நான் வாழ,
நீர் தேவையில்லை..
நீ போதும்..
உன் இதழ்களில்
மிஞ்சி இருக்கும்
ஈரப்பசைப் போதும்..
நிலம் உலகு..
நீ அழகு,
என்னுலகு....
[You must be registered and logged in to see this image.]
நிலம் மட்டும் போதும் எனில்,
எனக்கு ஆறு அடி குழி போதும்...
அது வரை உன் மடி போதும்..
காற்றினில் கலந்திருக்கிறார் கடவுள் எனில்,
உன் மூச்சிக்காற்றை என்னவென்று சொல்வது..
காற்றினால் வாழ்பவன் நானில்லை..
காற்றில் கலந்திருக்கும்,
உன் மூச்சினால் வாழ்பவன்..
எனக்குத்தான்
நீ இருக்கிறாய்..
நீராய்..
நிலமாய்..
காற்றாய்..
நான் உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று இல்லை..
நீ...
[You must be registered and logged in to see this image.]
உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று...
நீரின்றி அமையா உலகு
நீயின்றி அமையா நான்..
நான் வாழ,
நீர் தேவையில்லை..
நீ போதும்..
உன் இதழ்களில்
மிஞ்சி இருக்கும்
ஈரப்பசைப் போதும்..
நிலம் உலகு..
நீ அழகு,
என்னுலகு....
[You must be registered and logged in to see this image.]
நிலம் மட்டும் போதும் எனில்,
எனக்கு ஆறு அடி குழி போதும்...
அது வரை உன் மடி போதும்..
காற்றினில் கலந்திருக்கிறார் கடவுள் எனில்,
உன் மூச்சிக்காற்றை என்னவென்று சொல்வது..
காற்றினால் வாழ்பவன் நானில்லை..
காற்றில் கலந்திருக்கும்,
உன் மூச்சினால் வாழ்பவன்..
எனக்குத்தான்
நீ இருக்கிறாய்..
நீராய்..
நிலமாய்..
காற்றாய்..
நான் உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று இல்லை..
நீ...
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ...
கவிதை அருமை அருண் அந்த நீ யார் என்று எனக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டேனே ...........?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நீ...
ஹிஷாலீ wrote:கவிதை அருமை அருண் அந்த நீ யார் என்று எனக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டேனே ...........?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அந்த நீ யார் என்று எனக்கே தெரியாது.. உங்களக்கு தெரியுமா? [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ...
sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:கவிதை அருமை அருண் அந்த நீ யார் என்று எனக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டேனே ...........?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அந்த நீ யார் என்று எனக்கே தெரியாது.. உங்களக்கு தெரியுமா? [You must be registered and logged in to see this image.]
ஹேலோ தெரியாமளா அன்று என்னவளுக்காக எழுதுகிறேன் கவிதை என்று கூறினேர்கள்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நீ...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] |
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நீ...
ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:கவிதை அருமை அருண் அந்த நீ யார் என்று எனக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டேனே ...........?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அந்த நீ யார் என்று எனக்கே தெரியாது.. உங்களக்கு தெரியுமா? [You must be registered and logged in to see this image.]
ஹேலோ தெரியாமளா அன்று என்னவளுக்காக எழுதுகிறேன் கவிதை என்று கூறினேர்கள்.
ஆமாம் இன்றும் சொல்கிறேன் என்னவளுக்காக தான் எழுதுகிறேன்.....
வரப்போகும் என் என்னவளுக்காக எழுதுகிறேன்....
இன்னும் வரவில்லை..
கவிதை எழுத கற்பனை போதும்
காதலும் தேவை இல்லை
கன்னியும் தேவை இல்லை...[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ...
கவிதை எழுத கற்பனை போதும்
காதலும் தேவை இல்லை
கன்னியும் தேவை இல்லை...
காதலும் தேவை இல்லை
கன்னியும் தேவை இல்லை...
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நீ...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ...
ஹிஷாலீ wrote:கவிதை எழுத கற்பனை போதும்
காதலும் தேவை இல்லை
கன்னியும் தேவை இல்லை...
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ...
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
ஐயா போட்டோ சூப்பர் ....[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ...
"எனக்குத்தான்
நீ இருக்கிறாய்..
நீராய்..
நிலமாய்..
காற்றாய்..
நான் உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று இல்லை..
நீ..."
மிகவும் அருமை நண்பரே...... அதுவும் வரப் போகின்றவளுக்காய் இவ்வளவு அருமையாய் எழுதுவது திறமைத் தான்.....
நீ இருக்கிறாய்..
நீராய்..
நிலமாய்..
காற்றாய்..
நான் உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று இல்லை..
நீ..."
மிகவும் அருமை நண்பரே...... அதுவும் வரப் போகின்றவளுக்காய் இவ்வளவு அருமையாய் எழுதுவது திறமைத் தான்.....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நீ...
தமிழ்1981 wrote:"எனக்குத்தான்
நீ இருக்கிறாய்..
நீராய்..
நிலமாய்..
காற்றாய்..
நான் உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று இல்லை..
நீ..."
மிகவும் அருமை நண்பரே...... அதுவும் வரப் போகின்றவளுக்காய் இவ்வளவு அருமையாய் எழுதுவது திறமைத் தான்.....
[You must be registered and logged in to see this image.] ஜோஸி... [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நீ...
தங்கை கலை wrote: [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ...
எனக்குத்தான்
நீ இருக்கிறாய்..
நீராய்..
நிலமாய்..
காற்றாய்..
நான் உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று இல்லை..
நீ...
-- இவ்வாறே அமையட்டும் கவிதையின் வாழ்க்கை சிறக்கட்டும்... நண்பருக்குப் பாராட்டுகள்
நீ இருக்கிறாய்..
நீராய்..
நிலமாய்..
காற்றாய்..
நான் உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று இல்லை..
நீ...
-- இவ்வாறே அமையட்டும் கவிதையின் வாழ்க்கை சிறக்கட்டும்... நண்பருக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நீ...
கவியருவி ம. ரமேஷ் wrote:எனக்குத்தான்
நீ இருக்கிறாய்..
நீராய்..
நிலமாய்..
காற்றாய்..
நான் உயிர் வாழ தேவை..
நீர்
நிலம்
காற்று இல்லை..
நீ...
-- இவ்வாறே அமையட்டும் கவிதையின் வாழ்க்கை சிறக்கட்டும்... நண்பருக்குப் பாராட்டுகள் [You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பரே!!!!!!!!![You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நீ...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum