தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

5 posters

Go down

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....  Empty என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

Post by தமிழ்1981 Mon Mar 05, 2012 2:05 pm

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

நான் காணும் இறைவனே,

நான் பிறந்த நாட்முதல்
வாழ்வின்
இன்பத்தை விட
துன்பத்தையே பகிர்ந்தவளே...

எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
துணைவருக்கு துணையாய் நின்றவளே
துணைவரின் துயருக்கு
இன்முகத்துடன் தோள் கொடுத்தவளே.........

பணமே உலகமெனும் இவ்வுலகில்
அன்பே உலகமேன்று ‍_ அவ்வுலகமே
நின் துணையே என்று
துணைவரை நேசித்தவளே.........

வளர்ந்தேன் நானும்
நீர் உந்தன்
துணைவர் மீதுக் கொண்ட‌
அன்பை தினமும் பார்த்தே
நானும் அன்பை கற்றேன்..........

என் பள்ளித் தேர்வில்
கூட நான்
தோற்கக் கூடாதென்று
எனக்காய் விரதமிருந்து
இறைவனிடம் வேண்டினாய்.......

நின் துணைவர்
நோயில் வாடிய போதும்
மருத்துவர் கூட யோசிக்கையில்
நீ கொஞ்சமும் தவறாது
நின் கடமையை செய்தாய்
இன்னும் அதிக கவன‌த்தோடு.........

கணவனே உலகமென்று
வீட்டுப் பறவையாய்
வாழ்ந்தாய் நின் வாழ்வில்
காலனும் பொறாமைக் கொண்டு
துணைவனை அழைத்த போதும்.....

துணிந்தாய் எதிர்த்தாய்
ஆதரவற்ற பிள்ளைகளை
அன்பில் அணைத்தாய்

மூன்று பிள்ளைகளையும்
அன்பில் வளர்த்து
பெண் பிள்ளைகளை
பண்பில் செதுக்கி _ அவர்க்கு
தகப்பனாய் பெண் பிள்ளைகளுக்கு
உலகில் கடமை முடித்தாய்...........

நானும் கூட‌
கீழ்ப்படியாமையால்
தோற்றப் போதும்
உலகில் அவமடைந்த போதும்
என் மகன் நல்லவனென்று
எனக்குத் துணையாய்
என் தோல்வியில் நின்றாய்........

என் தோல்விகளில்
தோழமைகள் விலகிய போதும்
உறவுகள் நகைத்த போதும்
என் நஷ்டங்களையும்
ஏற்றுக் கொண்டாய் அன்பினால்........

என் ஏமாற்றங்களில் பங்கெடுக்க‌
என் மனைவிக் கூட‌
மறுத்தென்னை ஒதுக்கிய போதும்
என்னை சுமந்தாய் அன்பினால்.......

என் வாழ்க்கைத் துணையால்
அவமானங்கள் நீர் பட்டபோதும்
என் வாழ்க்கை நலனுக்காய்
இன்றும் தன்னையே உருக்குகின்றாய்.......

இன்று உனது
பிற்ந்த நாள் அம்ம........
என்ன பரிசுக் கொடுப்பேன்
நீ எந்தன் அன்னையானதற்கு
உலகிலுள்ள அனைத்தையும்
உன் காலடியில் வைத்தாலும்
உன் அன்பிற்கு ஈடாகுமா............
என் ஜீவனையே வைத்தாலும்
உன் அன்பிற்கு ஈடாகுமா...........
உன் பிறந்த நாள் பரிசாக‌
நானென்ன கொடுத்திட முடியும்.........

நான் காணாத இறைவா.....
என் அம்மாவின் பிறந்த நாளில்
வரமொன்று கேட்கின்றேன் உன்னிடம்
அவரை என்றும் மறவாத
மனங் கொடு எனக்கு
என்றென்றும் நேசிக்கும்
இதயங் கொடு எனக்கு
அம்மா அம்மா என்றழைக்கும்
ந‌ல்குரல் கொடு எனக்கு.........
இன்னும் ஏழேழுபது
ஜென்மம் வந்தாலும்
அவரையே எனக்கு
"அன்னையாய்" கொடுத்திடு..............
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....  Empty Re: என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 05, 2012 2:30 pm

//நான் காணாத இறைவா.....
என் அம்மாவின் பிறந்த நாளில்
வரமொன்று கேட்கின்றேன் உன்னிடம்
அவரை என்றும் மறவாத
மனங் கொடு எனக்கு
என்றென்றும் நேசிக்கும்
இதயங் கொடு எனக்கு
அம்மா அம்மா என்றழைக்கும்
ந‌ல்குரல் கொடு எனக்கு.........
இன்னும் ஏழேழுபது
ஜென்மம் வந்தாலும்
அவரையே எனக்கு
"அன்னையாய்" கொடுத்திடு..............//
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....  Empty Re: என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

Post by தமிழ்1981 Mon Mar 05, 2012 4:00 pm

நன்றி நண்பரே...... நன்றி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....  Empty Re: என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

Post by dhilipdsp Mon Mar 05, 2012 4:05 pm

[You must be registered and logged in to see this image.]
அருமை நண்பா [You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....  Empty Re: என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

Post by தங்கை கலை Mon Mar 05, 2012 4:21 pm

சூப்பர் அண்ணா ...
எனது வாழ்த்துக்கல்ம் உங்க அம்மாக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....  Empty Re: என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

Post by தமிழ்1981 Mon Mar 05, 2012 4:57 pm

நன்றி திலீப் மற்றும் சகோதரி கலைக்கும் ..... நன்றி நன்றி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....  Empty Re: என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 05, 2012 6:18 pm

தாயின் அன்பும் உயர்வும் நிகழ்வும் பளிச்சிடுகின்றன....

கவிதையில் தாய்க்குப் பாராட்டுகள்...

தாய் மகிழ நாம் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்...

அவ்வாறு பார்த்துக்கொள்வது கடமைக்காக அல்ல

நம் மகிழ்ச்சிக்காக

பெற்றோரின்
மகிழ்வில் உள்ளது
நம் மகிழ்ச்சி


மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அம்மாவுக்குத் தோட்டம் சார்பாக வாழ்த்துகளைக் கூறிக் கொள்ளுங்கள்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....  Empty Re: என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

Post by தமிழ்1981 Mon Mar 05, 2012 6:45 pm

மிக்க நன்றி கவியருவி......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....  Empty Re: என் அன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum