தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சொர்க்கம்...!

5 posters

Go down

சொர்க்கம்...!  Empty சொர்க்கம்...!

Post by ஹிஷாலீ Mon Mar 05, 2012 5:03 pm

சொர்க்கம்
பெண்ணிடம் என்பார்கள்
ஆம்
சொட்டுச் சொட்டாய்
உரியும்
அட்டை போல்
ஒட்டிய
உன் காதல் விலங்கு
என்னை கொன்ற போது
கண்டுகொண்டேன்...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by sarunjeevan Mon Mar 05, 2012 5:04 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by ஹிஷாலீ Mon Mar 05, 2012 5:06 pm

sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி அருண் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 05, 2012 5:45 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by ஹிஷாலீ Mon Mar 05, 2012 5:55 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 05, 2012 6:06 pm

கொன்ற பின்தானா விழிப்புணர்வு வந்தது அவனுக்கு...

முன்னரே வந்திருக்க வேண்டாமா? சில காதல் இதில் அடங்கிப்போகிறதுதான்

கவிதையின் வடிவத்தை மாற்றத் துடிக்கும் முயற்சியா தோழி இது?

மாற்றம் வரும்... முயற்சியுங்கள்... பாராட்டுகள்

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by ஹிஷாலீ Mon Mar 05, 2012 6:23 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:கொன்ற பின்தானா விழிப்புணர்வு வந்தது அவனுக்கு...

முன்னரே வந்திருக்க வேண்டாமா? சில காதல் இதில் அடங்கிப்போகிறதுதான்

கவிதையின் வடிவத்தை மாற்றத் துடிக்கும் முயற்சியா தோழி இது?

மாற்றம் வரும்... முயற்சியுங்கள்... பாராட்டுகள்

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

இன்னும் இதில் மாற்றம் வேண்டுமா நண்பரே
மிக்க நன்றி நண்பரே அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 05, 2012 6:26 pm

இதில் மாற்றம் தேவையில்லை... சிறப்பாக இருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by ஹிஷாலீ Mon Mar 05, 2012 6:28 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இதில் மாற்றம் தேவையில்லை... சிறப்பாக இருக்கிறது...

மிக்க நன்றி நண்பரே அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by தமிழ்1981 Mon Mar 05, 2012 6:49 pm

கவிதை மிகவும் அருமை தோழி...... இதை (கவிதையை) ஒரு ஆண் சொல்வதே.....சிறந்தது என்று நினைக்கின்றேன்........
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by ஹிஷாலீ Mon Mar 05, 2012 6:51 pm

தமிழ்1981 wrote:கவிதை மிகவும் அருமை தோழி...... இதை (கவிதையை) ஒரு ஆண் சொல்வதே.....சிறந்தது என்று நினைக்கின்றேன்........

அது ஆண் கூறுவதுதான் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 05, 2012 8:35 pm

தமிழ்1981 wrote:கவிதை மிகவும் அருமை தோழி...... இதை (கவிதையை) ஒரு ஆண் சொல்வதே.....சிறந்தது என்று நினைக்கின்றேன்........

கவிதையை கவிதையாகப் பார்க்க வேண்டும்... யார் எழுதினார்கள் என்று (ஆணா ? பெண்ணா?) ஆராயக்கூடாது.

பாலினம் மாறி கவிதைகளில் தன்னை - கவிஞர் முன்னிலைப்படுத்திக் கொள்வார்கள்.

ஆண் ஆணைப்பற்றியும் பெண் பெண்ணைப்பற்றியும்தான் எழுத வேண்டும் என்பதில்லை...

பாலினம் மாறியும் கவிதைகள் படைக்கலாம். கவிதையின் கருவுக்கு அது தேவைப்படலாம்.

நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by ஹிஷாலீ Tue Mar 06, 2012 11:08 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
தமிழ்1981 wrote:கவிதை மிகவும் அருமை தோழி...... இதை (கவிதையை) ஒரு ஆண் சொல்வதே.....சிறந்தது என்று நினைக்கின்றேன்........

கவிதையை கவிதையாகப் பார்க்க வேண்டும்... யார் எழுதினார்கள் என்று (ஆணா ? பெண்ணா?) ஆராயக்கூடாது.

பாலினம் மாறி கவிதைகளில் தன்னை - கவிஞர் முன்னிலைப்படுத்திக் கொள்வார்கள்.

ஆண் ஆணைப்பற்றியும் பெண் பெண்ணைப்பற்றியும்தான் எழுத வேண்டும் என்பதில்லை...

பாலினம் மாறியும் கவிதைகள் படைக்கலாம். கவிதையின் கருவுக்கு அது தேவைப்படலாம்.

நன்றி.

நன்றி நண்பரே சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by தமிழ்1981 Tue Mar 06, 2012 11:46 am

கவியருவி அவர்களே, எனக்கு கவிஞர்களைப் பற்றி தெரியாததால் கவிதை எழுதிய விதத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை....விளக்கியமைக்கு மிக்க நன்றி...
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 06, 2012 4:50 pm

தமிழ்1981 wrote:கவியருவி அவர்களே, எனக்கு கவிஞர்களைப் பற்றி தெரியாததால் கவிதை எழுதிய விதத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை....விளக்கியமைக்கு மிக்க நன்றி...

புரிதலுக்கு மகிழ்ச்சி நண்பரே சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சொர்க்கம்...!  Empty Re: சொர்க்கம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum