தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூறு

3 posters

Go down

நூறு Empty நூறு

Post by nadinarayanan Mon Mar 05, 2012 11:35 pm

நூறு ...எவ்வளவு ஆச்சர்யமான எண் !! படிப்பில் நூறு வாங்கினால் எவ்வளவு கொண்டாடுகிறோம் ..வயதில் நூறு எட்டினால் எவ்வளவு மெய்சிலிர்த்து பேசுகிறோம் ..நூறு, நுற்றாண்டு எல்லாமே நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கிறது ..ஆகா ..நூறு.....100 இப்படி தானே எழுதுகிறோம்,பாருங்கள் பூஜியங்களின் விளையாட்டை அவை ஒன்றுக்கு முன்னிருந்தால் மதிப்பு குறைந்தும் ,பின்னிருந்தால் மதிப்பு கூடியும் தெரிகிறது !!
ஹி ..ஹி ..இது எனது நூறாவது பதிவு!!! அதான் நூறுக்கு இவ்வளோ சிறப்புரை
என் வலைப்பூவின் வாசகர்கள்,வாசித்தவர்கள் ,கருத்து தெரிவித்தவர்கள், இந்த வலைப்பூவை உருவாக்க எனக்கு இணையம் சொல்லி தந்த நண்பன் கௌதம் ,எழுத சொல்லி தந்த ஆசிரியர் மூ.இராமபாண்டியன்,கவிதைகளை முதலாவதாக வாசிக்கும்,விமர்சிக்கும என் உயிர் நண்பன் வினோத்கண்ணன்,நான் காதலித்த ,காதலிக்கும் ,காதலிக்க போகும் உயிர்கள் ,இயற்கை ,இறைவன் எல்லோருக்கும் என் பேரன்பு கலந்த நன்றிகள் !!
சக உயிர்களிடத்தில் எவனொருவன் அன்பு செலுத்துவானோ அவனே சமகால புத்தன் , சக உயிர்களிடத்து அன்பு செலுத்தும் நீங்கள் எங்கு இருந்தாலும் என் அன்பு உங்களை சூழும் .
முக்கியமாக ,என்னை பெற்று இருபது வருடங்களாக ஏன்?எதற்கு ? என்று கேட்காமல் உயிர்,உணவு,உடை,சுதந்திரம்,இருப்பிடம்,மகிழ்ச்சி எல்லாம் கொடுத்த ஏன் பெற்றோர்களுக்கே என் எல்லா நன்றிகளும் ,உங்கள் பாராட்டுகளும் போய்ச்சேரும் .ஒருவேளை நீங்கள் திட்டியிருந்தால் அது என்னையே சேரும் !
இதுவரை நான் எழுதி பழகினேன் .இனி தான் இரும்பாக எழுதுவேன், சமூகத்தில் எது சீர்கெட்டு தெரிகிறதோ அதை நேர்பட சொல்வேன்! காலனுக்கும் அஞ்சிலேன் !கரும்பாக காதலை வடிப்பேன் ,எறும்பாக அறிவை சேமிப்பேன்,படித்ததை பகிர்வேன் ,இதயம் துடிப்பதை சொல்வேன் ..நிச்சயமாக அடுத்த வருடம் இதே நாள் ...இந்த வலைப்பூவும்,அடியேனும் பேசப்படுவேன்! உங்கள் அன்பு மட்டுமே என் ஆயுதம் ..உங்கள் அன்பை மட்டும் கொடுங்கள் ..ஆசிர்வதியுங்கள்
பேரன்புடன்
நாடி நாராயணன்
என் வலைப்பூவை பார்க்க சொடுக்கவும் http://nadikavithai.blogspot.com
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 06, 2012 11:31 am

பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 06, 2012 4:59 pm

இருநூறு பாராட்டுகள் நண்பரே... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum